Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தீயே தீயே படம்: மாற்றான்
-
கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
எப்படி கிறிக்கட் பந்து தயாரிக்கப்படுகிறது? https://www.facebook.com/photo.php?v=251779454984425 வரவுக்கு நன்றி கு.மா அண்ணா.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: யாருக்கும் சொல்லாம படம்: all in all அழகுராஜா இசை:யுவன் & or தமன் பாடியவர்:ராகுல் நம்பியார் http://youtu.be/jqgvfa6I9C8- சிந்தனைக்கு சில படங்கள்...
- உங்களுக்கு தெரியுமா?
தலையா ? பூவா ? டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது ? கி.மு. 10 ல் முதல் நாணயம் லித்தியன்களால் (இந்தோ- ஐரோப்பியன்) உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 900 ஆண்டுகளுக்குப்பிறகு தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்க தலையா, பூவா - டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. அதாவது, ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை (முகம்) ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் தூக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள். டாஸ் இல்லாத கிரிகெட்டை நினைத்துப் பார்க்க முடியுமா ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிஞருக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிழலிக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒத்தைகடை ஒத்தைகடை மச்சான் படம்: பாண்டியநாடு இசை:டி.இமான் பாடியவர்கள்:ஹரிகரசுதன்,சுராஜ் சந்தோஸ் வரிகள்; வைரமுத்து- உங்களுக்கு தெரியுமா?
பிகாசோ என்ன இப்படிச் சொல்கிறார் ?! ஓவிய மேதை பிகாசோ, ஸ்பெயின் நாட்டில் பிறந்து, பிரான்ஸில் குடியேறியவர். 60 ஆண்டுகளாக ஓவியத்துறையில் பற்பல புதிய உத்திகளைக் கையாண்டு, தமது எண்ணங்களுக்கும், உள்ளத்து எழுச்சிகளுக்கும் உருவம் கொடுத்தவர். சித்திரக் கலையில் 'கியுபிஸம்', 'ஸர்ரியலிஸம்' போன்ற நவீன பாணிகளுக்குத் தந்தையாகக் கருதப்படுபவர். அவர், தமது கலைத் திறமையை பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டு, கலை உலகத்தையே பரப்படையச் செய்துள்ளார். அது என்ன அறிக்கை? "இப்போதெல்லாம் மக்கள் ஓவியக் கலையிலிருந்து மன அமைதியையோ புத்துணர்வையோ பெறுவதில்லை. ஆனால் 'கௌரவமான' மனிதர்கள், பணக்காரர்கள், வேலையற்ற சோம்பேறிகள் ஆகியோர் எப்போதும் புதியவை, மிகையானவை, அவமானகரமானவை ஆகியவற்றையே விரும்புவார்கள். அவர்களையெல்லாம், என் மனதுக்குத் தோன்றிய விசித்திரச் சித்திரங்களின் மூலம் நான் திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எவ்வளளவு குறைவாக அவர்கள் என் ஓவியங்களைப் புரிந்துகொள்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் புகழ்வார்கள்! அர்த்தமற்ற இந்தச் சித்திர விளையாட்டுகளின் மூலம், நான் வெகு விரையில் புகழ் பெற்றவன் ஆனேன். ஓர் ஓவியனுக்குப் புகழ் என்றல், அவன் ஓவியங்களுக்கு விற்பனை அதிகம். அதன் மூலம் அவனுக்குச் செல்வம் குவியும். அப்படித்தான் நான் இன்று பெரும் பணக்காரனாகி இருக்கிறேன். பிரபல ஓவியர்களான கியாடோ, டிஷியன், ரெம்ப்ராண்ட், கோயா ஆகியவர்களைப் போல ஓவியன் என்ற சொல்லுக்கு நான் அருகதை உள்ளவன்தானா என்று ஐயம் எழுகிறது. என்னை ஓர் ஓவியனாக எண்ணிக்கொள்ளவே எனக்குத் துணிவு பிறக்கவில்லை. காலத்தின் மதிப்பை உணர்ந்த ஒரு பொது ஜன பொழுதுபோக்குக் கலைஞன் தான் நான்!"- உங்களுக்கு தெரியுமா?
சே குவேரா மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம் அன்புள்ள ஹில்டா, இந்த கடிதத்தை நீ நீண்ட காலத்துக்குப் பிறகுதான் படிப்பாய். உன்னைப் பற்றித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ இப்போது வளர்ந்து விட்டிருப்பாய். ஒரு குழந்தைக்கு எழுதுவதைப் போல் செல்லம் கொஞ்சி எழுத முடியாது. நான், உன்னை விட்டு வெகு தொலைவில், நமது எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன். நான், உன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொள்வதைப் போல், நீயும் என்னை நினைத்து பெருமை படுவாய் என்பது என் நம்பிக்கை. நீண்ட காலத்துக்குப் போராட வேண்டியிருக்கிறது. ஆகையால், நீயும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைத் தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறைய படி. அம்மா சொல் பேச்சைக் கேள். எல்லா விதத்திலும் சிறந்தவள் என்று பெயர் எடுக்க வேண்டும். நல்ல நடத்தை, அர்ப்பணிப்பு, தோழமை உணர்வு போன்றவற்றை வளர்த்துக் கொள். உன்னுடைய வயதில் நான் அப்படி இல்லை. நீ வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பொருத்தமானவளாக நீ இருக்க வேண்டும். பெரிய மனுஷியே! உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் பிரிந்திருக்கும் காலத்துக்கும் சேர்த்து வைத்து ஆரத் தழுவிக் கொள்கிறேன். - அப்பா -- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- தமிழீழ பாடல்கள்
கல்லறை உறைந்த தெய்வங்களே- தமிழீழ பாடல்கள்
மங்களநாதஸ்வரம் எம் மண்ணில்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: புது பார்வை படம்: யாரது மகேஸ் பாடியவர்கள்:ஹரிசரண், பிரியா இசை: கோபி சுந்தர்- மனதைக் கவர்ந்த கவிதைகள்
புரட்சி என்பது... ஒன்றுபடு, போராடு., வெற்றிபெறுவோம்.., புரட்சியின் விதி வரையறுக்கப் படாதவை.. எல்லா இடங்களிலும் நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி பின் நசுக்கப் படும் புரட்சி .. மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி புரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவனுக்கு பிடிக்காத வார்த்தை புரட்சி.. எல்லா வயிறும் எரியும் ஏழைக்கு பட்டினியாலும் பணக்காரனுக்கு அஜீரணத்தாலும் .. கடவுள், பக்தன் முதலாளி, தொழிலாளி அரசு, மக்கள் எப்போதும் லாபம் தரகர்களுக்கு மட்டும் .. உன் குடும்பத்தின் பட்டினி போக்கிப் பின் வீதிக்கு வா.. போராடு... சிறை செல் .. மரித்துப் போ .. சுவரொட்டியில் சிரி.. சே.. மாவோ.. லெனின் ... மார்க்ஸ் .... பெரியார் ... கொள்கைகளை வீதியில் முழங்கு குல தெய்வத்துக்கு கெடா வெட்டு .. உன் சகோதரன் போராடினால் குற்றம் சொல்லி ’கட்டு’ ரை எழுது நீதான் செவப்பு மற்றெல்லோரும் கருப்பென சொல் ஒரு மதத்தை இழிவு செய்ய இன்னொரு மதவாதிகளிடம் கையேந்து... இனி ஆயுதம் துணை வராது அரசாயுதம் அழிக்கும் உன்னை, அறிவுப் புரட்சி செய் அனுதினமும் தொழில் செய் பங்கெடுப்பவனுக்கும் பங்கு கொடு .. புரட்சி என்பது மாற்றத்தைக் கொண்டு வர முதலில் நீ மாறு...- கருத்து படங்கள்
- நகைச்சுவைக் காட்சிகள்
http://youtu.be/3DGfgOD4qEc- சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா, ரகு, ராஜா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
புலிகள் ஒரு போதும் விமர்சனத்துக்கு பயப்படவில்லை. தன்னந்தனியே அரசின் பொய்ப்பிரச்சாரத்தில் இருந்து ஒட்டுக்குழுக்களின் வசைபாடல், மேற்கு நாடுகளின் பயங்காவாதம் வரை துணிந்தே முகம் கொடுத்தார்கள். உங்களை போன்றோர் புலிகளை விமர்சிப்பதை குடிசை கைதொழிலாக நடாத்திக்கொண்டு இருப்பதை யாவரும் அறிவர்.புலிகள் பிழை விடவில்லை என்று யாரும் சொல்லவில்லை.அவர்களே பல தடவை ஒத்துக்கொண்டுள்ளார்கள். புலிகளினால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என உங்களை போல் நடித்த பலரை மக்கள் இனம் கண்டுள்ளார்கள்.புலிகளீன் பிரசன்னம் இல்லாமல் போய் 5 வருடங்கள் ஆகிறது.இன்னும் புலிகளை விமர்சிப்பதை தவிர தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியாகை செய்தீர்கள் என்றால் அது சுழியம் தான், ஆகவே வளரப் பாருங்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- உங்களுக்கு தெரியுமா?
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.