Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. முயற்சி திருவினையாக்கும்
  2. சுபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  3. பாடல்: இது காதலா படம்: துள்ளுவதோ இளமை
  4. பாடல்: நீயே சொல் படம்: பொல்லாதவன் இசை: ஜி.வி.பிரகாஸ் பாடியவர்கள்: சுனிதா பாரதி & பெனி தயாள் நீயே சொல் உன் முதம் விழுந்து மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து தீயும் மரையும? நீயே சொல் உன் முதம் விழுந்து மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து உன் தீயும் மரையும? விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி குறையாது பூமியில் சேர்ந்த இடங்களில் நதிகள் கிடையது காதலி பல இடங்களில் விதிகள் கிடையது ஒஹ்ஹ்.. நீயே சொல் என் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் என் எசில் விழுந்து உன் தீயும் அணையும? நீயே சொல் என் முதம் விழுந்து உம் மோகம் அடங்கும நீயே சொல் என் எசில் விழுந்து உன் தீயும் அணையும? === போர்வைக்குள் பூ பூக்க வெய்க வா வா வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வாஅ மஞ்சதை பறிமாற வேண்டும் வா வா மரியதை தெரியத முதம் தா தா கட்டில் மேல் என்ன பண்பாடு காதல காதல் வேர்கள் தொடு தொடு நூரு முறை தொட்டு வைகிரேன் நுனி நாகில் தோட்டு வைகிரேன் உயிர் மட்டும் விட்டு வைகிரேன் கண்ண் தூங்கமல் விடிய வைகிரேன் அசதை விலக வைகிராய் வெட்கதை கரைய வைகிராய் ஆடைகளை நெகிழ வைகிராய் இனிமேல் இணைக்கம் செய் முதாட நீயே சொல் என் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் என் எசில் விழுந்து உன் தீயும் அணையும? நீயே சொல் என் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் என் எசில் விழுந்து உன் தீயும் அணையும? === உடலை போல் அழகான பண்டம் இல்லை உதவாத பாகங்கள் இங்கு இல்லை வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை மூங்கில் நீர் பருகும் முயல் பொலே உனது உடல் மீது உததும் பறவுதூஊ இப்படியே உயிரும் இனிக்கும இவ்விதமே சொர்கம் கிடைக்கும இக்கணமே செது விடடும உன் ஜீவன் அவள் வலி பொறுக்கும இது போலே சமயம் வாய்க்கும என் மடியில் இமையும் சரியும என் உயிரில் மலைகள் உருகும பூமி கடந்து எங்கு போவம நீயே சொல் உன் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து உன் தீயும் மறையும? நீயே சொல் உன் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து உன் தீயும் மறையும? விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி குறையாது பூமியில் சேரும் இடங்களில் நதிகள் கிடையது காதலி பல இடங்களில் விதிகள் கிடையது லெதத் த ?? உன் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து உன் தீயும் மறையும?
  5. உலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை (அந்நாடுகளின் மொத்த சனத்தொகை அடைப்புக்குறிக்குள்) 1. அங்கோலா – Angola -10 (மொத்த மக்கள் தொகை 18,498,000)2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் – United States of America – 200,000 (மொத்த மக்கள் தொகை 314,659,000) 3. அயர்லாந்து – Ireland 2,000 (மொத்த மக்கள் தொகை 4,515,000) 4. அர்ஜென்ரினா – Argentina 100 (மொத்த மக்கள் தொகை 40,276,000) 5. அல்ஜீரியா – Algeria 100 (மொத்த மக்கள் தொகை 34,895,000) 6. அன்ரிகுவா-பார்புடா – Antigua and Barbuda 1,000 (மொத்த மக்கள் தொகை 88,000) 7. ஆப்கானிஸ்தான் – Afganistan 100 (மொத்த மக்கள் தொகை 28,150,000) 8. ஆர்மினியா – Armenia 300 (மொத்த மக்கள் தொகை 3,083,000) 9. ஆஸ்திரியா – Austria 1,500 (மொத்த மக்கள் தொகை 8,364,000) 10. ஆஸ்திரேலியா – Australia 100,000 (மொத்த மக்கள் தொகை 21,293,000) 11. இத்தாலி – Italy 5,000 (மொத்த மக்கள் தொகை 59,870,000) 12. இந்தியா – India 81,000,000 (மொத்த மக்கள் தொகை1,198,003,000) 13. இந்தோனீசியா – Indonesia 300,000 (மொத்த மக்கள் தொகை 229,965,000) 14. இலங்கை – Sri Lanka 6,000,000 (மொத்த மக்கள் தொகை 20,238,000) 15. இஸ்ரேல் – Israel 100 (மொத்த மக்கள் தொகை 7,170,000) 16. ஈராக் – Iraq 1,000 (மொத்த மக்கள் தொகை 30,747,000) 17. ஈரான் – Iran 500 (மொத்த மக்கள் தொகை 74,196,000) 18. உகண்டா – Uganda 100 (மொத்த மக்கள் தொகை 32,710,000) 19. உக்ரெயின் – Ukraine 500 (மொத்த மக்கள் தொகை 45,708,000) 20. உஸ்பெகிஸ்தான் – Uzbekistan 300(மொத்த மக்கள் தொகை 27,488,000) 21. எகிப்து – Egypt 1,000 (மொத்த மக்கள் தொகை 82,999,000) 22. எதியோப்பியா – Ethiopia 100 (மொத்த மக்கள் தொகை 82,825,000) 23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு – United Arab Emirates 200,000 (மொத்த மக்கள் தொகை 4,595,000) 24. எரித்திரியா – Eritrea 100 (மொத்த மக்கள் தொகை 5,073,000) 25. எல்சால்வடோர் – El Salvador 100 (மொத்த மக்கள் தொகை 6,163,000) 26. எஸ்ரோனியா – Estonia 500 (மொத்த மக்கள் தொகை 1,340,000) 27. ஐஸ்லாந்து – Iceland 25 (மொத்த மக்கள் தொகை 323,010) 28. ஓமான் – Oman 50,000 (மொத்த மக்கள் தொகை 2,845,000) 29. கம்பூசியா – Cambodia 1,000 (மொத்த மக்கள் தொகை 14,805,000) 30. கயானா – Guyana 10,000 (மொத்த மக்கள் தொகை 762,000) 31. கனடா – Canada 300,000 (மொத்த மக்கள் தொகை 33,573,000) 32. கஸாக்ஸ்தான் – Kazakhstan 100 (மொத்த மக்கள் தொகை 15,637,000) 33. காட்டார் – Qatar 10,000 (மொத்த மக்கள் தொகை 1,409,000) 34. கானா – Ghana 500 (மொத்த மக்கள் தொகை 23,837,000) 35. கியூபா – Cuba 100 (மொத்த மக்கள் தொகை 11,204,000) 36. கிர்கிஸ்தான் – Kyrgyzstan 100 (மொத்த மக்கள் தொகை 5,482,000) 37. கிரிபாத்தி – Kiribati 25 (மொத்த மக்கள் தொகை 98,000) 38. கிரேக்கம் – Greece 10,000(மொத்த மக்கள் தொகை 11,161,000) 39. கினீயா – Guinea 1,000 (மொத்த மக்கள் தொகை 10,069,000) 40. கினீயா பிஸ்ஸாவ் – Guinea-Bissau 100 (மொத்த மக்கள் தொகை 1,611,000) 41. குரோசியா – Croatia 100 (மொத்த மக்கள் தொகை 4,416,000) 42. குவாதமாலா – Guatemala 100 (மொத்த மக்கள் தொகை 14,027,000) 43. குவைத் – Kuwait 10,000(மொத்த மக்கள் தொகை 2,985,000) 44. கென்யா – Kenya 300 (மொத்த மக்கள் தொகை 39,802,000) 45. கொங்கோ சயர் – Congo – Zaire 25 (மொத்த மக்கள் தொகை 66,020,000) 46. கொமொறொஸ் – Comoros 100 (மொத்த மக்கள் தொகை 676,000) 47. வட கொரியா – North Korea 100 (மொத்த மக்கள் தொகை 23,906,000) 48. தென்கொரியா – South Korea 500 (மொத்த மக்கள் தொகை 48,333,000) 49. கொலம்பியா – Colombia 500 (மொத்த மக்கள் தொகை 45,660,000) 50. சமோவா – Samoa 100 (மொத்த மக்கள் தொகை 179,000) 51. சவூதி அரேபியா – Saudi Arabia 50,000 (மொத்த மக்கள் தொகை 25,721,000) 52. சாம்பியா – Zambia 2,500 (மொத்த மக்கள் தொகை 12,935,000) 53. சான் மறினோ – San Marino 25 (மொத்த மக்கள் தொகை 31,000) 54. சிங்கப்பூர் – Singapore 300,000 (மொத்த மக்கள் தொகை 4,737,000) 55. சிம்பாப்வே – Zimbabwe 250 (மொத்த மக்கள் தொகை 12,523,000) 56. சியாரா லியோன் – Sierra Leone 1,000 (மொத்த மக்கள் தொகை 5,696,000) 57. சிரியா – Syria 500 (மொத்த மக்கள் தொகை 21,906,000) 58. சிலி – Chile 100 (மொத்த மக்கள் தொகை 16,970,000) 59. சீசெல்சு – Seychelles 9,000 (மொத்த மக்கள் தொகை 84,000) 60. சீனா – China 5,000 (மொத்த மக்கள் தொகை 1,353,311,000) 61. சுரினாம் – Suriname 130,000 (மொத்த மக்கள் தொகை 520,000) 62. சுலோவாக்கியா – Slovakia 100 (மொத்த மக்கள் தொகை 5,406,000) 63. சுலோவேனியா – Slovenia 100 (மொத்த மக்கள் தொகை 2,020,000) 64. சுவாசிலாந்து – Swaziland 5,000 (மொத்த மக்கள் தொகை 1,185,000) 65. சுவிற்சர்லாந்து – Switzerland 60,000 (மொத்த மக்கள் தொகை 7,568,000) 66. சுவீடன் – Sweden 12,000 (மொத்த மக்கள் தொகை 9,249,000) 67. சூடான் – Sudan 100 (மொத்த மக்கள் தொகை 42,272,000) 68. செக் – Czech 100 (மொத்த மக்கள் தொகை 10,369,000) 69. செர்பியா – Serbia 200 (மொத்த மக்கள் தொகை 9,850,000) 70. செனகல் – Senagal 25 (மொத்த மக்கள் தொகை 12,534,000) 71. சைப்ரஸ் – Cyprus 500 (மொத்த மக்கள் தொகை 871,000) 72. சோமாலியா – Somalia 25 (மொத்த மக்கள் தொகை 9,133,000) 73. டென்மார்க் – Denmark 15,000 (மொத்த மக்கள் தொகை 5,470,000) 74. தஜிக்கிஸ்தான் – Tajikistan 100 (மொத்த மக்கள் தொகை 6,952,000) 75. தாய்லாந்து – Thailand 10,000 (மொத்த மக்கள் தொகை 67,764,000) 76. தான்சானியா – Tanazania 250 (மொத்த மக்கள் தொகை 43,739,000) 77. துர்க்மெனிஸ்தான் – Turkmenistan 50 (மொத்த மக்கள் தொகை 5,110,000) 78. துருக்கி – Turkey 500 (மொத்த மக்கள் தொகை 74,816,000) 79. துனீசியா – Tunisia 100 (மொத்த மக்கள் தொகை 10,272,000) 80. தென் ஆபிரிக்கா – South Africa 750,000 (மொத்த மக்கள் தொகை 50,110,000) 81. தைவான் – Taiwan 100 (மொத்த மக்கள் தொகை 25,300,000) 82. நமீபியா – Namibia 25 (மொத்த மக்கள் தொகை 2,171,000) 83. நவுறு – Nauru 100 (மொத்த மக்கள் தொகை 10,000) 84. நியுசிலாந்து – New Zealand 30,000 (மொத்த மக்கள் தொகை 4,266,000) 85. நெதர்லாந்து – Netherlands 12,000 (மொத்த மக்கள் தொகை 16,592,000) 86. நேபாளம் – Nepal 500 (மொத்த மக்கள் தொகை 29,331,000) 87. நைஜர் – Niger 25 (மொத்த மக்கள் தொகை 15,290,000) 88. நைஜீரியா – Nigeria 2,500 (மொத்த மக்கள் தொகை 154,729,000) 89. நோர்வே – Norway 15,000 (மொத்த மக்கள் தொகை 4,812,000) 90. பராகுவே – Paraguay 25 (மொத்த மக்கள் தொகை 6,349,000) 91. பல்கேரியா – Bulgaria 200 (மொத்த மக்கள் தொகை 7,545,000) 92. பனாமா – Panama 500 (மொத்த மக்கள் தொகை 3,454,000) 93. பஹ்ரெயின் – Bahrain 7,000 (மொத்த மக்கள் தொகை 791,000) 94. பஹாமாஸ் – Bahamas 200 (மொத்த மக்கள் தொகை 342,000) 95. பாகிஸ்தான் – Pakistan 1,000 (மொத்த மக்கள் தொகை 180,808,000) 96. பாபுவா-நியுகினீயா – Papua-New Guinea 500 (மொத்த மக்கள் தொகை 6,732,000) 97. பார்படாஸ் -Barbados 1,000 (மொத்த மக்கள் தொகை 256,000) 98. பாலஸ்தீனம் – Palestine 200 (மொத்த மக்கள் தொகை 3,336,000) 99. பிரான்ஸ் – France 50,000 (மொத்த மக்கள் தொகை 62,343,000) 100. பிரிட்டன் – United Kingdom 300,000 (மொத்த மக்கள் தொகை 61,565,000) 101. பிரெஞ்சு கயானா – French Guyana 1,000 (மொத்த மக்கள் தொகை 170,000) 102. பிரேசில் – Brazil 100 (மொத்த மக்கள் தொகை 193,734,000) 103. பிலிப்பைன்ஸ் – Philippines 200 (மொத்த மக்கள் தொகை 91,983,000) 104. பின்லாந்து – Finland 3,000 (மொத்த மக்கள் தொகை 5,326,000) 105. பிஜி – Fiji 125,000 (மொத்த மக்கள் தொகை 849,000) 106. புர்கினோ பாசோ – Burkina Faso 100 (மொத்த மக்கள் தொகை 15,757,000) 107. புறுணை – Brunei 1,500 (மொத்த மக்கள் தொகை 400,000) 108. பூடான் – Bhutan 100 (மொத்த மக்கள் தொகை 697,000) 109. பெர்முடா – Bermuda 100 (மொத்த மக்கள் தொகை 63,000) 110. பெரு – Peru 100 (மொத்த மக்கள் தொகை 29,165,000) 111. பெல்ஜியம் – Belgium 12,000 (மொத்த மக்கள் தொகை 10,647,000) 112. பொலிவியா – Bolivia 1,000 (மொத்த மக்கள் தொகை 9,863,000) 113. பொற்சுவானா – Botswana 1,000 (மொத்த மக்கள் தொகை 1,950,000) 114. போர்த்துக்கல் – Portugal 500 (மொத்த மக்கள் தொகை 10,707,000) 115. போலாந்து – Poland 500 (மொத்த மக்கள் தொகை 38,074,000) 116. மசிடோனியா – Macedonia 100 (மொத்த மக்கள் தொகை 2,042,000) 117. மலாவி – Malawi 500 (மொத்த மக்கள் தொகை 15,263,000) 118. மலேசியா – Malaysia 2,250,000 (மொத்த மக்கள் தொகை 27,468,000) 119. மால்ரா – Malta 100 (மொத்த மக்கள் தொகை 409,000) 120. மாலி – Mali 250 (மொத்த மக்கள் தொகை 13,010,000) 121. மாலை தீவு – Maldives 2,000 (மொத்த மக்கள் தொகை 309,000) 122. மியான்மா – Myanmar 600,000 (மொத்த மக்கள் தொகை 50,020,000) 123. மெக்சிகோ – Mexico 3,000 (மொத்த மக்கள் தொகை 109,610,000) 124. மொல்டோவியா – Moldovia 25 (மொத்த மக்கள் தொகை 3,604,000) 125. மொறிசியசு – Mauritius 126,000 (மொத்த மக்கள் தொகை 1,288,000) 126. மொறித்தானியா – Mauritania 100 (மொத்த மக்கள் தொகை 3,291,000) 127. மொறொக்கோ – Morocco 100 (மொத்த மக்கள் தொகை 31,993,000) 128. மொனாகோ – Monaco 50 (மொத்த மக்கள் தொகை 33,000 ) 129. யப்பான் – Japan 200 (மொத்த மக்கள் தொகை 127,156,000) 130. யேமன் – Yemen 500 (மொத்த மக்கள் தொகை 23,580,000) 131. ரஷ்யா – Russia 5,000 (மொத்த மக்கள் தொகை 140,874,000) 132. ரினிடாட்-ரொபாகோ – Trinidad and Tobago 100,000 (மொத்த மக்கள் தொகை 1,339,000) 133. லக்செம்போர்க் – Luxembourg 1,000 (மொத்த மக்கள் தொகை 486,000) 134. லற்வியா – Latvia 500 (மொத்த மக்கள் தொகை 2,249,000) 135. லாவோஸ் – Lao 1,000 (மொத்த மக்கள் தொகை 6,320,000) 136. லிதுவானியா – Lithuania 100 (மொத்த மக்கள் தொகை 3,287,000) 137. லிபியா – Libya 500 (மொத்த மக்கள் தொகை 6,420,000) 138. லெசொத்தோ – Lesotho 500 (மொத்த மக்கள் தொகை 2,067,000) 139. லெபனன் – Lebanon 5,000 (மொத்த மக்கள் தொகை 4,224,000) 140. லைபீரியா – Liberia 500 (மொத்த மக்கள் தொகை 3,955,000) 141. வங்காள தேசம் – Bangladesh 1,000 (மொத்த மக்கள் தொகை 162,221,000) 142. வத்திக்கான் நகர் – Vatican City 20 (மொத்த மக்கள் தொகை 1,000) 143. வியற்னாம் – Viet Nam 3,000 (மொத்த மக்கள் தொகை 88,069,000) 144. ஜமைக்கா – Jamaica 30,000 (மொத்த மக்கள் தொகை 2,719,000) 145. ஜிபுற்றி – Djibouti 1,000 (மொத்த மக்கள் தொகை 864,000) 146. ஜெர்மனி – Germany 40,000(மொத்த மக்கள் தொகை 82,167,000) 147. ஜோர்டான் – Jordan 4,000 (மொத்த மக்கள் தொகை 6,316,000) 148. ஜோர்ஜியா – Georgia 25 (மொத்த மக்கள் தொகை 4,260,000) 149. ஸ்பெயின் – Spain 500 (மொத்த மக்கள் தொகை 44,940,000) http://sfrfaizur.blogspot.ca/2013/09/blog-post_1194.html
  6. சபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  7. பாடல்:ஒரு வெட்கம் வருதா வருதா
  8. பெருந்தலைவர் காமராஜரின் 111 ருசிகர தகவல்கள் 1.காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார். 3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார். 4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.. 5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள். 6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும். 7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார். 8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும். 9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். 10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார். 11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார். 12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார். 13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார். 15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார். 16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார். 17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். 18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார். 19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். 20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார். 21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள். 22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது. 23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். 24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார். 25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். 26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு. 27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது. 28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார். 29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார். 30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார். 31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார். 32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு. 33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். 34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார். 35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார். 36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார். 37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். 38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது. 39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம். 40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும். 41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். 42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார். 43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். 44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன. 45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள். 47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். 48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை. 49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார். 50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். 51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார். 52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது. 53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது. 54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான். 55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை. 56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார் 57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும். 58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான். 59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார். 60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார். 61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார். 62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது. 63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான். 64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது. 65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். 66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது. 67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. 68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார். 69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும். 70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது. 71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது. 72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா" எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது. 74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. 75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார். 76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான். 77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர். 78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார். 79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும். 80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார். 81. பெருந்தலைவர் காமராஜரின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று 15.7.1976-ல் இந்திய அரசு 25 காசு தபால் தலையை வெளியிட்டது. 82. தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படம் அப்போதைய குடியரசு தலைவர் என். சஞ்சீவி ரெட்டியால் 1977-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 83. டெல்லியில் காமராஜரின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம், அமைக்கப்பட்டுள்ளது. 85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரது நினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது. 86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடைய பணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான். 87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! 88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து! 89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்! 90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்று கமென்ட் அடித்தார்! 91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்! 92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு, தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது. 93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார். 94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்ட விஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்க முற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. 95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர். 96. அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்கு நேராகவே சொல்லி அனுப்பி விடுவார். 97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார். 98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார் வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக் கொடுக்க முடிந்தது. 99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு. 100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச் சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை. 101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால் 'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம் இருந்ததில்லை. 102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில் நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். 103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால் அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை. 104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம் வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார். 105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப் பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச் சிறப்பாக வழிநடத்த முடிந்தது. 106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும். முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணி வரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலை ஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர். 107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தான குறிக் கோளாகவே இருந்தது. 108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறை கூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர் அவர். 109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடைய கருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார் காமராஜர். 110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை. அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத் திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார். 111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார். Thanks to Malaimalar.com
  9. For sensitive photo essay on an Oakland hospital’s effort to mend an Iraqi boy nearly killed by an explosion.
  10. ஒரு பையன் ஒரு பெண் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் வெவ்வேறு வயதுகளில்: @எல்கேஜி: பெண்: "பென்சில் தருவியா..?" பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!" @5ம்வகுப்பு: பெண்: "பென்சில் தருவியா..?" பையன்: "இந்தா..!" @10ம்வகுப்பு: பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?" பையன்: "ஓ மை காட்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?" @12ம்வகுப்பு: பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை) பையன்: "2உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பென்... இதை யூஸ் பண்ணிக்க..!" @காலேஜ்: பையன்: "புதுசா ஒரு பென் வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!". நீதி: "எப்படி இருந்த பயலை இப்படி மாத்திட்டாளுக பாத்தீங்களா..?"
  11. கு.சா அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. பாடல்:காதல் செய்தால் பாவம் படம் : மௌனம் பேசியதே இசை : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர்: பா.விஜய் பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ சின்ன சின்னதாய் பெண்ணே.. என் நெஞ்சை முட்களால் தைத்தாய் என்விழியில் வாள் கொண்டு வீசி.. இள மனதில் காயங்கள் தந்தாய்.. துன்பம் மட்டும் உன் உறவா… உனை காதல் செய்வதே தவறா… உயிரே…. உயிரே…. காதல் செய்தால் பாவம்… பெண்மை எல்லாம் மாயம்.. உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… பெண்கள் கண்ணில் சிக்கும்… ஆண்கள் எல்லாம் பாவம்… உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… — காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய்… மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்…. மொழியாக இருந்தேனே… உன்னால் இசையாக மலர்ந்தேனே… உயிரோடு கலந்தவள் நீதான் .. ஹே பெண்ணே.. கனவாகி கலைந்ததும் எனோ.. சொல் கண்ணே.. மௌனம் பேசியதே… உனக்கது தெரியலயா.. காதல் வார்தைகளை.. கண்கள் அறியலயா… — காதல் செய்தால் பாவம்… பெண்மை எல்லாம் மாயம்.. உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… பெண்கள் கண்ணில் சிக்கும்… ஆண்கள் எல்லாம் பாவம்… உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… — துணை இன்றி தனியாய் சென்றேன்.. என் நிழலாய் வந்தாய்… விடை தேடும் மாணவன் ஆனேன்.. என்விடையும் நீயென… வந்தாயே.. என் வழியில்.. காதல் தந்தாயே… உன் மொழியில்… என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்.. உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்… கண்கள் உள்ளவரை… காதல் அழிவதில்லை… பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை… — காதல் செய்தால் பாவம்… பெண்மை எல்லாம் மாயம்.. உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… பெண்கள் கண்ணில் சிக்கும்… ஆண்கள் எல்லாம் பாவம்… உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
  13. இந்தப்புகைப்படம் உயரிய விருதாகக் கருதப்படும் Pulitzer விருதை 2000 ஆம் ஆண்டில்வாங்கியது.ஐக்கிய அரபு இரட்சியத்தில் அல்பானியாவில் முட்கம்பி வேலிகளுக்கூடாக 2 வயதே ஆன Kosovo refugee தனது தாத்தாவின் கைகளுக்கு வழங்கப்படும் காட்சிதான் இது.
  14. உலகவரலாற்றிலே ஒரே ஒரு போட்டோ யாரையும் உலுக்கி இருக்காது.இது 1994 இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது எடுக்கப்பட்டது.ஒரு சிறுவன் ஐ.நாவின் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவுச்சாலையை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சிதான் இது.அத்துடன் பின்னால் இருக்கும் கழுகு அந்தச்சிறுவன் இறந்தவுடன் அவனை தனது உணவாக்குவதற்காக காத்திருக்கின்றது.இதை படமாக்கியவர் Kevin Carter.இந்த சிறுவன் என்ன ஆனான் என்பது யாருக்குமே தெரியாது போட்டோஎடுத்தவருக்கும் தெரியாது.போட்டோ எடுத்ததுமே அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார் அவர்.பத்திரிகை ஊடகங்கள் கேள்விகேட்ட அழுதுகொண்டே சென்றுவிட்டார் Kevin Carter.ஒரு மாதத்தின் பின் குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொண்டார்.இது Pulitzer Prize ஐ வாங்கிய புகைப்படங்களில் சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
  15. அப்படி ஒருசம்பவம் இந்த இலங்கை திருநாட்டில் நடைபெறவில்லை !!!!நான் இந்தநாட்டின் நீதிமைச்சராக தொழில் பார்க்கிறேன் இது ஒருசில முஸ்லிம் துரோகிகளின் இட்டுக்கட்டப்பட்ட செய்தி அம்மா !! எங்களது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நல்லமனிதர் அப்படி இனவாதம் பிரிவினை வாதம் பேசினால் இந்தநாட்டின் சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுப்பார் அம்மா !! பிள்ளை அம்மா இங்கு இனவாதம் இல்லை மதவாதம் இல்லை இளம் பிள்ளை வாதம் இருக்கிறது !!
  16. கண்ணே நான் இருக்கும் வரை எந்த பிள்ளையாலும் ஒண்டும் புடுங்க முடியாது !! உன் மீசைதான் எனக்கு மிகவும் பிடித்தது கண்ணே
  17. பாடல்:கால் முளைத்த பூவே படம்: மாற்றான் இசை: ஹரிஸ் ஜெயராஜ் http://www.ezsharex.com/40aw545161 34/0aw 0020181084r3/TamilBeat.Com - Kaal Mulaitha Poovae.mp3 பாடியவர்கள்:ஜாவிட் அலி,மஹாலக்ஷ்மி ஐயர் பாடல்: மதன் கார்க்கி கால் முளைத்த பூவே என்னோடு பலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! கேமமில் பூவின் வாசம் அதை - உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை - உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்! அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே எரியும் வெறியை தெறித்தாய். நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே! தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலே! ஹே பெண்ணே...உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா… வினவுகிறேன். அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே எரியும் வெறியை தெறித்தாய். இரவெலாம் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே! அருகிலே நெருங்கி வருகையில் இளகியே ஒழுக்கம் உருகுதே! நிலவு எரிகையில் விரல்கள் திரியுதோ? நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ? எனை ஏனோ... உருக்குகிறாய் நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய் இடைவெளியை சுருக்குகிறாய் இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்! அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம் இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம் உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம் எரியும் வெறியை தெறித்தாய்
  18. Whatever relationships you have attracted in your life at this moment, are precisely the ones you need in your life at this moment. There is a hidden meaning behind all events, and this hidden meaning is serving your own evolution. — Deepak Chopra
  19. நந்தன், கவிதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  20. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D or The difference between a tree and a plant is that a tree has a single trunk from which branches sprout and have a clear apical dominance while a plant may have one or more stems and may not show clear apical dominance. Trees are plants but grow to heights that are significantly higher than normal plants such as shrubs and herbs. Both plants and trees are photoautotrophic with eukaryotic cells.
  21. பாடல்: வெள்ளை மயில் படம்: சமர் http://youtu.be/EYQWUIXvEVk
  22. அழுக்கு அத்தைப்பெண் அன்ன லட்சுமியை இன்று பார்த்தேன். ஊரில் அவர்கள் வீட்டில் மட்டுமே கார் இருந்தது அந்தக் காரின் பின்சீட்டில் அவளை முத்தமிட்டதும் காவிரிக் கரையில் கைப் பிடித்து திரிந்ததும் நினைவு இருக்கிறது. பிறகு பெரிய படிப்பு படிக்க பட்டணம் வந்துவிட்டோம். அவளுக்கு படிப்பு அதிகம் வரவில்லை எழுத்துப் பிழைகளுடன் சில கடிதங்கள் எழுதினாள் காரை விற்று விட்டார்களாம் வியாபாரம் எனும் விளையாட்டில் மாமா தோற்றுவிட்டார் போல .. என்னைப் பார்க்க வேண்டும் என்று எழுதியிருந்தாள் சில வரிகள் புரியவில்லை. பதில் எழுத முடியவில்லை. என் கல்யாணத்துக்கும் மாமா வரவில்லை அன்ன லட்சுமி ‘தவறுதலாய்’ மயில்துத்தம் சாப்பிட்டு மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார்கள். புதிய காருடன் குலதெய்வம் காண போகும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் பொசுக்கும் வெயிலில் எண்ணை இல்லா தலையுடன் எண்ணை வழியும் முகத்துடன் அழுக்குச் சேலையில் மூக்குத் துடைக்கும் குழந்தையுடன் அவளைப் பார்த்தேன் நிற்கலாம் என்றே நினைத்தேன். பக்கத்தில் மனைவி இருந்தாள் அவளுக்கு அழுக்கு பிடிக்காது… http://menporul.wordpress.com/page/3/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.