Everything posted by RishiK
-
அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு(Arjun Aloysius) சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ்(Perpetual Treasuries) நிறுவனத்திற்கு எதிரான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் நேற்று(05.01.2024) பிற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், 2025 ஜனவரி 05ஆம் திகதி பிற்பகல் 4.30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை நீடிப்பு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அதற்கான கால அவகாசம் பெறும் பொருட்டு இந்தத் தடை நீடிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/extension-of-the-ban-on-arjun-aloysius-company-1736150963
-
பேராதனை பல்கலைக்கழக சொற்பொழிவு இரத்து: தலையீட்டை மறுக்கும் பிரதமர்
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டதில் பிரதமருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரியவின்(Harini Amarasuriya) அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கல்வி நிறுவனங்களில் விமர்சன ரீதியான சொற்பொழிவை வளர்ப்பதற்கு அடிப்படைகளான கல்வி, சுதந்திரம் மற்றும் ஜனநாயக ஈடுபாட்டை ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கக் கொள்கைகள் அத்துடன், இந்த நிகழ்வு தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை என்றும், கல்வி நிறுவனங்களின் சுயாட்சி என்பது அரசாங்கம் கடைப்பிடிக்க உறுதிபூண்டுள்ள ஒரு கொள்கை என்றும் பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது. அரசாங்கக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் உட்பட பல்வேறு கருத்துக்களை அடக்குமுறைக்கு அஞ்சாமல் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் விவாதிக்கவும் கூடிய இடங்களாக பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். ஆயினும்கூட, கல்வி வெளிகளுக்குள் ஜனநாயக வெளிப்பாடு மற்றும் திறந்த உரையாடலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தாம் ஆதரிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. https://tamilwin.com/article/pm-harini-denies-involvement-in-cancelling-lecture-1736126412#google_vignette
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!
இது சர்வதேச அளவில் நடக்கும் ஒரு பிரச்சனை, குறைக்கலாம் ஆனால் முற்றாக ஒழிக்க முடியாது.
-
2015 முதல் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணை
ஒரு விசாரணையும் முடிவிற்கு வரும் போலத் தெரியவில்லை.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
கலகம் பிறந்தால்தான் உண்மை தெரியும்.
-
நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்!
அம்மா, நீங்கள் தான் இப்போது ஆளும் கட்சி, சட்டங்களை அமுல்படுத்தவும்.
-
பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் தாமதம், சட்டமா அதிபர் ஜனாதிபதி சந்திப்பு
எல்லாம் கூட்டுக்களவாணிகள், அனுராவின் அடுத்த move எனப்பார்ப்போம்.
-
ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’
அவரை ஒரு மூன்றாம் நாட்டை - முஸலீம் நாடு - அணுகி இவர்களை ஏற்குமாறு வேண்டுகோள் விடச் சொல்லவும். மத்திய கிழக்கில் எத்தனையோ பணக்கார நாடுகள் இருக்கின்றன.
-
வடக்கு, கிழக்கில் அதிகளவு தமிழ் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை
தமிழ் அதிகாரிகளா அல்லது தமிழ் மொழி பேசும் அதிகாரிகளா?
-
ஜெனிவா பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை
இக்குழுவில் எமது சட்டவாளரையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறோம்.
-
சிறுபான்மை இனமா, சகோதர இனமா? - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரிய சர்வமத அமைப்பு
பெயரை மாற்ற பிரச்சனையும் தீர்ந்து விடும்.
-
அதானியின் எரிசக்தி திட்டம் அமைச்சரவைக்கு செல்கிறது!
அமெரிக்க டொலரின் பெறுமதி கூட மின்சார விலையும் கூடும்.
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குகையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம்!
மனுஷ நல்ல மனிசன் எண்டு சொன்னார்கள்!!!
-
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
முதலில் அனைத்து பொலிசாருக்கும் body camera பொருத்தவும்.
-
குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம்
இந்தக் கொலைகளை அரசாங்கம் விசாரிக்க முடியுமா? மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தங்களையும் விசாரிக்க வேண்டி வரும்.
-
உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் கவனம்
அம்மா, ஆரம்ப கல்வியில் அதிக அக்கறை செலுத்தவும், திறமையான பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும்.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
ஒரு பெரும் தமிழ் தேசிய சட்டவாளர் லொறியை வெளியே எடுத்துத்தல்லாம் என்று சொல்லி இருக்கிறாராம்.
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!
இதெல்லாம் nothing இன்னும் பெருசாய் செய்யப்போறம்.
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
கொஞ்சம் பொறுங்கோ அவரின் சேர்ட்டிபிக்கற்றை தேடி கொண்டு இருக்கிறார்கள், விரைவில் கிடைக்கலாம்.
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
போகிற போக்கைப் பார்த்தால் சந்திரசேகரன் அடுத்த வடமாகாண முதலமைச்சர் ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
20 வயது பட்டதாரி, இது இலங்கையில் சாத்தியமா? பல்கலைக்கழகத்திற்கு போகவே 20 வயசாகி விடும்.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
அப்படி என்றால் சயந்தனையாவது அனுப்பி வைக்கவும்.
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்!
அடுத்ததாக வியாழேந்திரன் கைது?
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
அவரைக் கூப்பிட்டால் சீரியஸ் ஆக எடுத்து விடுவார்.
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
ஐயா, என்ன தபால் மூலமாகவா வாக்களிக்கப் போறியல்.