Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கால் முளைத்த பூவே படம்: மாற்றான் இசை: ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஜாவ்ட் அலி & மகாலக்சுமி ஐயர் http://www.tamilpaa.com/upload/movies/maatraan.jpg கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! கேமமில் பூவின் வாசம் அதை - உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை - உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்! அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே எரியும் வெறியை தெறித்தாய். நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே! தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலே! ஹே பெண்ணே...உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா… வினவுகிறேன். அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே எரியும் வெறியை தெறித்தாய். இரவெலாம் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே! அருகிலே நெருங்கி வருகையில் இளகியே ஒழுக்கம் உருகுதே! நிலவு எரிகையில் விரல்கள் திரியுதோ? நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ? எனை ஏனோ... உருக்குகிறாய் நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய் இடைவெளியை சுருக்குகிறாய் இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்! அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம் இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம் உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம் எரியும் வெறியை தெறித்தாய். http://www.youtube.com/watch?v=jloJrN8Yvpw
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஆசை ஒரு புல்வெளி பாடியவர்கள்: பிரதீப் & கல்யாணி நாயர் இசை: சந்தோஸ் நாராயண் பாடலாசிரியர்: கபிலன் படம்: அட்டகத்தி ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும் ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும் யார் உயிர் யாரோடு யார் உடல் யாரோடு போனது மர்மம் ஆனது இன்பம் காற்றுக்கு எல்லை இல்லையே ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும் ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும் இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள் விழித்து பார்த்ததும் வண்ணங்கள் விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம் காற்றுக்கு எல்லை இல்லையே மேகத்தில் மின்னல் போலவே பாதைக்கு பாதம் போலவே மேகத்தில் மின்னல் போலவே பாதைக்கு பாதம் போலவே
-
அதிசயக்குதிரை
பெரிய மனிதர்கள் மாலை நேரங்களில் கூடிக் களிக்கும் கிளப். சிலர் டென்னிஸ் ஆடி விட்டுத் துண்டால் துடைத்துகொண்டே வந்து அமர்கின்றனர். சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சிலர் கையில் மதுவோடு ஊர் வம்பு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே ஓரமாக இருந்த ஒரு பெஞ்சில் இருந்த கைபேசி அடிக்க ஆரம்பித்தது. ஒருவர் அதை எடுத்து ஒலி பெருக்கியில் போட்டு எல்லோரும் கேட்கும்படிப் பேச ஆரம்பிக்கிறார். மறு முனையில் பெண் குரல்”அன்பே!க்ளப்பில்தானே இருக்கீங்க?” "ஆமாம்” அவர். “டார்லிங்! நான் விரும்பிய மாதிரி வைர மாலை இன்று ஜி,ஆர்.டி.யில் பார்த்து விட்டேன். ஐந்து லட்சம்தான்” "உனக்குப் பிடித்திருந்தால் வாங்கி விடு” ”நன்றி.அப்புறம் இன்னொரு செய்தி.என் நண்பி மங்களம் சொன்னாள்.நாம் பார்த்து ரசித்து வாங்க எண்ணிய வீடு விலைக்கு வந்திருக்கிறதாம்..அவளுக்குத் தெரிந்தவர்கள்தான்.சரி என்று சொல்லி இன்றே அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுத்து விடட்டுமா?” ” உன் இஷ்டம்!நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?” “இச்,இச்!நீங்க ரொம்ப இனியவர்.நன்றி” தொடர்பு துண்டிக்கப்படுகிறது. அனைவரும் அவரையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர் கைபேசியைக் கீழே வைத்து விட்டுக் கேட்கிறார்”இந்தக் கைபேசி யாருடையது என்று யாருக்காவது தெரியுமா?!”
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன் இசை: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து படம்:கடல் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி வண்ண மணியாரம் வளருது கடியாரம் ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம் நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தோங்கிருச்சு இச்சி மரத்து மேல இல கூட தூங்கிருச்சு காச நோய் நொடிகளும் கண்ணுறங்கும் வேளையில ஆசை நோய் வந்த மக அர நிமிஷம் தூங்கலையே நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ ஒரு வாய் இறங்கலையே உள் நாக்கு நெனையலயே ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே ஏழ இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே ரப்பர்(ரு) வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே ஹோ ஹோ நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன் இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி வண்ண மணியாரம் வளருது கடியாரம் ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம் நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன் இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கூகிள் கூகிள் படம்:துப்பாக்கி இசை: ஜி.வி.பிரகாஸ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு காலம் கடந்தாலும் அன்பு கலந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.(வேலைப்பளு இன்று தான் முடிவுக்கு வந்தது)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதல் ஒரு butterfly போல
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கள்வனே என் கள்வனே படம்: நினைவில் நின்றவை பாடியவர்கள்: பம்பாய் ஜெயசிறி &சிறிசரண் இசை:டி.இமான் பாடல் வரிகள்: வாலி கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா குளிர் வாடையை போல என்னை தொட்டு சென்றாய் நெஞ்சை ஆசையின் ஏணியில் விட்டு சென்றான் பொல்லாத கள்வன்தானே என்னை நானே திருடுகின்றேன் கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா மலை மேலிருந்து மெதுவாய் இறங்கி நிலம்மேல் நடக்கும் நிழல் மேகமே மனதுக்குள்ளே மழை அடித்தால் அதன் காரணம் காரணம் யார்தானோ உள்நாடி எங்கும் உற்சாக மேளம் பொங்காமல் பொங்கி பாய்ந்தோட மேல் மூச்சு கொஞ்சம் கீழ் மூச்சு கொஞ்சம் வாங்காமல் வாங்கி நான் வாட இன்பமோ துன்பமோ சொல் தோன்றாமல் வாழ்கிறேன் கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா ஒருவன் ஒருவன் விழியின் வழியே எனக்குள் உத்திதான் எதற்காகவோ மண வயலில் நினைவு விதை அவன் தூவிட தூவிட பார்த்தேனே முன்னாலும் இல்லை பின்னாலும் இல்லை எந்நாளும் இல்லா ஆனந்தம் மண் மீது வாழும் பெண் வாழ்வில் இல்லை என் வாழ்வில் தானே ஆரம்பம் தேவதை யாவுமே காதல் செய்கின்ற லீலா... கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா குளிர் வாடையை போல் என்னை தொட்டு சென்றாய் நெஞ்சை ஆசையின் ஏணியில் விட்டு சென்றான் பொல்லாத கள்வன்தானே என்னை நானே திருடுகின்றேன் கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா Everything i wanna see your face There are things i can relate I am telling you be my maid I ll show you your best days
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஓ சுனந்தா படம்: முப்பொழுதும் உன் கற்பனை இசையமைப்பு: ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியவர்: ராமன் மகாதேவன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மயக்க ஊசி படம்:யுவன் யுவதி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என் நண்பனே படம்:மங்காத்தா இசை:யுவன் பாடியவர்கள்: மதுசிறி & யுவன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
வருகைக்கு நன்றி கறுப்பி. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பாடல்: உன்னை ஒன்று நான் கேட்கவா பாடியவர்கள்: சிறிராம் பார்த்தசாரதி , சுதா ரகுநாதன் படம்: 18 வயசு உன்னை ஒன்று நான் கேட்கவா? உன்னை மட்டும் தான் கேட்கவா? சின்ன பிள்ளை போலாகவா? என்னை கொஞ்சம் தாலாட்டவா? முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே மனம் இன்று கொண்டாடுதே.. இது என்ன இருதயம் மிருதங்கம் போலே இன்று புது பண் பாடுதே.. உன்னை ஒன்று நான் கேட்கவா? உன்னை மட்டும் தான் கேட்கவா? கையில் உன்னைநான் ஏந்தவா? செல்லம் கொஞ்சி தலாடவா? முதல்முறை தாவணியில் நன் தெரிந்தணலில் மனம் இன்று ஆசை போடுதே.. பெண்மை கொண்ட நாணத்தின் பொருள் புரியும் வேலை மௌனம் என்னை பந்தாடுதே.. காதல் வந்தால் கண்பார்த்து பேசுவேதனோ காமம் வந்தால் வேறெங்கோ பார்ப்பதும் ஏனோ.. நதியில் பூ விழுந்தால் மேல நீந்திடுமே. நதியில் கல் வழிந்தால் அது ஆழம் சென்றிடுமே.. மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ.. தாகம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ.. உடலில் தீ விழுந்தால் உடன அணைந்திடுமே.. மனதில் தீ விழுந்தால் அது அணைதல் எழுந்திடுமே.. உன்னை ஒன்று நான் கேட்கவா? உன்னை மட்டும் தான் கேட்கவா? சின்ன பிள்ளை போலாகவா? என்னை கொஞ்சம் தாலாட்டவா? கோசம் வந்தால் அச்சனகள் வருவது ஏனோ அச்சம் இருத்தும் மச்சான்கள் மலர்வதும் ஆஎனொ கைகள் தீண்டவந்தால் வளையல் தடுதிடுமே மீண்டும் தீண்டவந்தால் அது உடைந்திட துடைடிடுமா ஏகம் வந்தால் எல்லாமும் புரிவதும் ஏனோ எல்லாம் துலைந்தும் என் நெஞ்சம் தேடுவதனோ துளைவது எல்லாம மீண்டும் கிடைதிடதான் கிடைப்பது எல்லாம நாம் மீண்டும் துளைதிடதான்.. உன்னை ஒன்று நான் கேட்கவா? உன்னை மட்டும் தான் கேட்கவா? சின்ன பிள்ளை போலாகவா? என்னை கொஞ்சம் தாலாட்டவா? முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே மனனம் இன்று கொண்டாடுதே.. இது என்ன இருதயம் மிருதங்கம் போலே இன்று புது பான் பாடுதே.. உன்னை ஒன்று நான் கேட்கவா? உன்னை மட்டும் தான் கேட்கவா? கையில் உன்னைநான் ஏந்தவா? செல்லம் கொஞ்சி தாலாட்டவா?
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உனை பிரிவேனா படம்:சூரிய நகரம் பாடியவர்கள்:கார்த்திக், சின்மயி & Fen Vialle இசை: Fen Vialle
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா,ராஜா,மற்றும் ரகுநாதன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
தமிழீழ பாடல்கள்
மாவீரர் நீங்களே மறப்போமா
-
தமிழீழ பாடல்கள்
- இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
தமது இன்னுயிரை தமிழ் மண்ணுக்காக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.- தமிழீழ பாடல்கள்
கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம் http://youtu.be/8TAIUZcQq-c- தமிழீழ பாடல்கள்
பாடல்:என் இனமே என் சனமே http://youtu.be/7gHMZaanXwI- தமிழீழ பாடல்கள்
பாடல்:தாய் ஈழ மண் காத்த http://youtu.be/NLw5-Qlt3OM- அதிசயக்குதிரை
[size=4]காஸ்மீர் பகுதியில் பொது மக்களின் நடமாட்டத்துக்கு திறந்துவிடப்படாத ஒரு பகுதியில் ஒரு நாள் அதி காலையில் நடைப்பயிற்சியில் ஈடு பட்ட ஒருவரை கைது செய்த பாதுகாப்பு படை வீரனுக்கும் பயிற்சியில் ஈடுபட்டவருக்கும் இடையில் நடந்தத ஒரு சம்பாசனை . படை வீரர் :- (பயிற்சியில் ஈடு பட்டவரிடம் ) உங்களை நான் கைது செய்கிறேன் . பயிற்சியில் ஈடுபடுபவர் :- ஏன் ? படை வீரர் :- நீங்கள் நட மாட கூடாத, வர கூடாத இடத்துக்குள் பிரவேசித்துள்ளீர்கள் .!! பயிற்சியில் ஈடுபடுபவர் ஐயோ!! இல்லை இது பற்றி நான் அறிந்திருக்கவில்லை , என்னை மன்னித்து, விட்டு விடுங்கள். படை வீரர் :-முடியாது நீங்கள் இந்த நாட்டிற்கு பாதகம் விளைவிக்க கூடிய பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறேன், - பயிற்சியில் ஈடுபடுபவர்;-ஐயோ !!!அப்பிடி ஒண்ணுமே இல்லை சார்'''! படை வீரர் :-சரி உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஏதாவது ஆவணங்கள் வைத்திருக்குறீர்களா ? பயிற்சியில் ஈடுபடுபவர்:-இல்லை சார் இந்த நடை பயிற்சிக்கு வரும் போது அதெல்லாம் எடுத்து வருவாங்களா ? படை வீரர் :-இல்லை,, ஆகவே உங்களை கைது செய்கிறேன் பயிற்சியில் ஈடுபடுபவர்:-ஐயோ சார் நான் இந்த நாட்டின் 'பாராளுமன்ற உறுப்பினர் ''. படை வீரர் :-அப்பிடியா அப்பிடியென்றால் உங்கள பாராளும்ற உறுப்பினர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை காண்பியுங்கள் , நான் நம்புகிறேன். பயிற்சியில் ஈடுபடுபவர்:-இல்லை சார் அதனையும் நான் கொண்டு வரவில்லை.. படை வீரர் :- உங்களை நான் நம்புவதற்கு எந்த விதமான அடையாளத்தையும் நீங்கள் வைத்திருக்க வில்லை ம்ம் என்ன செய்வது ......???......................சரி , நமது தேசிய கீதத்தை பாடுங்கள். பயிற்சியில் ஈடுபடுபவர்:-!!!?????? இல்லை சார் அது வும் தெரியாது .. படை வீரர் :- ம்ம் இப்பொழுது நம்புகிறேன் நீங்கள் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் தான். நீங்கள் போகலாம். !!! [/size]- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
Secrets of the CIA http://youtu.be/4RXPJmqkxmI ------------------------------------------------------------------------------------- ஈழபிரியன், கு.மா அண்ணா உற்சாகமூட்டலுக்கு நன்றி.- அதிசயக்குதிரை
கல்லூரி மாணவர்களுக்கு பரிட்சை வைக்கப்படுகிறது.4 மாணவர்கள் பரீட்சைக்கு முதல் நாள் குடித்து விட்டு தூங்கியதால் அடுத்த நாள் நித்திரையால் எழும்ப பிந்தி விட்டது. பேராசிரியாருக்கு தங்களின் ஊருக்கு சென்று திரும்புகையில் காரின் ரயருக்கு காற்று போய்விட்டது. அதனால் நேரத்துக்கு பரீட்சைக்கு சமூகமளிக்க முடியவில்லை என்றார்கள். அப்படியா என பேராசிரியர் கேட்டு விட்டு உங்களுக்கு ஒரு கிழமை தருகிறேன்.படித்து விட்டு வாருங்கள்.அடுத்த கிழமை உங்களுக்கு பரீட்சை வைக்கிறேன் என்றார். மாணவர்களும் சந்தோசப்பட்டார்கள்.பரீட்சை நாள் அன்று பேராசிரியர் நால்வரையும் வெவ்வேறு அறையில் பரீட்சை எழுதுமாறு செய்து விட்டு அவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாதவாறு செல்பேசியையும் வாங்கி விட்டார். கேள்வித்தாள் வழங்கப்பட்டது. கேள்வி 1: உங்களின் பெயர் என்ன? 2 புள்ளிகள். கேள்வி 2: காரின் எந்த ரயருக்கு காற்றுப்போனது?? 98 புள்ளிகள்.- கருத்து படங்கள்
- இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.