Jump to content

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34039
  • Joined

  • Last visited

  • Days Won

    113

Everything posted by விசுகு

  1. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிமோல் பொயினட்டிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
  2. இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. இன்று பிறந்தநாள் காணும் புயலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பனங்காய்,செந்தமிழாளன் ஆகியோருக்கும் மற்றும் பையனுக்கும் எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. இயலினிக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் அவரது எழில்முகமே கண்ணுக்குள் நிற்கிறது.
  5. தமிழரசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  6. சபேசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
  7. வாத்தியாருக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  8. இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  9. நிழலியின் கருத்தே எனது கருத்தும். நான் இங்கு என்னுடன் எழுதுபவர்கள் எழுதி சில காலமாக வராது இருப்பவர்களுன் நிறுத்திக்கொள்வேன். வாழ்த்துக்கள் சொல்லும்போது அது அவர்களை சென்றடையணும். அதை அவர்கள் பார்த்து மகிழணும். அதை எமக்கு உறுதிப்படுத்தணும். இல்லாதுவிடின் அது................???
  10. நீங்க சும்மா குத்தினாலே நூறு இதில எதுக்கு கெஞ்சிக்கிட்டு போட்டுத்தாக்குங்க நண்பரே...
  11. நன்றி சகோதரா என்றும் எனக்கு பிறந்தநாள் போல் நல்ல நாட்கள்தான். அதனால் என்றும் வாழ்த்தலாம் தாங்கள். அன்புக்கு முன்னால் நாளென்ன? நானும் பலபேரை மறந்துவிடுவேன் இங்கு. அவர்களும் பொறுத்தருள்க.
  12. தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  13. நன்றி உறவுகளே முதலில் நன்றி சொல்ல மறந்த இணையவன் மற்றும் ரதி சாந்தி வாத்தியார் நுணாவிலான் குமாரசாமியண்ணா தமிழ்சிறி arjun கவிதை....
  14. நன்றி சகோதரர்களே தப்பிலி குட்டிப்புலி மற்றும் புலவர்
  15. நன்றி உறவுகளே வாதவூரான் கறுப்பி வீணா உடையார் தமிழ் அரசு ராஐவன்னியன் கோமகன் இணையவன் சுஜி இசை நிழலி கிருபன் மற்றும் இதை தொடக்கிவைத்த சகோதரி தமிழ் இனிக்கும் நன்றிகள். நிழலி பிறந்தநாளும் அதுவுமா அழுதிடுவன்.....
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.
  17. எழுதமுடியவில்லை ஜயா என்னவென்று எழுத எதைத்தருவேன் என்று உறுதிகூற...... உங்கள் தியாகங்கள் வீண்போகாது அதை நாம் மறவோம் உங்கள் கனவு பலிக்கும்வரை நாம் அதற்காக உழைப்போம்
  18. வசம்பு அண்ணா எம்மை விட்டு பிரிந்தாலும் அவரது பிறந்தநாளாகிய இன்று அவரை நினைவு கூருவோம்
  19. உங்களுடன் சேர்த்து கணக்கு சரியாகவருமாம்
  20. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.