Jump to content

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34040
  • Joined

  • Last visited

  • Days Won

    113

Everything posted by விசுகு

  1. குண்டன் தமிழை ஒழுங்காக தப்பின்றி வழமைபோல் எழுதவும் இது நல்லா இல்லை சொல்லிப்போட்டன் :D
  2. திருமதி பிரியா ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரியாவும் யாழ்கள உறவு என்ற வகையில் நாம்தான் வாழ்த்தை ஆரம்பித்திருக்கணும். அது வராத பட்சத்தில் தம்பி ஆரம்பித்துள்ளார். இனி இதுபோன்ற பல விடயங்களை தம்பிமார் செய்வினம் செய்யணும். உள்ளுக்குள்ள வந்தாச்சில்ல. சாக்குக்குள்ள போன எலிக்குத்தானே தெரியும் உள்ள என்ன நடக்குதென்று. :D
  3. [size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக [/size][/size] [size=4][size=5]தம் இன்னுயிரை [/size][/size][size=4][size=5] ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
  4. [size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக [/size][/size] [size=4][size=5]தம் இன்னுயிரை [/size][/size][size=4][size=5] ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
  5. [size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
  6. [size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
  7. [size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
  8. ஒரு பெரும் புரட்சிக்கு வழிகாட்டி இனத்துக்காக தம்மை எப்படி ஈகம் செய்யலாம் என்ற வழிகாட்டியாக நின்று தம்மை எமக்காக தந்த அந்த மாவீரனுக்கு எனது வீர வணக்கங்கள்!
  9. முதற் கரும்புலி கப்டன் மில்லருக்கு வீர வணக்கங்கள். மேஜர் கமலுக்கும் என் வீர வணக்கங்கள்
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் போக்குவரத்து ..
  11. நன்றி துளசி உங்களை இத்திரியிலிருந்து விலத்துங்கள் என்று நான் சொன்னது ஏன் என்பதற்கு நான் உங்களுக்கு எழுதியபின் எழுதப்பட்ட சில சொற்கள் சாட்சியாக அமைகிறது. சில இடங்களில் களேபரம் ஆரம்பிக்க முன் சிலரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டி வரும். அந்த வகை தான் இதுவும். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
  12. எல்லை தாண்டிய கவிதை சிலருக்கு சரியாகவும் சிலருக்கு பிழையாகவும் இருக்கிறது. எனக்கும் இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இதை இணைத்திருப்பது கிருபன் அவர் மேல் தனி மரியயாதையுண்டு. எனவே பிழையானதை அவரும் இங்கு இணைக்கமாட்டார் என்ற அபிப்பிராயம் என்றும் உண்டு. துளசி இத்திரியிலிருந்து தள்ளியிருங்கள். (சுட்டிக்காட்டி விட்டீர்கள். இனி..) மற்ற கருத்தாளர்களையும் புரிந்து கொள்ளுங்கள். அதிலும் நீண்டட கால உறுப்பினர்களின் நீண்ட கால எழுத்துக்குறித்த ஒரு புரிதல் அவசியம் தங்களுக்கு. நாம் நினைப்பவை மட்டுமே யாழில் வரணும் என்பதும் யாழ் விடுதலைக்கானது மட்டுமே என்பதும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் வேலைதான். அதை யாழ் செய்வதை யாழின் வளர்ச்சி கருதி நானும் விரும்பவில்லை.
  13. தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்பணித்த நேரடி / மறைமுக கரும்புலிகளுக்கு எனது வீர வணக்கங்கள்.
  14. பொய்மையின் பின்னால் வல்லரசுகளின் பின்னால் அநீதிகளின் பின்னால் ஒழியாதீர்கள் தமிழர் பகுதியில் சுதந்திரமாக தேர்தல் நடாத்த தாங்கள் தயாரா? உலகம் தயாரா? நாங்கள் எப்பவும் தயார்?
  15. உங்கள் நோக்கம் புரிகிறது ஒரு நாளும் அது நடக்காது நடக்கவும் விடமாட்டோம் வேண்டுமென்றால் ஒரு கணக்கீடு நடத்தலாம் மொக்கு என்று சொன்னவுடன் தங்கள் ஞாபகத்தில் வருபவர் யார் என்று??? அதன்படி ஐனநாயகப்பண்பின்படி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக அவருக்கே அந்த பட்டத்தை அவரின் பெயருக்கு முன் போட்டுவிடலாம். நான் தயார் நீங்கள் தயாரா???
  16. வணக்கம் து........... சீ ....... துளசி வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி எல்லோரும் ஒன்றாய் நின்று எம் பணிகளை காணிக்கையாக்குவோம் மாவீர்களின் கனவு பலிக்க.........
  17. "ரோஜா" நல்ல பெயர் நல்ல முடிவு இது சரியில்லை சொல்லிப்போட்டன் இனி யாழில் உங்களையும அந்த படத்திலுள்ளவரையும் பிரித்து பார்க்கமுடியாது. ரொம்ப லேற் கோ...........
  18. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
  19. சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! சபேசனுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  20. மாவீரன் சிவகுமாரனுக்கு, வீரவணக்கங்கள்! உங்கள் காலத்தில் வாழ்ந்த பெருமை எனக்கு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.