Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. காலேல எந்திரிச்ச உடனே ஃபேஸ்புக் போலாமா வாட்சப் போலாமானுதான் தோனுது..வேலைக்கு போகனுமேன்னு தோனவே மாட்டீங்குது..!!
  2. ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்திற்கு (UK) அடுத்து இந்து மத மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது நெதர்லாந்து நாடு.இந்திய வரலாற்றில் டச்சுக்காரர்கள் என்பவர்களை நாம் அறிந்திருப்போம் அவர்களின் நாடு தான் நெதர்லாந்து. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் மாபெரும் வர்த்தகத்தை கொண்டவர்கள் தான் இவர்கள். அப்பொழுது இந்தியர்களும், இலங்கை மக்களும் அடிமையாக அழைத்துச் செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர். பின்னர் பல நெதர்லாந்து மக்கள் இந்து மதத்தை ஏற்று வழிபடுகின்றனர். அங்கே, இந்துக்கள் 1980 ல் 34,000 ஆகவும், 1990 ல் 61,000 ஆகவும், 2000 ல் 90,000 ஆகவும், இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தற்பொழுது இந்து மக்கள் தொகை 2,15, 000 ஆக உயர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது என நெதர்லாந்து இந்து கவுன்சில் தெரிவித்துள்ளது. என்ன சிறப்புன்னா இந்துன்னா இந்தியா இந்தியர்களின் கலாச்சாரம் என்று அங்குள்ள மக்கள் சொல்வது, அங்கு யாரும் அற்புத கூட்டங்கள் நடத்தி மக்களை மதம் மாற்றுவது இல்லைங்கோ...!!! (படத்தில் ஐரோப்பாவிலேயே உள்ள மிக பெரிய இந்து கோவில் ) http://zeenews.india.com/…/europes-biggest-hindu-temple-in-…
  3. பாலைவனத்தில் விவசாயம் செய்கிறான்எதிர்காலத்தை உணர்ந்தவன்.விளைநிலத்தில் அணுஉலை வைக்கிறான்எக்காலத்தையும் அறியா மூடன்.நன்றி : தமிழ் மணி
  4. ஆர்யா பெர்மானா என்னும் இந்த சிறுவனே உலகின் பருமனான சிறுவன் என சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.பத்து வயதில் 192 கிலோ எடையுடன் இந்தோனேசியாவில் வசிக்கிறார்...
  5. பாடல்:நெஞ்சோரத்தில் படம்:பிச்சைக்காரன் இசை: விஜய் அன்ரனி பாடகி:சுப்பிரியா யோசி வரிகள்: அண்ணாமலை நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஓ ஹோ கடிகாரத்தில், துளி நொடி நேரத்தில் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய், ஒ ஹோ எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ஹோ நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஓ ஹோ என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் மிதக்கிறேன் நீ ஓரடி தூரம் பிரிந்தாலும் என் உயிரில் வலியை உணர்கிறேன் புது கொள்ளைக்காரன் நீயோ ? என் நெஞ்சை காணவில்லை நான் உன்னை கண்ட பின்னால் என் கண்கள் தூங்கவில்லை இடைவெளி குறைந்து, இருவரும் இருக்க ஒரு துளி மழையில், இருவரும் குளிக்க ஏன் இந்த ஆசை? ஆயிரம் ஆசை என்னை மயக்கி விட்டாயே நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஒ ஹோ உன் கைகள் தொட்ட இடம் பார்த்து நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன் சிறு காகிதம் கையில் கிடைத்தாலும் உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் உன் கண்ணை உற்று பார்த்தால் லட்சம் வார்த்தை சொல்லும் அதில் ஏதோ ஒன்று என்னை எங்கோ தூக்கி செல்லும் ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க விரல் நுனி உரசி வீதியை கடக்க ஏன் இந்த ஆசை? ஆயிரம் ஆசை என்னை மயக்கி விட்டாயே நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஒ ஹோ எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ஹோ நெஞ்சோரத்தில்
  6. ஈழப்பிரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  7. அர்ஜூன்,பிறந்த நாள் வாழ்த்துக்கள்! .
  8. பாடல்:நெருப்படா படம்: கபாலி இசை:சந்தோஸ் நாராயணன்
  9. ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார். சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார் "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார். இல்லை என பதில் சொன்னார். " அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார். இல்லை என பதில் சொன்னார். " அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார். இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது. "யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார். நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும். நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள். நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள். பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!! உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை. மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!! எனவே, வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!! வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!! நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!! நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!! மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள். நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.........!!!
  10. பாடல்: முன்னாள் காதலி படம்: மிருதன் இசை: டி.இமான் வரிகள்: மதன் கார்க்கி பாடியவர்கள்: விசால் Dadlan . சரண்யா கோபிநாத்
  11. பாடல்: அடடா என்ன அழகு படம்: புகழ் பாடியவர்கள்:அரிஜிற் சிங், மேர்வின் சொலமன் இசை: மேர்வின் சொலமன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.