Jump to content

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34039
  • Joined

  • Last visited

  • Days Won

    113

Everything posted by விசுகு

  1. இன்று பிறந்த நாள் காணும் சுமங்களாவிற்கு , இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!
  2. இன்று பிறந்த நாள் காணும் அர்ஜுனுக்கும் நாட்டாண்மைக்கும் என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
  3. தாயக மக்களின் மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி அதற்காகவே உழைக்கும் சாந்தியக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன். அவர் இன்று போல் என்றும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
  4. இன்று பிறந்த நாள் காணும் சிற்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. இன்று பிறந்தநாள் காணும் வல்வை லிங்கத்திற்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  6. இன்று பிறந்த நாள் காணும் தம்பி கிளியவனுக்கு எனது உள்ளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  7. இன்று பிறந்தநாள் காணும் எமது அன்புச்சகோதரி ஈழமகளுக்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் இன்னும் நூறாண்டுகள் வாழ எனது குடும்பத்துடன் வாழ்த்துகின்றோம்.
  8. நல்லா வேணும் எல்லாம் திருப்பி கிடைக்கும் எமது அழிவுக்கு காரணமானவர்கள் அழிவார்கள். அதை நாம் பார்ப்போம்.
  9. தூயவனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! இன்று பிறந்தநாள் காணும் பரணி மற்றும் வானவில் ஆகியோருக்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும் சுபத்திரனுக்கும் மற்றைய கள உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! டிஸ்கி: நானும் நீங்களும் ஒரே நம்பர்காரர்கள் புரட்சி.
  11. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு எமதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் எம்முடன் உரையாடி எம்முடைய இன்ப துன்பங்களில் துணை நிற்கும் இவ்வுறவு எந்த குறையுமின்றி நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் புலவர் .
  13. இன்று பிறந்தநாள் கொண்டாடும் வாதவூரானுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. சுஜிக்கு மூன்றாவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  15. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய யாயினிக்கும் (தாமதத்திற்கு மன்னிக்கவும்) இன்று பிறந்தநாள் கொண்டாடும் அகதிக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  16. இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  17. இதற்கு பதிலே இல்லையே அக்கா அல்லது அண்ணா எதுவென்றாலும் சொல்லலாம்தானே...........?
  18. நன்றி சசி தகவலுக்கு.....

  19. பொய்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  20. பேச்சிலும் மூச்சிலும் தாயகத்தையே பேசும் இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகல செல்வமும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க
  21. கடந்த 21ந்திகதி பிறந்தநாள் கண்ட நண்பர் தமிழ் சிறீ .........தம்பி வீணா ................மற்றும் 23ந்திகதி பிறந்தநாள் கண்ட தம்பி நெடுக்ஸ் யாவருக்கும் என் பிறந்த நாள்வாழ்த்துக்கள். அத்துடன் குட்டிப்புலவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் பி.கு :- அவரது வயதை என்றாலும் சொல்லலாம்தானே புலவரே...
  22. சகோதரன் நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நான் கொஞ்சம் அதிக வயது கணித்திருந்தேன். வாழ்க வளமுடன்...........
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.