Everything posted by RishiK
-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை..! கண்கண்ட சாட்சி வாக்குமூலம்
இப்ப அந்த செயலாளர் கைது செய்யப்படுவாரா?
-
ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
அடுத்த எலக்சனில் வெற்றி பெற்று எம்பி ஆகிவிடுவார்.
-
வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டங்களில் பாரிய நிதியிழப்பு : தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு
இதற்கு யாராவது பொறுப்பு எடுப்பார்களா? அரசு அதிகாரிகள்/ அமைச்சர்கள்/ அரசியல்வாதிகள்
-
போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!
எந்தவொரு நாடும் முதலில் தமது சொந்த நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும், இதற்கு இந்தியாவும் விதிவிலக்கில்லை, இந்தியா எமக்காகச் செய்யும் என நம்பிய நாங்கள் தான்!!!!
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயிரச்சுறுத்தல் ஏதும் கிடையாது ; பாதுகாப்பை மேலும் வரையறுக்கலாம் -அமைச்சர் கிருஷாந்த அபேசேன
5 பொலிஸ் - 3 shift, + 5 standby மொத்தம் 20 பேர் காணும்.
-
சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை!
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல். மட்டுப்படுத்தல் என்றால் குறைப்பதா அல்லது இல்லாமல் செய்யவதா?
-
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை!
முதலில் ஒரு sample நடவடிக்கை எடுத்து காட்டுங்கள்.
-
எம்.பி.க்களின் சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 15 வரை காலக்கெடு
பிழையான தகவல் அளித்தால் அவர்களின் பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்???
-
இலங்கை முன்வைக்கும் புதிய திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு ; சீன அறிவிப்பை தொடர்ந்து விசேட கலந்துரையாடல்களில் அரசாங்கம்
சீனாவின் பொருளாதார நலன்கள் மீது தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படும்.
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
தலைவர்களின் கட்டாய ஓய்வு வயதும் கட்சியின் யாப்பில் குறிப்பிட வேண்டும்.
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
மீதிக்காலத்திற்கான பதில் தலைவர், CVK இன் மீதி ஆயுட்காலத்திற்கா?
-
ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்து இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடித்திருந்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா அல்லது தக்கவைப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் வினவிய போது, அதனை தொடர்வது அல்லது இல்லாதொழிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/retiring-general-shavendra-silva-1735399660
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !
தமிழக அரசியலை - தமிழ் படங்களை ஞாபகல்படுத்துகின்றது.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
ஶ்ரீதரன் யாழ் மாவட்ட எம்பி இல்லையா?
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
கட்சியை கலைத்து விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.
-
ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி !
மற்றைய மாவட்டங்களில் என்ன நடைமுறை?
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
இன்று அருச்சுனா மீது இவ்வளவு criticism வைக்கும் நாங்கள் , ஏன் கடந்த காலங்களில் மற்றைய அரசியல்வாதிகளை சீண்டவில்லை.
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
யாப்பில்இருக்குதாம் ஆனால் விளக்கமில்லாதல் இருக்காம், அதுதான் சுமந்திரனிடம் விளக்கம் கேட்டு, இப்ப நடவடிக்கை எடுத்து விட்டார்கள்.
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
கண்டிய நடனமும் பால் புக்கையுடனும் முடியப்போகுது.
-
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேஷிய கப்பல்
எல்லோரும் ஒரு மார்க்கமாகத்தான் சுத்திப்பார்க்க வெளிக்கிட்டுருக்கின்றான்கள்.
-
2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும்
இதுவும் அருச்சுனாவின் முதலாம் கூட்டத்தின் விளைவா?
-
‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்!
அப்படியே Tips குடுக்க option இருக்கிறமாதிரி லஞ்சம் வாங்கவும் ஒரு option ஐ உருவாக்கிறது - அதுக்கு VAT ம் போடலாம்.
-
நாடளாவிய ரீதியில் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஆயுதப்படைகளுக்கு அழைப்பு
இது அவசரகாலச் சட்டத்தின் மறுவடிவமா?
-
யோஷித ராஜபக்ஷவுக்கு CID அழைப்பு
முன்னைய கால்கைளில் மகிந்தா குடும்பமே அரசாங்கமாக இருந்தது அதனால் அரசு சொத்துக்களும் அவர்கள் வசம் இருந்தன.
-
புலிகள் பாதுகாத்த எமது நிலங்களை வனஇலாகா அபகரித்துள்ளது : ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
கடந்த காலங்களில் மக்கள் காட்டை அழித்து குடியிருப்பை உருவாக்கினர் இப்போது???