Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல் : நீயா பேசியது படம் : திருமலை பாடியவர் : சங்கர் மகாதேவன் இசை : வித்தியாசாகர்
  2. சர்தார்ஜி: சென்னையிலிருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?பணிப்பெண்: ஒரு நிமிடம் ( என்று கூறிவிட்டு தன் கணிப்பொறியில் நேரத்தைத் தேடினாள்) சர்தார்ஜி: மிக்க நன்றி !! (என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்) துணிக்கடையில்.. சர்தார்ஜி: எனது கணிப்பொறிக்கு வைக்க ஒரு திரைச்சீலை(Curtain) கிடைக்குமா? நான் ஏற்கனவே ஜன்னல்களை (Windows) வாங்கிவிட்டேன். வீட்டில் தன் மகனுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கும் போது... (அருகில் ஒரு நண்பரும் இருக்கிறார்) சர்தார்ஜி: பத்திலிருந்து அஞ்சு போனா எவ்வளவு? மகன்: நாலு! சர்தார்ஜி: சபாஷ்!! (என்று கூறி ஒரு இனிப்பை பரிசளிக்கிறார்!) நண்பர் : (சற்றே அதிர்ந்து) நாலு தப்பான விடை ஆச்சே.. அதுக்கு ஏன் பரிசளிக்கறீங்க? சர்தார்ஜி: இன்னைக்கு பரவால்லே!! நேற்று அவன் மூணுன்னு இல்லே சொன்னான்!! சர்தார்ஜிகள் புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்காக ஒரு பிரதிநிதியை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருந்தார்கள். மற்ற சர்தார்ஜிகள் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். தேர்வாளர்: உங்க பேர் என்ன? சர்தார்ஜி: (மிகவும் யோசித்து) ஜஸ்வந்த் சிங்! தேர்வாளர்: உங்க தந்தை பேர் என்ன? சர்தார்ஜி: ( வியர்த்து விறுவிறுத்து) ம.. ம.. மணிந்தர் சிங்! (சுற்றியிருந்த சர்தார்ஜிக்கள் ஒரே குரலில் தேரவாளரிடம்) சர்தார்ஜிக்கள்: கடினமான கேள்விகள் வேண்டாம்!! எளிதாக இருக்கட்டும்!! தேர்வாளர்: (தலையில் அடித்துக் கொண்டே) ரெண்டும் ரெண்டும் எவ்வளவு!! சர்தார்ஜி: (காகிதத்தில் எதையோ பெருக்கி பார்த்து விட்டு) ஒன்று!! (தேர்வாளர் இல்லை என்று தலையாட்டவே..) சர்தார்ஜிக்கள்:(ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்! சர்தார்ஜி: (இந்த முறை நீண்ட யோசனைக்கு பின்) மூன்று!! சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்! சர்தார்ஜி: நாலு! சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!!
  3. பேருந்தில் நடத்துனரிடம்.. சர்தார்ஜி : கண்டக்டர், ரெண்டு டிக்கெட். நடத்துனர்: நீங்க ஒருத்தர் தானே ஏறினீங்க, எதுக்கு ரெண்டு டிக்கெட்? சர்தார்ஜி : ஒண்ணு தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு. நடத்துனர்: அப்போ, இன்னொன்னும் தொலைஞ்சிடுச்சுன்னா? சர்தார்ஜி : என்கிட்டதான் பாஸ் (Pass ) இருக்கே!! தன் பைக்கில் தன்னோடு இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சர்தார்ஜியை வழிமறித்த டிராபிக் போலீசிடம்.. சர்தார்ஜி: ஸாரி சார்! ஆல்ரெடி ரெண்டு பேர் வண்டில இருக்காங்க! உங்களுக்கு இடம் இல்லே.. துப்பறியும் அதிகாரி பணி தேர்வில்.. தேர்வாளர் : மகாத்மா காந்தியைக் கொன்றது யார்? சர்தார்ஜி: இந்த பணிக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.. காந்தியை கொன்றவர்களை பற்றி நான் விசாரிக்கிறேன்.. பார்க்கில் ஒரு அழகிய பெண்ணிடம்.. சர்தார்ஜி: சுனிதா உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். சுனிதா: நான் உன்னைவிட ஒரு வயது பெரியவள்! சர்தார்ஜி: அப்போ, நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்கிறேன். பள்ளியில் ஆசிரியரிடம்.. ஆசிரியர்: தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன? சர்தார்ஜி : HIJKLMNO ஆசிரியர்: என்ன? சர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் "ஹெச்" டூ "ஒ" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்.. நூலகத்தில்.. சர்தார்ஜி: (நூலகரிடம்) நான் படித்ததிலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான். மிகவும் அதிகமான கதாபாத்திரங்கள்.. சம்பாஷனைகள் யாவும் எண் வடிவில் இருந்ததால் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது.. நூலகர்: ஓஹோ! நீங்கதான் டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டு போன ஆசாமியா?
  4. சிற்பிக்கும் யாழ்வாணனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. பாடல்: ஐயையோ என் உசிருக்குள்ளே படம்: பருத்தி வீரன் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா எழுதியவர்: சினேகன் பெரியவர்: ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே.. ஒத்தப் பன ஓரத்துல, செத்த நேரம் ஒம்மடியில், தல வச்சு சாஞ்சிக்கிறேன், சங்கதிய சொல்லித்தரேன், வாடி.. நீ வாடி..! பத்துக்கண்ணு பாலத்துல, மேச்சலுக்குக் காத்திருப்பேன், பாச்சலோட வாடி புள்ள, கூச்சம் கீச்சம் தேவயில்ல, வாடி.. நீ வாடி..! ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே.. செவ்வெளநீ சின்னக்கனி,, உன்ன, செறையெடுக்கப் போறேன் வா நீ.. பெண்: ஐயையோ.. என் உசுருக்குள்ள தீய வச்சான், ஐயையோ.. என் மனசுக்குள்ள நோயத் தச்சான், ஐயையோ..! ஆண்: சண்டாளி உன் பாசத்தாலே,, நானும், சுண்டெலியா ஆனேன் புள்ள..! பெண்: நீ கொன்னாக்கூட குத்தமில்ல,, நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..! ஐயையோ.. என் வெக்கம் பத்தி வேகுறதே, ஐயையோ.. என் சமஞ்ச தேகம் சாயிறதே, ஐயையோ..! ஆண்: அரளி வெத வாசக்காரி,, ஆளக் கொல்லும் பாசக்காரி,, என் ஒடம்பு நெஞ்சக் கீறி,, நீ, உள்ள வந்த கெட்டிக்காரி..! ஐயையோ.. என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே, ஐயையோ.. என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே, ஐயையோ..! பெண்: ஹே.... ஹேஹேஹ.. ஹே.... ஹேஹேஹ.. ஹஹா... ஹ...ஹ..அ.. கல்லுக்குள்ள தேரை போல, கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா..? காலச் சுத்தும் நெழலைப் போல, பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா..? யுவன்: ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ.. ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ.. பெண்: ஐயனாரப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா.. அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா? நான் வாடாமல்லி.. நீ போடா அல்லி.. ஆண்: தொரட்டிக் கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. ஏ (தொரட்டி..) சண்டாளி உன் பாசத்தாலே,, நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள,, பிண்ணனியில் பெரியவர்: (ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே) பெண்: நீ கொன்னாக்கூட குத்தமில்ல,, நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!
  6. 2013 தில்லுமுல்லு படத்தில் இருந்து மூன்று தலைமுறை பாடகர்கள் பாடிய பாடல் http://youtu.be/0JpdOy6s9AQ
  7. பாடல்: எதிர் நீச்சலடி படம்: எதிர்நீச்சல் இசை: அனுருத் பாடியவர்கள்: அனுருத், Yo Yo Honey Singh, Hiphop Tamizha Adhi
  8. பாடல்: காதல் ராசா நான் படம்: மரியான் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=XeZxwqD1-MU
  9. இனிய இளைய உயிர்களை தாய் மண்ணுக்கு ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  10. பாடல்: ஓடும் உனக்கிது படம்: யாரடா மகேஸ்
  11. படம்: 555 பாடல்: இழவு http://www.youtube.com/watch?v=haOjsnsyXVE
  12. சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  13. படம் : குட்டி புலி (2013) இசை : M. ஜிப்ரான் பாடியவர்கள் : பத்மலதா, கௌசிகி சக்கரபார்தி பாடல் வரிகள் : வைரமுத்து அருவாகாரன்... அழகன் பேரன்... அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன் ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி... ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன் இரை வைத்து சிக்காத பறவ போல என் கையில் சிக்கலையே இளையன் காளை ஓடும் நீரு காடு கரையும் கூட வார நிழல போல அருவாகாரன்... அழகன் பேரன்... அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன் ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி... ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன் ஆ... ஆ... ஆ... ஆஆஆ... கிறுகிறு கிறுவென வருகுது ஒரு கீழ் பார்வ பாக்கையில விறுவிறு விறுவென உருகுது மனம் வேரசா நீ போகையில போகுதே உயிர் பாதியிலே போ.. போ.. போகுதே உயிர் பாதியிலே வெடவெட வெடவென விறு விறுவென மேற்காத்து வீசயில மடமட மடவென சரியுது ஒரு மாராப்பு ஆசையில பூக்கவா உன் சாலையில தங்கம் நான் என்ன தேய்க்க வா தாலியில் கட்டி மேய்க்க வா ஏங்கும் நெஞ்ச வாங்கி கொள்ள வாடா வாடா அருவாகாரன்... அழகன் பேரன்... அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன் ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி... ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன் பட படவென பொளம்புது பொண்ணு பனங்காட்டு மழையாக நழுவுது ஒதுங்குது பதுங்குது மனம் நரி கண்ட நண்டாக ஓடுதே உயிர் நீராக... கருவிழி கிறங்குது மயங்குது சிறு கண் பாரு நேராக கல கலவென ஒரு சொல்லு சொல்லு யார் பாக்க போறாக தேயுதே உடல் நாராக.... தே... தே... தேயுதே உடல் நாராக கோணலாய் மனம் ஆனதே நாணலாய் அது சாயுதே ஆன்னாகயிரில் தாலி கட்ட வாடா வாடா அருவாகாரன்... அழகன் பேரன்... அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன் ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி... ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன் இரை வைத்து சிக்காத பறவ போல என் கையில் சிக்கலையே இளையன் காளை ஓடும் நீரு காடு கரையும் கூட வார நிழல போல
  14. https://www.facebook.com/photo.php?fbid=523415921058987&set=a.274488502618398.67699.270263466374235&type=1&theater
  15. பாடல்: வெளிச்ச பூவே படம்: எதிர் நீச்சல் இசை: அனுருத் பாடியவர்கள்: Mohit Chauhan, Shreya Ghoshal
  16. பாடல்: சண்டை கோழி படம்: ஆயுத எழுத்து இசை: இசைப்புயல் பாடியவர்கள்: மதுசிறி & இசைப்புயல்
  17. ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் குடும்பத்தாருக்கு. மிகச்சிறந்த படகோட்டிகள் ஈரோஸ் இயக்கத்தில் இருந்ததாக அறிந்திருக்கிறேன்.
  18. வழமையான செய்திகள் மனித நேயம் எங்கோ பதுங்கிக்கொண்டபோது – வெறும் மண்டை ஓடுகளே இங்கே விதைக்கப்பட்டன பூவும் கொடியுமாய்ப் பூத்துப்பொலிந்த – எங்கள் கிராமத்து மண்ணிலெல்லாம் – இன்று எருக்கலை மட்டும் பூத்திருக்கு! பச்சை மரங்கள் காற்றசைவில் படபடக்ககூட அச்சப்பட்டு வாழ்கின்றது எங்கள் அயலட்டம்.. இருண்டுவிட்ட தெருவோரத்தில் இரவிரவாய்த் ‘தேடுதல்’நடக்கும் இங்கொன்று அங்கொன்றாய் எம்மவர் காணாமல் போவர்… தேசத்தின் பிறிதொரு மூலையில் அடையாளம் காணப்படாதவர்களாக புலிச் சின்னம் பொறித்து – அவர்கள் புதைக்கப்படுவார்கள் தேசம் ‘வழமைக்குத் திரும்பியதாக’ தெற்கில் செய்தி வரும் – ஆம் இவைகள் தான் வடக்கிலும் கிழக்கிலும் வழமையான செய்திகள் தனேஸ்- நன்றி: மாணவர் முரசு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.