நன்றி புரட்சி லட்டுக்கு
வயதுக்கு ஆகாதுவிட்டாலும் ருசிக்காமல் இருக்கமுடியுமா..
நன்றி குமாரசாமியர்தங்களது இனிய வாழ்த்துக்கு...
நன்றி சிறி முறுக்குக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நுணா
கேக்குக்கும் வாழ்த்துக்கும்
கொஞ்சம் சீனி அதிகமாக இருப்பினும் அன்பாக தரும்போது எடுக்காமல் விடுவமோ...
நன்றி ராஜவன்னியன்
இவ்வினிய பிறந்த நாளில் நாடிய இடத்தில் வாட்டத்தைவிட்டு என்றும் வளமுடனும் தொண்டுக் கிழமாக ஈழத்தில் பேரன் பேத்திகளுடன் சுதந்திரமாக வாழ வாழ்த்துக்கள் விசு.
நீங்கள் எழுதியதுதான் எனது கனவுகள்
ஆனால்தற்போது கிழமல்ல
ஆனாலும் இப்ப கட்டிக்கொடுத்தாலும் பேரன்பேத்தி காணமுடியும் (நாம போட்டதுதானே அப்பன் நாலு அடியென்றால் நாம்போட்டது 16 அடி)
நன்றி இணையவன்
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி பையா 26
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி கறுப்பி
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி குட்டி
எனக்கு பிடித்த புட்டுடன் மீன்குழம்பு அத்துடன் இறால் பொரியல்
நன்றி தப்பிலி
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி வாத்தியார்
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி ரதி
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி காரணிகன்
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி ரீச்சர்
நல்லபாடல்
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் பாடலுக்கும்
நன்றி சுஜி
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி கரும்பு
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நிழலி
தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்
என்றென்றும் 16 வயது போல் இளமை துள்ளிக் குதித்து விளையாடட்டும்
ஒரு வயதுக்கு மேல் அடக்கித்தான் வாசிக்கணும்
இல்லையென்றால் எம்மை பார்த்து கோட்டைத்தாண்டிச்செல்ல நாம் பெற்றதுகள் வரிசையில் நிப்பினம்
தங்களுக்கும் அந்தநிலை வரும். அப்போ இந்த அண்ணனை நினைப்பீர்கள்
மேலும் திண்ணையில் வாழ்த்து எழுதிய
சாந்தியக்கா
இசை
நெல்லையன்
மற்றும்
நான் பெயர் குறிப்பிட மறந்த
எனக்கு வாழ்த்துச்சொன்ன அத்தனை உறவுகளுக்கும்
நன்றிகள்
நன்றி நன்றி நன்றி
தமிழில் வார்த்ததைகள் போதாது உறவுகளே
உலகத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் சொந்த மொழியில்வாழ்த்துக்களை பெறுவதென்பது.....
நன்றி யாழ் இணையமே
நன்றி நன்றி நன்றி
தமிழில் வார்த்ததைகள் போதாது உறவுகளே
உலகத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் சொந்த மொழியில்வாழ்த்துக்களை பெறுவதென்பது.....
நன்றி யாழ் இணையமே................
வீரவணக்கங்கள்
இன்னொன்றையும் சுட்டிக்காட்டவேண்டும்
பிரான்சில் இவரது உறவுகள் இவரது நினைவாக அஞ்சலி சுவரொட்டிகளையும் கலண்டர்களையும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செய்துவருகிறார்கள்
இது போற்றத்தக்கது
மற்றவர்களும் இதனைப்பின்பற்றி அவர்களது குடும்ப மாவீரர்களுக்கும் செய்யும்போது
அவர்களது வரலாறுகளை நினைவூட்டியபடி இருக்கமுடியும்
இன்று பிறந்தநாளைக்கொண்டாடும்
ATOZ , seeman , Kavielan ஆகியோருக்கும்
மற்றும் இன்று பிறந்தநாளைக்கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தன் காதலி இறந்தபின்பும் அவருக்காக தாஜ் மகாலை கட்டினாரே..
அதைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்று ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்
உடன் பதில்வந்தது
ஒரு மாணவனிடமிருந்து
பழகிப்போச்சு சேர்
இறந்தபின்பும் அவர் அவளுக்காக செலவு செய்வதை நிறுத்த முடியவில்லை என்று.
தங்களிடம் கேட்பது...
எவராயினும் என்னாவாவது செய்யட்டும்
கொஞ்ச காலத்துக்கு அவர்களை விட்டுவிடுங்கள்
உண்மை வரட்டும்
நல்லது நடக்கட்டும்
கெட்டது தெரியட்டும்
முதலில் அவர்கள் யார்என்பதை மக்களுக்கு இனம் காட்டட்டும்
உண்மை முகம் தெரியவரட்டும்
எங்கே போய் என்ன ஆட்டம் போட்டாலும் மக்களுக்கு முன் வந்தே ஆகவேண்டும்
எமது கையிலேயே இறுதி முடிவு...
வரவிடுங்கள்
நன்றி