Jump to content

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34040
  • Joined

  • Last visited

  • Days Won

    113

Everything posted by விசுகு

  1. யாழ் என்பதை ஏன் நாம் யாழ்ப்பாணமாக பார்க்கவேண்டும்..............??? யாழ் என்னும் இசைக்கருவியாகத்தான் நான் பார்க்கின்றேன்
  2. அது தெரிந்ததால் தான் இவ்வளவும் எழுதினேன். நன்றி சகோதரி வல்வை சகாரா
  3. பார்த்தேன் சரி பெயரை மாத்தியாச்சு இனி அடுத்து என்ன கேட்பாரோ??
  4. புதுவை அண்ணா மீதும் இதுபோன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் தன் நிலையில் எவருக்கும் இடம் கொடுக்ககாது இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன். அது சரி இந்த பாகன் என்பவர் யார்? எப்போது இங்கு எழுதத்தொடங்கினார்?? எனக்கு ஒன்றும் புரியல................
  5. என்ன சகோதரி நீங்கள்? அவர் எழுதிய கருத்தை நீங்கள் வழி மொழிவது போல் நடந்து கொள்கின்றீர்கள்....??? எப்படியோ எப்படி நீங்கள் மாத்தினாலும் நான் வல்வை சகாரா என்று தான் என்றும் எழுதுவேன்.
  6. கிளிஞ்சுது போ அப்போ உங்கள் ஆத்தான கவிஞர் புதுவை.......................???
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரோபசர் உதயத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  8. ஆயிரம் ஈழத்து சகாராக்கள் இருக்கலாம் ஆனால் வல்வைக்கு ஒன்றுதான்...... அந்த மண்ணுக்கு தலை வணங்காதவன் எவனுமில்லை.
  9. முதல் முதலாக மற்றவர்களுக்காக வாழத்தொடங்குகின்றீர்கள். தப்பு.............. :(
  10. ஏனிந்த குறுகிய வாதம் சகோதரி?? :(
  11. [size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
  12. [size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
  13. [size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
  14. [size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
  15. [size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size]
  16. அருமைத்தம்பி நுணாவிலானுக்கும் நியானிக்கும் வாழ்த்துக்கள். நியானியை யாரென்று அறிய எல்லோருக்கும்ஆவலாகத்தான் இருக்கு. ஆனால் அதை மறைத்தத்தானே செய்கிறார்கள். ஒளித்து வருபவரை முகத்தைக்காட்டு என்று கேட்பது என்ன நியாயம். காலம் பதில் தரட்டும். தாயகம் சார்ந்து நல்ல முடிவுகளையே நிர்வாகம் எடுத்துவருவதால் எந்த குழப்பமும் இல்லை எனக்கு. நன்றி நிர்வாகத்தினருக்கு. அதிலும் தம்பி நுணாவிலானின் தெரிவுக்கு.
  17. நன்றி சகோதரா வாழ்த்துக்கும் நேரத்திற்கும் நன்றி தம்பி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் நன்றி வாத்தியார் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்
  18. நன்றி தம்பி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் நன்றி தம்பி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் நன்றி கோ வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் நன்றி சகோதரி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் நன்றி பாட்டி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் உங்கள் அன்பு என்னை நீண்டநாள் வாழவைக்கும். நன்றி தம்பி குட்டி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் நன்றி தம்பி கிருபன் வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் தம்பி துன்னயூரானுக்கு ,எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  19. நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சகோதரி (இன்று ஞாயிறு விடுமுறையாக இருந்தும் எனக்கு வாழ்த்துக்கூற வந்ததற்கு மேலும் மேலும் நன்றிகள்) நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி வேண்டு கோளை எனது மக்கள் மூலம் நிறைவேற்றித்தருகின்றேன். அதுவும் எனது பெயரைத்தானே தாங்கப்போகின்றது. (பிள்ளையிடம் அடி வாங்கிய அப்பன் என்ற திரி திறக்க நினைக்கும் தங்களது முயற்சிக்கு எனது நிலத்தால் ஒத்துழைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.)
  20. நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சகோதரி பேட்டி பார்த்தபின் இனி அக்கா என்று அழைப்பது சரியில்லை. :D நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி இந்த அன்பு என்னை நீண்டநாள் வாழவைக்கும்.
  21. நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி உங்கள் அன்பு என்னை வாழவைக்கும் நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி இந்த அன்புக்கு நான் என்றும் அடிமை மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் அண்ணனாக இருப்பது பெருமையல்லவா??? :D
  22. நன்றி அலைமகள் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்
  23. நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரா நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் ரதி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் தம்பி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் பிள்ளை... நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் தம்பி இணையவன்
  24. நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரா நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சுடச்சுட வடைக்கும் சகோதரா நன்றி புங்கை அண்ணா வாழ்த்துக்கும் நேரத்திற்கும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.