தாயக மக்களின் மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி
அதற்காகவே உழைக்கும் சாந்தியக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன். அவர் இன்று போல் என்றும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இன்று பிறந்தநாள் காணும் எமது அன்புச்சகோதரி ஈழமகளுக்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் இன்னும் நூறாண்டுகள் வாழ எனது குடும்பத்துடன் வாழ்த்துகின்றோம்.
இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும் சுபத்திரனுக்கும் மற்றைய கள உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
டிஸ்கி: நானும் நீங்களும் ஒரே நம்பர்காரர்கள் புரட்சி.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு எமதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றும் எம்முடன் உரையாடி எம்முடைய இன்ப துன்பங்களில் துணை நிற்கும் இவ்வுறவு எந்த குறையுமின்றி நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.
கடந்த 21ந்திகதி பிறந்தநாள் கண்ட நண்பர் தமிழ் சிறீ .........தம்பி வீணா ................மற்றும்
23ந்திகதி பிறந்தநாள் கண்ட தம்பி நெடுக்ஸ் யாவருக்கும் என் பிறந்த நாள்வாழ்த்துக்கள்.
அத்துடன் குட்டிப்புலவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பி.கு :- அவரது வயதை என்றாலும் சொல்லலாம்தானே புலவரே...