Everything posted by nunavilan
-
அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- அதிசயக்குதிரை
இன்றைய பரப்பரப்பான வாழ்க்கை பரிதாபத்துக்குரியதா?- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அழகியே படம்: காற்று வெளியிடை இசை: ஏ.ஆர் ரகுமான் பாடியவர்கள்: ஹரிசரண், அர்ஜுன் சன்டி, ஜொனிதா காந்தி வரிகள்: கார்க்கி- உங்களுக்கு தெரியுமா?
உலகின் முதல் கப்பல் சுரங்கம் நார்வேயின் ஸ்டட் தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது. இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது. கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் "உலகின் முதல் கப்பல் சுரங்கம்" உருவாக்கப்படவிருக்கிறது. ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்படுகிறது. இந்த கப்பல் சுரங்கம் வழியாக 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். உலக அளவில் கப்பல்கள் செல்ல பிரம்மாண்ட கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்கிறது நார்வே. இந்த சுரங்கத்திற்காக சுமார் எண்பது லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டுக்குள் இந்த சுரங்கத்தை வெட்டி முடிக்க முடியுமென நார்வே நம்புகிறது .http://www.bbc.com/tamil/science-39535177?ocid=socialflow_facebook- சிரிக்க மட்டும் வாங்க
- கருத்து படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொழும்பானுக்கும் முனிவருக்கும் இனிய பிறந்தநாள் (பிந்திய) வாழ்த்துக்கள்.- அதிசயக்குதிரை
- உங்களுக்கு தெரியுமா?
உண்மை. அண்மையில் ஒரு நண்பரின் மனைவிக்கு சத்திரசிகிச்சை மூலம் காது சுத்தம் செய்யப்பட்டது.காதில் infection ஆக்கி காது கிட்டத்தட்ட கேட்காமல் போய் விட்டது.- சிரிக்க மட்டும் வாங்க
இன்று உலக தண்ணீர் தினமாம்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் (பிந்திய ) வாழ்த்துக்கள்! ரதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !- அதிசயக்குதிரை
- அதிசயக்குதிரை
- உங்களுக்கு தெரியுமா?
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- நகைச்சுவைக் காட்சிகள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஆடலுடன் பாடலை கேட்டு படம்மொட்டை சிவா கெட்ட சிவா- மனதைக் கவர்ந்த கவிதைகள்
அத்துவான வேளை – தேவதச்சன் தேவதச்சன் கவிதைகள் நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய் தலைமுடியை நீளமாகவோ குறுகவோ தரிக்கிறாய் உன்னிடமிருந்து பறந்து சென்ற இருபது வயது என்னும் மயில் உன் மகளின் தோள் மீது தோகை விரித்தாடுவதை தொலைவிலிருந்து பார்க்கிறாய் காலியான கிளைகளில் மெல்ல நிரம்புகின்றன, அஸ்தமனங்கள், சூரியோதயங்கள் மற்றும் அன்பின் பதட்டம் * கைலாசத்தில் புதரோரம் ஒட்டாமல் கிடந்த சிவனின் இடது பாகமும் பார்வதியின் வலதும் சரிந்து பூமியில் விழுந்தன சாமிகளின் உடம்பில்லையா காலங் காலங் காலமாய் அழுகிக் கொண்டிருக்கிறது தம் வீடுகளில். * காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன வெட்ட வெளியில் ஆட்டிடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான் தூரத்து மேகங்களை சாலை வாகனங்களை மற்றும் சில ஆடுகளை. * பழத்தை சாப்பிட்டு விடு நாளைக்கென்றால் அழுகிவிடும் என்றாள் அம்மா வாங்கி விண்டு உண்டேன் இன்றை. http://azhiyasudargal.blogspot.ca/2010/08/blog-post_31.html- அதிசயக்குதிரை
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாகி முன்னே போகும் பதறும் உடலும் என் கதறும் உயிரும் அவள் பேர்கேட்டுப் பின்னே போகும் செல்லப் பூவே நான் உன்னைக் கண்டேன் சில்லுச் சில்லாய் உயிர் சிதறக் கண்டேன் நில்லாயோ நில்லாயோ உன்பேர் என்ன உன்னாலே மறந்தேனே என்பேர் என்ன கனவா கனவா நான் காண்பது கனவா என் கண்முன்னே கடவுள் துகளா காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா இவள் தென்னாட்டின் நான்காம் கடலா சிலிக்கான் சிலையோ சிறுவாய் மலரோ வெள்ளை நதியோ வெளியூர் நிலவோ நில்லாயோ நில்லாயோ உன்பேர் என்ன உன்னாலே மறந்தேனே என்பேர் என்ன செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ பிரம்மன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ நான் உன்னைப் போன்ற பெண்ணைக் கண்டதில்லை என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை முன்னழகால் முட்டி மோட்சம் கொடு இல்லை பின் முடியால் என்னைத் தூக்கிலிடு!- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நான் இனி காற்றில் படம்:யாக்கை பாடியவர்கள்: சின்மயி, யுவன் சங்கர் ராஜா இசை:யுவன் சங்கர் ராஜா வரிகள்:பா.விஜய்- உங்களுக்கு தெரியுமா?
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு