Everything posted by nunavilan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழினி,தூயவன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மூங்கில் காடுகளே படம்:சாமுராய் இசை:ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்:கரிகரன், திப்பு வரிகள்: வைரமுத்து மூங்கில் காடுகளே... வண்டு முனகும் பாடல்களே... தூரச் சிகரங்களில்.... தண்ணீர் துவைக்கும் அருவிகளே... (மூங்கில்) இயற்கை தாயின் மடியில் பிரிந்து, எப்படி வாழ இதயம் தொலைந்து ? சலித்து போனேன் மனிதனாய் இருந்து, பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து...பறந்து பறந்து... சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்... சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மனக்கிறது வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை, அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும். தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் யங்கள்* காணேனோ... மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ...ஓ.. வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனித்துளி ஆகேனோ (மூங்கில்) உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும், உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது... மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை, நிலவுக்கு ஒளியுட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே... மேகமாய் நானும் மாறேனோ, அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ சூரியன் போலவே மாறேனோ, என் ஜோதியில் உலகை ஆளேனோ ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழைத்துளி ஆவேனோ... (மூங்கில்)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:சக்கரை இனிக்கிற படம்:நியூ பாடியவர்:பாலு & இசை:இசைப்புயல்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மதுரை பொண்ணு படம்:பில்லா 2 பாடியவர்:அன்ரியா( Andrea Jeremiah இசை:யுவன் http://youtu.be/puDk71GJz4Q
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உன் நெஞ்சில் என் அன்பை படம்:காதல் பயணம் இசை:ஆர்.கே.சுந்தர்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பூ உலகமா படம்:ராவன் பாடியவர்கள்:சங்கர் மகாதேவன்,உன்னி மேனன்,மிதுன் இசை:விஸால் - சேகர் பூ உலகமா பொன்னின் உலகமா ஒ ஒ ஒ ஹோ.. புஸ்பலோகமா? புன்னகையே உந்தன் தாய் மொழியோ... ஒரு புன்னகையால் பல போர்கள் தீருமோ... பூ உலகமா? பொன்னின் உலகமா? ஒ ஒ ஒ ஹோ.. புஸ்பலோகமா? கனவுகளை விட்டு விலகுங்களேன் ஆனந்தமே இனி இனிமை கூட்டுமே... ஜில்தாரா ஜில்தாரா என்வாசல் பக்கம் வருவாயா ஜில்தாரா ஜில்தாரா சில முத்தம் இன்றே தருவாயா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என் பேர் தேவதை படம்:பேசு இசை:யுவன் பாடியவர்கள்:ஹரிசரண் & ரோஷினி அழகு வரிகள்:சினேகன் http://youtu.be/S-eQL8qOhxo
-
உங்களுக்கு தெரியுமா?
ஆங்கில மொழியின் வரலாறு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்தஆங்கிலோ-சக்சன் ( Anglo-Saxon) என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஒர் உலக மொழியாக இருக்கிறது. 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், ஊடகவியல், அரசியல் என எல்லாத்துறைகளும் இம்மொழியில் நடைபெறுகின்றன. உலகின் சனத்தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்களால் பேசப்படும் ஆங்கிலம் அமெரிக்கா , பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸ்லாந்து , கனடா (பகுதி) முதன்மை மொழியாகவும் அயர்லாந்து , தெனாபிரிக்கா நாடுகளின் பெருமளவில் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. இதுவரை ஆக்ஸ்போஃட் அகராதி (Oxford English Dictionary) 500,000சொற்களை உள்ளடக்கியுள்ள போதிலும் பல புதிய சொற்கள் தினமும் உருவாகின்றன. உலக தபால் தொலைத் தொடர்பு மூன்றில் ஒருபகுதியிலும் மற்றய தகவல்கள் 80%கணனியிலும் (பலவடிவில்) உள்ளடக்குகின்றது. உலகில் தமது தாய்மொழி தவிர்ந்த 2 ம் மொழியாக 700 மில்லியன் மேலான மக்கள் ஆங்கிலத்தை உபயோகிக்கின்றனர். தினம் வெளியாகும் சஞ்சிகைகள் மற்றும் ஊடகங்கள் (CBS, NBC, ABC, BBC and CBC) ஆங்கிலமொழியில் வெளியிடும் தகவல்கள் உலகின் அரைவாசிக்கும் மேலான மக்களை சென்றடைகின்றது. ஐ.நா வில் அங்கம்வகிக்கும் 163 நாடுகளில் ஆங்கிலம் (45), பிரஞ் (26 ), ஸ்பனிஷ் (21), ஆரபிக் (17) இவற்றுடன் மீதமாகவுள்ளவை தமது தாய் மொழியையும் அரச கருமத்தில் உபயோகிக்கின்றன. ஆங்கிலம் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இனையத்தின் தாய்மொழியாகவும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப விடையத்தில் வல்லமையுள்ள மொழியாகவும் இருந்துவருகின்றது. ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும். ஆங்கில அகர எழுத்துக்களில் மிகவும் அதிகமாக பாவிக்கப் படுவது - E , மிகவும் குறைவாக பாவிக்கப்படுவது - Q ஆகும். ஆங்கில மொழியில் மிகவும் சிறியதும் முழுமையானதுமான வசனம் " I am." என்பதே. இரு முறை " i " எனும் எழுத்து அடுத்துவரும் ஒரே ஒரு சொல் " skiing " மட்டுமே. " mt " எனும் சொல் மட்டுமே " dreamt " இல் முடிவடையும் சொல் என்பதும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும். ஆங்கிலமொழியில Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis (Silicosis) எனும் சொல் மிக நீளமானது. அதிகார பூர்வமாக ஏற்க்கப்பட்ட இந்த சொல்லில் 45 எழுத்துக்கள் உண்டு. இதை விடவும் பலநூறு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஆனால் அகராதிகளில் சேர்க்கப்படாத சொல்கள் உள்ளன http://aruvam.com/2009-06-03-10-55-29/2009-06-03-10-52-15.html
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல் : என் ஆசை எதிராளியே படம் : தீராத விளையாட்டுப் பிள்ளை இசை:யுவன் பாடியவர்கள் : விஜய் ஜேசுதாஸ், வினைதா பாடல் வரி : பா.விஜய்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஏதோ ஆகுதே படம்:மம்பட்டியான் இசை: தமன் பாடியவர்: ரீட்டா வரிகள்: நா.முத்துக்குமார்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என்னை தேடி காதல் என்ற படம்: காதலிக்க நேரமில்லை இசை: விஜய் அன்ரனி பாடியவர்: சங்கீதா வரிகள்: தேன்மொழிதாஸ் http://youtu.be/KWGBy-qaSuw
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பூம் பூம் றோபோடா படம்:எந்திரன் இசை: ஏ.ஆர்.ரகுமான்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என் அன்பே படம்:சத்யம் இசை: ஹரிஸ் ஜெயராஜ்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:காற்றுக்குள்ளே வாசம் படம்:சர்வம் இசையமைத்து பாடியவர்:யுவன் http://youtu.be/d9YOFWobf-U
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கோவிந்தா கோவிந்தா படம்:எங்கேயும் எப்போதும் http://youtu.be/_jYDDrKShbo
-
கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Blue bird க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:தைய தக்க படம்:வேட்டை http://youtu.be/a_RnXNyLt0I- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நன்றி கு.மா.அண்ணா. --------------------------------------------------- பாடல்:இந்த இரவு தான் படம்:ஈசன் இசை:ஜேம்ஸ் வசந்தன் பாடியவர்கள்:சுக்விந்தர் சிங், பெனி தயாள்,சுதனன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:24 மணி நேரம் படம்:யுவன் யுவதி- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஏன் பெண்ணென்று படம்:Love today- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: வேங்கை பாடல்: உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள இசை: தேவிஸ்ரீ பிரசாத் பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், கார்த்திகேயன் வரிகள்: நா. முத்துக்குமார் உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல வீணாக இவன் மனசை கிள்ளாதே மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள நீயாக இவன் மனழை கொல்லாதே நீ கொல்லாதே ஓ கொல்லாதே என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான் கண் ம்முழிச்சு படுத்திருப்பேன் மூணு மாசம் தான் என்னமோ நடக்குது இதயம் வலிக்குது உன்னோடைய வார்த்தைக்காக என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல வீணாக இவன் மனசை கிள்ளாதே மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள நீயாக இவன் மனழை கொல்லாதே நீ கொல்லாதே ஓ கொல்லாதே சின்னப்புள்ள நேசம் இது பச்சப்புள்ள பாசம் இது என் மனசை தாக்கியது முன்னால முன்னால ஜாதி மதம் பார்க்கலையே சம்மதத்தை கேக்கலையே காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே தன்னாலே நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் ஒளிஞ்சிருக்கேன் உன்னோடைய வார்த்தைக்காக என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ http://youtu.be/YhzZDL7UN1A உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல வீணாக இவன் மனசை கிள்ளாதே மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள நீயாக இவன் மனழை கொல்லாதே நீ கொல்லாதே ஓ கொல்லாதே வெட்டருவாள் தூக்கிக்கிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன் வெட்க்கப்பட்டு நான் நசந்தேன் உன்னாலே உன்னாலே கட்டை கம்பை தூக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன் கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேண் உன்னோடைய பார்வையாலே என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல வீணாக இவன் மனசை கிள்ளாதே மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள நீயாக இவன் மனழை கொல்லாதே நீ கொல்லாதே ஓ கொல்லாதே- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மழை வரும் அறிகுறி படம்:வெப்பம் இசை:ஜோஸ்வா சிறிதர் பாடியவர்:சுசான் மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே மனம் இன்று நனையுதே இது என்ன காதலா ? சாதலா? பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ ? உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள் நீ எங்கேயெங்கே என்று உன்னை தேடித் தேடி பார்க்கிறது உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே அறியாதொரு வயதில் விதைத்தது …ஒ ஒ ஒஒஹோஅதுவாகவே தானாய் வளர்ந்தது … ஓஒ புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ..ஒ ஓ ஓ ஓஹோ அட யாரது யாரதை பறித்தது? ஒஹோஒ ஒஹோ . உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே அது பாதியில் தொலைந்ததடா நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒ ஒ ஒஒஹோ யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓஒ நான் கேட்டது வானவில் மாயங்கள் .ஒ ஓ ஓ ஓஹோ யார் தந்தது வழிகளில் காயங்கள் இந்த காதலும் ஒரு வகை சித்ரவதைதான் அது உயிருடன் எரிக்குதுடா! (மழை வரும் அறிகுறி) உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள் நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்கா மற்றும் வாதவூரானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.