Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்: உன் விழிகளில் படம்: மான் கராத்தே இசை: அனுருத்
  2. பாடல்: நீ என்ன பெரிய அப்பாடக்கரா படம்:என்னமோ ஏதோ இசை: டி. இமான் பாடியவர்கள்: அனுருத், ஹர்சிதா கிருஸ்ணன்
  3. 99% றம்(Rum) உங்களுக்கு கிடைக்கவில்லையா??
  4. உளவியல் சொல்லும் உண்மைகள் 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.
  5. ஆயுதம் ஏந்திய பௌத்தர்கள்
  6. ஒண்ணாங்கிளாஸ் வீட்டுப்பாடம் எழுதிமுடித்த வீணா குட்டியின் நோட்டைச் சரிபார்க்கும் வேலையினி அப்பாவுக்கு “கோணல் மாணலாக் கிறுக்கக் கூடாது பூஜ்ஜியத்துல ஒம்பது கழியாதில்லே மின் குஞ்சுன்னு தப்பா எழுதலாமா” புரிந்து விட்டதாய்த் தலையசைத்து புன்னகைத்த வீணா குட்டியை “போதும்டா கண்ணு…போய் விளையாடு” என வெளியேற அனுமதித்தார் அப்பாவை அருகில் அழைத்து உட்காரச் சொல்லி,ஒரு விளையாட்டை இப்படித்தான் தொடங்கினாள் வீணா குட்டி “அப்பா…நீ ஒண்ணாங்கிளாஸ் பையனாம் ஒனக்கு நான் டீச்சராம் வீட்டுப்பாடம் எழுதுன நோட்டை விருட்டுன்னு எடுத்துட்டு வா பாக்கலாம்!” http://komaakoelango.blogspot.in/
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அர்ஜுன்.
  8. சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  9. அதிகாலை வேளையிலே பாடல் வரிகள்: கு.வீரா, பாடியவர்கள்: இசையரசன், சந்திரமோகன், கானகி இசை: இசைப்பிரியன் படத்தொகுப்பு: புகழினி
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் , சுண்டல்.
  11. பாடல்: படபடக்குது மனமே படம்: மூன்று பேர் மூன்று காதல் இசை: யுவன் பாடியவர்கள்: கிறிஸ் , பிளேஸ்
  12. பாடல்: சோனாப்பரியா படம்: மரியான் இசை: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்: வாலி பாடியவர்கள்: ஹரிசரன், ஜாவத் அலி, நகாஷ் அசிஸ் ஓ! ஏ! ஓயல! எந்த நாளும் ஓயல என்னைப் படைச்சவன் கொடுக்கும் கை ஓயல ஓ! ஏ! ஓயல! எங்க வலை காயல நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாப்பரியா சோனாப்பரியா சோனாப்பரியா சோனாப்பரியா நீ தானா வர்றியா பத்துக்காலு நண்டு பார்த்தது சோனாப்பரியா அது சுருண்டு சுண்ணாம்பா போயி ஒத்தக் காலில் நிக்குதடி முத்துக்குளிக்கும் பீட்டரு சோனாப்பரியா அவன் காய்ஞ்சி கருவாடா போயி குவார்ட்டர்ல முங்கிட்டானே அந்தரியே சுந்தரியே சோனாப்பரியா மந்திரியே முந்திரியே சோனாப்பரியா அங்கமெல்லாம் சிந்துறயே சோனாப்பரியா சோனாப்பரியா சோனாப்பரியா சோனாப்பரியா நீ தானா வர்றியா ஓயலே கண்ணுல கப்பலா ஓயலே நெஞ்சுல விக்கலா ஓயலே கையில நிக்கலா ஓயலே நடையில நக்கலா சிப்பிக்குள்ள முத்து கப்பலுல மிச்சம் மிச்சம் வச்ச முத்தம் மொத்தம் மொத்தம் எனக்கு சிக்கி சிக்கி மதி சிக்கிக்கிச்சா நெஞ்சு விக்கிக்கிச்சா மச்சான் வச்சா மிச்சம் ஒத்த மரமா எத்தனை காலம் சோனாப்பரியா கடலுல போன கட்டு மரமெல்லாம் கரைதான் ஏறிடுச்சே ஆமா அத்தை மவனோ மாமன் மவனோ சோனாப்பரியா இவனைப் போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்ல தானே நெஞ்சுக்குள்ள நிக்கறியே சோனாப்பரியா மீனு முள்ளா சிக்குறியே சோனாப்பரியா கெஞ்சும்படி வைக்குறியே சோனாப்பரியா
  13. பாடல்: மணப்பெண்ணின் சத்தியம் படம்: கோச்சடையான் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: லதா ரஜனிகாந் http://youtu.be/4dgmmC-wktI
  14. * ஐரோப்பாவில் 47 சதவீதம் பேருக்கு தங்கள் துணையின் மொபைல் எண் மனப்பாடமாகத் தெரியாது. ‘போன் புக்’ பார்த்தே டயல் செய்கிறார்கள்! * பிறரை ஏமாற்றுவதற்காகவே, அறிவாற்றல் திறன் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டதாக மானுடவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்! * சஹாரா பாலைவனத்தின் தூசியை ஏறத்தாழ உலகின் ஒவ்வொரு படுக்கையின் கீழும் காண முடியும்! * ஜீனியஸ் ஒருவரின் மூளைக்கும் சராசரி மனிதனின் மூளைக்கும் வடிவத்திலேயே வித்தியாசம் உள்ளது! * அமெரிக்காவில் ஆண்டுதோறும் நான்கரை கோடி பேர் ஜிம் கட்டணத்துக்காக மட்டுமே 1900 கோடி டாலர் பணம் செலவழிக்கிறார்கள். * சனி கோளின் துணைக்கோளான டைட்டனில், பூமியில் இருப்பதை விட 100 மடங்கு அதிக இயற்கை எரிவாயு உள்ளது. * கன்னாபின்னாவென சாப்பிடுகிறவர்களைக் கட்டுப்படுத்தும் ஊசி மருந்து ஒன்றை பரிசோதிக்கிறார்கள் லண்டன் ஹாமர்ஸ்மித் மருத்துவமனை விஞ்ஞானிகள்! * சராசரி ஆப்ரிக்க யானையின் எடை 10 ஆயிரம் கிலோ. இந்திய யானையின் எடை சுமார் 5,400 கிலோதான்! * ஒரு கிலோ டைனமைட்டை விட ஒரு கிலோ கொழுப்பில் அதிக ஆற்றல் உள்ளது! * கூகுள் தேடுதளத்தில் ஒவ்வொரு நாளும் 100 கோடி படங்கள் பார்வையிடப்படுகின்றன. இதைப்போல 10 மடங்கு படங்கள் பார்வைக்குத் தயாராக உள்ளன! * தென் கொரியாவில் உருவாகி வரும் சாங்டோ எனும் நவீன நகரத்தில் குப்பைத்தொட்டிகள் கிடையாது. மாறாக, அனைத்துக் குப்பைகளும் குழாய்கள் வழியே உறிஞ்சப்படும்! * இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 2 ஆயிரம் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலோ 10 லட்சத்துக்கும் அதிகம். * ஒரு வால்நட்சத்திரத்தில் சுமார் 1013 கிலோ தண்ணீர் இருக்கும்.
  15. பாடல்: கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் படம்: திருமணம் எனும் நிக்கா இசை: ஜிப்ரன் பாடியவர்கள்: சாருலதா மணி, சாதனா சர்கம்,விஜய் பிரகாஸ் வரிகள்: பார்வதி
  16. இந்த பலஸ்தீனிய பெண் இஸ்ரேலியரால் சுடப்பட்ட குண்டு கோதுகளை (gas bomb) பூக்கன்றுகள் வைப்பதற்கு பயன்படுத்துகிறார்.
  17. பாடல்: உனக்காக புறந்தேனே படம்: பண்ணையாரும் பத்மினியும் இசை: ஜஸ்டீன் பிரபாகரன் பாடியவர்கள்: வாலி பால்ராம், சத்யா, எஸ்.பி.சரண், அனு ஆனந்த் குறிப்பு: கவிஞர் வாலியின் கடைசி பாடல் http://youtu.be/S3RPj4FN3yw உனக்காக புறந்தேனே எனது அழகா பிரியாமல் இருப்பேனே பகல் இரவா உனக்காக புறந்தேனே எனது அழகா பிரியாமல் இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன போகாது உன்னோட பாசம் ஏன் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆச்சி ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி எனக்காக புறந்தாயே எனது அழகி இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி ஆஹா…ஹா..ஹா…ஆஹா… ல..ல…லா..ல… ஒரு வாட்டி என உரசாட்டி உன உருத்தும் பஞ்சன மெத்தயும் ராத்திரி புத்திரி ஏத்துர வேளையில கருவாட்டு பானை கிடைச்சாக்க பூனை விடுமோ சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில பூவாட்டம் உட்கார்ந்து மாவாட்டும் நேரம் தான் உன் கைய நீட்டாத முந்தான ஓரம் தான் பூவாட…ம்… தூக்காதா …ம்… பூவாடும்… ம்… தாக்காதா…ம்… நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு நான் முந்தா நாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு உனக்காக புறந்தேனே எனது அழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா லைய் லாய் லாய் லல்லே லல்லாய் லலலல்லாய் லைய் லாய் லாய் லல்லே லல்லாய் லலலல்லாய் ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சில பச்சைய குத்திவச்சேன் இதுதாண்டி ரதம் இதலதான் நிதம் உன்னத்தான் உட்காரவச்சி நா ராசாத்தி ராசனா ஊர்வலம் வந்திடுவேன் உன்னோடு நான் சேர மென்மேல வந்து ஒரு நேத்து தான் சாமிக்கு வப்பேனே வெள்ளாடு ஆத்தோரம் ….காத்தாடும்… காத்தோடு… காத்தாடும்… நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா உன்னால அழும் நாளும் நீ மாலையிடும் வேளையில கேட்குதா என் தோடு உனக்காக புறந்தேனே எனது அழகா பிரியாமல் இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன போகாது உன்னோட பாசம் தனந்தானா தனந்தானா னா….
  18. பாடல்: பூச்சாண்டி படம்: சட்டம் ஒரு இருட்டறை(2012)
  19. அழகே அழகே , எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா? அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு . மலர் மட்டுமா? அழகு விழும் இல்லை கூட ஒரு அழகு புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌன‌ங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு . குயில் இசை அது பாடிட ஸ்வர வரிசைகள் தேவையா?.. . மயில் நடனங்கள் ஆடிட ஜாதி ஒலிகளும் தேவையா?... நதி நடந்தே சென்றிட வழி துணைதான் தேவையா?... கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா?... இயற்கையோடு இணைந்தால் உல‌கம் முழுதும் அழகு . கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு. அழகே அழகே , எதுவும் அழகே இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வல‌ம் அது ஆடிடும். இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும். நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே. நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே. பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு. அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு. அழகே அழகே, எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா?. அழகு சுடும் வெயில் கூட அழகு. மலர் மட்டுமா?. அழகு விழும் இல்லை கூட ஒரு அழகு. புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.