Everything posted by RishiK
-
யாழில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
இச்சம்பவத்திற்கு பின் அனுரா அரசு வாள்வெட்டிற்கு ஒரு முடிவு கட்டும் என நம்புகிறோம்.
-
சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
அதோடை யார்யாருக்கெல்லாம் கடந்த காலம்தில் லஞ்சம் கொடுத்தது என்ற லிஸ்ட்டையும் வாங்கி வந்தால் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றி விடலாம்.
-
அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய தயார் - நீதிமன்றத்திற்கு அரசாங்கம்
அதானி குழுமத்தில். இருந்து இலங்கை எதிர்பார்ப்பது பணமுதலீடா அல்லது தொழில்நுட்ப அறிவா?
-
வாழைச்சேனை காகித ஆலை மீள இயங்குகிறது
செலவு அமெரிக்கன் டொலரில் ஆனால் வருமானம் இலங்கை ரூபாவில்!!!!! இரண்டையும் ஒரு கரன்சியில் இருந்து பார்த்தால் தான் லாப நட்டக் கணக்கு தெரியும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நான் பதில்களை வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
ஏன் nomination form இல் நீங்கள் இரட்டைக் குடியுரிமையாளரா, தற்போதும் அரசசேவையில் (தறகாலிக வேலை நிறுத்தம் அடங்கலாக) உள்ளீர்களா என்று இரண்டு கேள்வியைக் கேட்டாலே அரைவாசிப் பிரச்சனை தீர்ந்து விடும்.
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
சுகாதாரத்திணைக்களம் அருச்சுனா அப்போது சேவையில் இருந்தார் என்று உறுதிப்படுத்தினால் பிறகு தங்கம்தான் பாராளமன்றம் போவா.
-
பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ!
எல்லா கைதிகளையும் விடுதலை செய்தால் வரும் தேர்தல்களில் அரசியல் செய்வதும் கஸ்டமாகி விடுமோ என்று யோசிக்கிறார்களோ?
- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
சக செந்தோழருக்கான மரியாதை அப்பு
-
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மின்சாரம் துண்டிப்பு; குளிரூட்டப்பட வேண்டிய தடுப்பூசிகள் காலாவதியாகுமா?
பொறுப்பதிகாரி அல்லது உண்மையில் காரணமானதை பென்சன்இல்லாமல் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் ஆனால் முடியுமா?
-
வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டால் மரணதண்டனை வழங்கப்படும் என்று airport இல் எழுதியிருந்தது என்றொரு ஞாபகம்.
-
பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ!
நல்ல கருத்து, இனி மற்றைய தமிழ் தலைவர்களின் கருத்துக்கள்?
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தைப்பொங்கல் விழா மதரீதியானதா இனரீதியானதா?
-
புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
சிலர் 41 வருடங்களுங்காக அகதிகளாகவே வாழ்கிறார்கள்.
-
புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகள்!
Mobile phone app ஆகப் பாவிக்கக் கூடிய வகையில் இந்த அடையாள அட்டையை தயாரிக்கவும்.
-
கடவுசீட்டுக்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
Virtual passport ஐ அனுமதித்தால் 2000 என்ன 5000 பாஸ்போட்டும் கூட கொடுக்கலாம்.
-
அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை - நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு
பட்டியலைத்தயாரிக்க முன் அடுத்த அரசாங்கம் வந்தது விடும்.
-
வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு விசேட வழிபாடுகள்!
சாதரண வழிபாட்டுக்கும் விசேட வழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
-
ரணில் – சஜித்தை இணைக்க முயற்சி!
சஜித் இப்போது வைத்துருக்கின்ற 39 சீட்களையும் அடுத்த தேர்தலில் இழக்க நேரிடும்.
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
அரசுத் தலைவர் என்றால் 4 இடங்களுக்கு போய் வரத்தான் செய்யவார்.
-
சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பு
இனிப்பு இனிப்பாகவே இருக்க வேண்டும் அதற்குள் ஒன்றும் வைக்கக் கூடாது.
-
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தான் எப்போதும் அதிக அளவில் அழிவு.
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
இவர்கள் அனுரா அரசுக்கு ஆதவராகத் தீர்ப்பு வழங்குவார்களா?
-
தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
தைப்பொங்கல் பண்டிகை நாள்- குறித்த நாளில், தைப்பொங்கல் விழா- எப்ப வேண்டுமானாலும் கொண்டாடலாம்.