வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்ட அன்புள்ளம் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி. எங்களோடு சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய கொண்டாடப் போகும் கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
புலவரின் மகனுக்கும் இதே தினத்தில் தான் பிறந்த நாள் என்று சென்ற ஆண்டில் சொன்னவர். அவருக்கு வாழ்த்துக்கள்.