Everything posted by RishiK
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
இவர்களின் சட்டப்பிரச்சனையைத் தீர்க்க சுமந்திரன் ஐயா தான் முன் வரவேண்டும்.
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்
யராவது வந்து விமலின் சொத்துவிவாகாரங்களிப் பற்றி அரசுக்குச் சொல்ல வேண்டும்.
-
வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஆண்பால் பெண் பாலுக்கிடையான யுத்தமோ என்று நினைத்து விட்டேன்.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
அப்படிப் போடு அருவாளை!!!
-
சட்டவிரோதமான வாகன இறக்குமதி ; சிக்கிய மூன்று வாகனங்கள்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்திய வாகனங்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. பின்வத்த பொலிஸ் பிரிவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலுக்கு அமைய வலான மோசடி தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த அதிகாரிகள் குழு 2024 டிசெம்பர் 31ஆம் திகதியன்று இராணுவம் பயன்படுத்தும் வாகனத்தை போன்ற Mitsubishi வாகனத்தை தமது பொறுப்பின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம், Land Rover ஜீப் வாகனங்கள் இரண்டு, ரத்மலானை பிரதேசத்தில் வைத்து 2025.01.01 அன்று பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த மூன்று வாகனங்களும் மோட்டார் பதிவு திணைக்களத்தின் ஊடாக, அரச நிறுவனங்களுக்கு பதியப்படும் இலக்கங்களின் கீழ், போலியான ஆவணங்களை தயாரித்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. சட்டவிரோதமான வாகன இறக்குமதி ; சிக்கிய மூன்று வாகனங்கள் - ஜே.வி.பி நியூஸ்
-
மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை
அநுராதபுரம்(anuradhapura) கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் நடத்த உத்தேசிக்கப்பட்ட கணித பாட முகாமை நடத்தாமல் போலியானஆவணங்களை சமர்ப்பித்து 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்திய அனுராதபுரம் பிராந்திய பெண் கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகர ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையில், அனுராதபுரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகரவினால் NCP/CS/ED/15/111/2/40 என்ற கடிதத்துடன் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை16.07.2024.அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணித பாட செயலமர்வு அனுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரணதரத்தை கற்கும் மாணவர்களுக்கான கணிதபாடத்தின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் 28 பாடசாலைகளில் 30 நிலையங்களில் 17.10.2022 முதல் 26.10.2022 வரையிலான காலப்பகுதியில் கணித முகாம்களை நடாத்துவதற்கு மாகாணக் கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது. எனினும் திட்டமிட்டபடி குறித்த காலப்பகுதியில் 14 பாடசாலைகளில் மாத்திரம் இந்த கணித முகாம்கள் நடத்தப்பட்டநிலையில் மேலதிகமாக 14 பாடசாலைகளில் கணித முகாம்கள் நடத்தப்பட்டதாக போலி ஆவணங்களை உருவாக்கி முறைகேடு செய்தமை பாரிய தவறு என வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பிரதம செயலாளர் அனுப்பியுள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் இந்த கணித முகாமை நடத்துவதற்கு தேவையான பணித்தாள்களை அச்சடித்ததாக போலி பில்களை சமர்ப்பித்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த கணித முகாம்களை நடத்துவதற்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக பொய்யான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளது. மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை - ஐபிசி தமிழ்
-
2025 பாடசாலை நாட்காட்டி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி விதிமுறைகள் 2025 ஆம் ஆண்டிலும் கட்டம் கட்டமாக தொடரும் என்று கல்வி அமைச்சு (education ministry)வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வி விதிமுறைகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும். சாதாரணதர, உயர்தர பரீட்சை 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எனினும், 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர்/நவம்பர் 2025 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2025 பாடசாலை நாட்காட்டி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு - ஐபிசி தமிழ்
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
இந்தமுறை ஒரு சின்ன break எடுத்து கட்சியை மீளக்கட்டமைச்சால் என்ன?
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு!
Dual citizen இதிலை போட்டியிட முடியுமா?
-
இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படல் வேண்டும் ; செல்வம்
ஐயா இதைப் பாராளமன்றத்திலும் சொல்லுங்கோ
-
புத்தாண்டில் அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம்!
தைப்பொங்கலுடன் தீர்வு, ஆடிக்கூழுடன் தீர்வு என்று முடிஞ்சு இப்ப புத்தாண்டில் அதிரடியாகக் கிடக்கு
-
வடக்கு மாகாண ஆளுநருக்கும் பலாலி விமானப்படைத்தளபதிக்கும இடையில் சந்திப்பு
விமானப்படைக்கு மேலதிக காணி ஏதாவது தேவைப்படுகின்றதா?
- தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
ஐயா மிதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு தேர்தலிலும் போட்டுயிட முடியாது என்று ஒரு rule போடுங்கள்.
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!
மேற்கத்தைய நாடுகளில் உள்ளது போல் பிள்ளை பராமரிப்புக்கு காசு கொடுத்து பாருங்க தெரியும்.
-
மஹிந்த பிரபுக்கள் புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள்; பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது - சரத் பொன்சேகா
இப்படி ஒன்று இரண்டு அறிக்கைகள் விட்டால் தான் பொன்சேகா இருப்பது தெரியும்.
-
தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது
சிறைச்சாலைகளில் ரிமாண்ட் கைதிகளுக்கு குடும்பத்தினர் பணம்கொடுக்கலாம். சிறைக்கடைகளில் அத்தியாவசப் பொருட்களை வாங்க முடியும்.
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
சிங்களப்பகுதி விகாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு தேவைப்பட்டமா?
-
மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்!
இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடுவோம்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
Clean Sri Lanka என்றால் நாட்டிலிலுள்ள குப்பைகளை கூட்டுவதா? அல்லது அரசியல், நிர்வாக ரீதியான குப்பைகளை அகற்றுவதா?
-
இலங்கை குறித்த கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது - ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
கதைகள் நல்லா இருக்கு, ஆனால் actions உம் வேண்டும்.
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
பேசாமல் online இல் கொண்டாட்டத்தை வைத்தால் என்ன?
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை!
எல்லோரும் skilled workers ஆகப் போயிருந்தால் சந்தோஷம்.
-
வருவாயில் இலங்கை சுங்கம் மைல்கல்!
அத்துடன் கடந்த காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
அழகு என்பதை எப்படி வரையறுப்பது?