Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அடியே என்ன ராகம் http://youtu.be/bWHHGQdMfOo http://nethousepc.com/songs/R/2013/Rummy(2013)/Adiyae%20Yenna%20Raagam%20-%20Nethousepc.com.mp3
-
கருத்து படங்கள்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
http://imageshack.com copy and paste செய்ய முடியாவிடின் உங்கள் கணிணியில் படத்தை save பண்ணி மேற்படி தளத்தின் உதவியுடன் யாழில் இணைக்க முடியும்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மாயாவி மாயாவி படம்: முகமூடி- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- எல்லாளன் நடவடிக்கை - காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள்
- எல்லாளன் நடவடிக்கை - காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள்
வீரவணக்கங்கள்.தமிழர் வீரத்தை பறைசாற்றும் இத்தாக்குதல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.- கருத்து படங்கள்
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
The Rape of Saratha விசாரணையும் விடுவிப்பும் A poem by Raj Swarnan 5 January 2000 [see also Sri Lanka Navy gang rapes and murders Sarathambal, a Brahmin Tamil Girl.] இலங்கையின் யாழ்ப்பாணக்குடா நாட்டை அண்டிய புங்குடுதீவுப் பகுதியில் சாரதாம்பாள் என்னும் பிராமணப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு கடித்துக் குதறப்பட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளாள். இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் படி ஸ்ரீலங்கா ஜனாதிபதி பணித்துள்ளார். எனினும் ஒரு வாரமாகியும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. இப் பகுதி இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஓ.. நாய்களே.. கடித்துக் குதறுங்கள் - உங்கள் காம இச்சை தீரும் வரை நீங்கள் என்ன செய்தாலும் ஏது செய்தாலும் தட்டிக் கேட்கும் தைரியம் யாருக்குண்டு இத் தரணியில்? நடந்த கதையைச் சொல்லி முன்று மணித்தியாலமாய் முக்கைச் சிந்த அப்பாவித் தமிழனிடம் தொலைக்காட்சியா இருக்கிறது? நாங்கள் செத்தாலும் பிழைத்தாலும் என்ன நடந்ததென்று எடுத்துச் சொல்லும்படி பீபீசீ வந்து பேட்டி காணப் போகிறதா? விழுந்தடித்து வாருங்கள்.. விக்கினமின்றி உங்கள் விடுவிக்கும் திருப்பணியை விரைவாய்த் தொடருங்கள்.. எதுவும் நடக்காது.. தயங்காது வாருங்கள்.. வந்து வடிவாய் - உம் வக்கிரத்தைத் தீருங்கள்.. எல்லாம் நடந்த பின் தான் ஏதும் விசாரணை நடக்கும்.. கண்கெட்ட பின் தானே பலருக்கு இங்கு சூரிய நமஸகாரம் செய்ய வேண்டுமென்ற சுரணையே வருகிறது.. விசாரணை முடிந்து தீர்ப்பு வருமுன் இன்னொரு சாரதாம்பாள் இல்லாமலா போய்விடுவாள்? சாமிக்குப் படையலிட்ட சாரதாம்பாள் - இன்று நேவிக்குத் தன்னுடலைத் தானமாய்த் தந்தாள்.. ஆமிக்கும் நாளை மீண்டும் அமுதாய்ப் போவதற்கு அப்பாவிப் பெண்ணுடல்கள் ஆயிரம் உண்டன்றோ? விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கட்டும்.. விடுவிப்பு மறுபுறம் தொடர்ந்து கொண்டிருக்கட்டும்.. ஓ மானுட சமுதாயமே.. - உன் மனச்சாட்சிக்கு என்னவாயிற்று? நானும் பெண்தான் என்று பெண்வேடம் போட்டுப் பேச்சுக்கு ஒப்படிக்கும் பேடிகளின் கதையை இன்னுமா நம்புகிறாய்? நானும் தாய் தான் என்று நயவஞ்சக வேடமிடும் நரிப்பிறவிகளில் - உனக்கு இன்னுமா நம்பிக்கை? புத்தாயிரமாண்டில் புகுந்துள்ள உலகமே - எம் புங்குடு தீவுப்பக்கம் சற்றே வந்து பார்.. உதட்டுச் சமாதானம் பேசும் உத்தமியர் கட்டளைக்கீழ் விடுவிக்க வந்தவரின் விளையாட்டைக் கொஞ்சம் நீ தட்டிக் கேட்காவிட்டாலும் எட்டிப் பார்த்துவிட்டுப் போ.. எங்களுக்காய் எதுவும் நீ பெரிதாய்ச் செய்ய வேண்டாம்.. உயர் மட்டங்களில் ஏதும் உரசல் காயம் பட்டால் தானே உரத்த சத்தம் உன் வாய் வழி புறப்படும்.. ஆனாலும்.. உன்னிடம் ஓர் உதவி.. இருட்டறையில் இருந்து கொண்டு இராட்சதர்களைத் தேடும் இந்தக் குருட்டுப் பிறவிகளுக்கு - ஓர் இலெக்றிக் லாம்பு இனாமாகக் கொடுப்பாயா? விஷ ஜந்துக்கள் எங்கே விருத்தியாகின்றன என்று இனியாவதிவர்கள் வெளிச்சம் போட்டுப் பார்க்கட்டும்.. http://tamilnation.co/forum/swarnan/saratha.htm- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: இரண்டாம் உலகம் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் வரிகள்: வைரமுத்து பாடியவர்: கார்த்திக் கனிமொழியே என்னை கொன்று போகிறாய் கடை விழியால் என்னை தின்று போகிறாய் கனிமொழியே என்னை கொன்று போகிறாய் கடை விழியால் என்னை தின்று போகிறாய் இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய் இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய் ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய் மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய நான் எட்டு திக்கும் அழைகிறேன் நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டில் நான் பட்டாம்பூச்சி ஆவதா ( நான் எட்டு) உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால் நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன் அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால் மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன் ஒரு கள்ளப் பார்வை பார் அழகே சிரு காதல் போசும் கிளியே நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன் முருவல் தான் கேற்கிறேன் கனிமொழியே... ம்ம்ம்ம்ம் கடைவிழியே... ம்ம்ம்ம்ம் பறவை பார்க்கும் போது ஆகாயம் தொலைந்து போகும் பார்வை பறவை மீதே பதிந்திருக்கும் விழி உன்னை காணும் போது உலகம் தொலைந்து போகும் என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும் என்னை கட்டி போடும் காந்த சிமிரே ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே என் காலை கனவின் ஈரம் நீதானா வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை வாழ்க்கையை தொட்டு வை கனிமொழியே என்னை கொன்று போகிறாய் கடை விழியால் என்னை தின்று போகிறாய் இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய் இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய் ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய் மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய் நான் எட்டு திக்கும் அழைகிறேன் நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டில் நான் பட்டாம்பூச்சி ஆவதா ( நான் எட்டு)- மனதைக் கவர்ந்த கவிதைகள்
காமராஜர் நாடார் என்று சொல்லிக்கொண்டதில்லை அவர் நாடார் தான் ... நாடாராய்த்தான் வாழ்ந்தார்...! உண்மைதான்... பெண் நாடார், பொன் நாடார், பொருள் நாடார், புகழை நாடார், பதவியை நாடார், ஊழலை நாடார், பணத்தை நாடார்.. அவர் பகட்டை நாடார், பெயரை நாடார்.. பெருமை நாடார்.. படோடோபம் நாடார்... கையூட்டை நாடார்.. சிபாரிசை நாடார். .. கிடைத்த பிரதமர் பதவியை நாடார்... யார் சொன்னது அவர் நாடார் இல்லை என்று...? http://madurai-pcl-sivakumar.blogspot.in/- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஹேய் பேபி படம்:ராஜா ராணி இசை:ஜி.வி.பிரகாஸ்குமார்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: விழியிலே படம்: 555- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன், சோழியான்,யாழ் அன்பு,வைதேகி மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
2 TOUGH QUESTIONS VERY INTERESTING.. READ ON... Question 1: If you knew a woman who was pregnant, who had 8 kids already, three who were deaf, two who were blind, one mentally handicapped, and she had syphilis, would you recommend that she have an abortion? Read the next question before looking at the response for this one. Question 2: It is time to elect a new world leader, and only your vote counts. Here are the facts about the three candidates. Candidate A. Associates with crooked politicians, and consults with astrologist. He's had two mistresses. He also chain smokes and drinks 8 to 10 martinis a day. Candidate B. He was kicked out of office twice, sleeps until noon, used opium in college and drinks a quart of whiskey every evening. Candidate C. He is a decorated war hero. He's a vegetarian, doesn't smoke, drinks an occasional beer and never cheated on his wife. Which of these candidates would be your choice? Decide first... no peeking, then scroll down for the response. ------------------------------------------------------------- Candidate A is Franklin D. Roosevelt. Candidate B is Winston Churchill. Candidate C is Adolph Hitler. And, by the way, on your answer to the abortion question: If you said YES, you just killed Beethoven. Pretty interesting isn't it? Makes a person think before judging someone. Wait till you see the end of this note! Keep reading... Never be afraid to try something new. Remember: Amateurs...built the ark. Professionals...built the Titanic And Finally, can you imagine working for a company that has a little more than 500 employees and has the following statistics: * 29 have been accused of spousal abuse * 7 have been arrested for fraud * 19 have been accused of writing bad checks * 117 have directly or indirectly bankrupted at least 2 businesses * 3 have done time for assault * 71 cannot get a credit card due to bad credit * 14 have been arrested on drug-related charges * 8 have been arrested for shoplifting * 21 are currently defendants in lawsuits * 84 have been arrested for drunk driving in the last year... Can you guess which organization this is? Give up yet? It's the 535 members of the United States Congress. The same group that crank out hundreds of new laws each year designed to keep the rest of us in line.- கருத்து படங்கள்
- முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட 7 போராளிகளின்….
http://thesakkaatu.com/uploads/2013/04/Kallaraigal-ungalukai.mp3 வீரவணக்கங்கள்.- அதிசயக்குதிரை
அந்தப் பெண் பஸ்சுக்குக் காத்திருந்து போரடித்தத்தில் எடை பார்க்கும் மிஷினில் ஏறி நின்று ஒரு ரூபாய் போட்டாள். உங்கள் எடை 54 கிலோ. உயரம் 5′-5″. நீங்கள் கித்தார் வாசிப்பீர்கள்.என்று சீட்டு வந்தது. நானாவது கித்தார் வாசிக்கவாவது என்று சிரித்துக் கொண்டே உட்கார்ந்திருந்த இடத்துக்குப் போனாள். கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் கித்தாரோடு வந்தான். ப்ளீஸ் இதை கொஞ்சம் வச்சிக்கங்க. என்று கொடுத்து விட்டு எங்கேயோ போனான்.எதேச்சையாக அதன் தந்திகளை மீட்டிய போது ஹிந்தோள ராகம் ஒலித்ததில் அயர்ந்து போனாள். அந்த ஆள் வந்து திரும்ப கித்தாரை வாங்கிப் போனதும் ஆவல் மிகுதியில் மறுபடி எடை மிஷினுக்குப் போனாள். மறுபடி எடை பார்த்தாள். உங்கள் எடை 54 கிலோ. உயரம் 5′-5. எதிர்பாராமல் ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பீர்கள்,என்று வந்தது. மறுபடி அவள் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் போனாள். “எக்ஸ்க்யூஸ் மீ. ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?” என்று ஒரு ஆள் வந்தான்.அதை வாங்கிக் கொண்டு ஹேன்ட் பேக்கைத் திறந்து சில்லறை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு பஸ் ஹாரன் அடித்தபடி நகர ஆரம்பித்தது. “ஐயய்யோ.. பஸ் போகுது” என்று சில்லறை வாங்காமலே அந்த ஆள் ஓடினான். திரும்பவும் ஆச்சரியம் தாங்காமல் எடை பார்க்கப் போனாள். இம்முறை சீட்டில், ‘உங்கள் எடை 54 கிலோ. உயரம் 5′-5″. ஒரு அழகான இளைஞனுடன் எக்கச்சக்கமான அனுபவம் ஏற்படப் போகிறது’ நீங்கள் நினைப்பது சரிதான். அவளருகே ஒரு இளைஞன் வந்து உட்கார்ந்தான். ‘அழகாகத்தான் இருக்கிறான்’ என்று நினைத்தாள். அவன் அவளைப் பார்த்து சிரித்து விட்டு, “இந்த மிஷினில் எடை பார்த்தால் அதில் எழுதியிருப்பதெல்லாம் நடக்கிறது” என்றான். தொடர்ந்து மூன்று சீட்டுக்களைக் காட்டி அதில் எழுதியிருப்பதெல்லாம் நடந்ததாக சொன்னான். கடைசீ சீட்டில் எழுதி இருப்பதை நம்பவே முடியவில்லை என்றான். என்ன எழுதியிருக்கு? ஒரு அழகான பெண்ணுடன் சல்லாபம் பண்ணுவேன் என்று எழுதியிருக்கு” நான் அழகா இருக்கேனா? அழகாத்தான் இருக்கீங்க, ஆனா… “என்ன ஆனா…” அவள் தன சீட்டைக் காட்டினாள்.சிரித்தார்கள். ரெண்டு பேரும் தோளில் கை போட்டு பயணிகள் தங்கும் அறை ஒன்றுக்குப் போனார்கள். பொழுது சல்லாபமாகக் கழிந்தது. அந்த இளைஞன் ‘பை’ சொல்லிவிட்டு போய் விட்டான். வேக வேகமாக எடை மிஷினுக்கு மறுபடி போனாள். சீட்டே வரவில்லை. மிஷினை இரண்டு உதை விட்டு ஆட்டிப் பார்த்தாள். பின் கதவு திறந்தது. கை நிறைய எடை டிக்கட்டுகளுடன் அதே இளைஞன் உள்ளே உட்கார்ந்திருந்தான்Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்