Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உந்தன் விழிமுனை படம்: நான்கு நண்பர்கள் பாடியவர்: மாணிக்கவிநாயகம் குழுவினர்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நிமிர்ந்து நில் நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்ததை நடத்திடு நினப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதை விடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு போன வழி மாறி போனாலே வாராது போ உந்தன் புது பாதை போராடிடு காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது காலத்தை நீ மாற்றி கரையேறு முன்னேறு (நிமிர்ந்து நில்..) நேற்றுமில்லை நாளையில்லை இன்று மட்டும் என்றும் உண்டு மாற்றமெல்லாம் மாற்றமில்லை மாற வேண்டும் நீயும் இன்று ஓடி ஓடி கைகள் ஓய்ந்து தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ வீரம் இன்று பிறப்பதில்லை வீரனாக ஆவதுண்டு கோழை என்று எவனுமில்லை கோபம் கொண்டால் கோழை இல்லை இங்கு உன் வாழ்வு உன் கையில் உன் வேகம் உன் நெஞ்சில் இங்கே உன் ஆண்மைக்கு இப்போதுதான் சோதனை (நிமிர்ந்து நில்..) விழுவெதென்றால் அருவி போல எழுவதென்றால் இமயம் போல அழுவதென்றால் அன்புக்காக அனைத்துமிங்கே நட்புக்காக ஓய்ந்துபோனால் சாய்ந்துபோனால் உந்தன் வாழ்வில் ஏதுமில்லை ஓய்ந்திடாதே மோதி பாரு முயன்று ஏறு முடிவில் உந்தன் படைகள் வெல்லும் வந்து போவார் கோடி பேர்கள் மாண்டவர் யார் உலகம் சொல்லும் நீயு முன்னாடியே ஜீரோ இப்போதுதான் ஹீரோ நில்லாதே எப்போதும் உன் முன்னே தடைகள் இல்லை (நிமிர்ந்து நில்..) படம்: சரோஜா இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தீப்பிடிக்க தீப்பிடிக்க படம்: அறிந்தும் அறியாமலும் இசை : யுவன் ஷங்கர் ராஜா.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மஞ்சள் காட்டு மைனா படம்:மனதை திருடிவிட்டாய்
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை காட்சி வசீகரா படத்தில் இருந்து.
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை பகுதி
-
அதிசயக்குதிரை
குண்டக்க மண்டக்க கேட்கப்பட்ட கேள்வி ஒருவர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு போகும் போது, நிதானம் தவறி தடுமாறுனார். அதே வேளையில் அந்த சாலையில் மற்றொருவர் வந்துகொண்டே இருந்தார். விழப்போகும் சூழ்நிலையிலிருக்கும் அந்த சைக்கிளோட்டி, பாதசாரியிடம் என்ன சொல்வார்? அதை ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் பார்ப்போம்!! நேயர்களின் பதில்கள் - sorry - brake - go - help - balance - crash - oh my GOD.. ஒரு வார்த்தையின்னு சொன்னேன் - hi - catch - mango.. இப்படியா விழப்போகும் போது சொல்வார்கள்? - oooooooo - aiyo.. இது ஆங்கில வார்த்தையே இல்லை பதில் : EN-CYCLO-PEDIA
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கல்லை மட்டும் கண்டால் படம்: தசாவதாரம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: I Miss You Da படம்: சக்கரைக்கட்டி வரிகள்: நா. முத்துக்குமாரு இசை: ஏ.ஆர். ரகுமான் பாடியவர்கள்: சின்மயி, இன்டை காஸா(Indai Haza) பாடலை எம்.பி 3 யில் கேட்க,தரவிறக்கம் செய்ய I Miss You Da
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனி காலம் அன்பில் அடை மழை காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் நீ நீ ஒரு நதி அலை ஆனாய் நான் நான் அதில் விழும் நிலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும் மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும் அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனி காலம் அன்பில் அடை மழை காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தை ஜெயித்திடுவனே அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் எதை கொடுத்தோம் எதை எடுத்தோம் தெரியவில்லை கணக்கு எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு அன்பே என் அன்பே உன் விழி பார்க்க... கனவே கனவே கண் உறங்காமல்.... கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனி காலம் அன்பில் அடை மழை காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இரு விழியோ சிறகடிக்கும் படம்: பிரிவோம் சந்திப்போம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் (கண்கள் இரண்டால்) பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இது வரை யாரிடமும் சொல்லாத கதை ( கண்கள் இரண்டால் ) கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளைப் போல வந்து கலந்திட்டாய் உனையன்றி வேறொரு நினைவில்லை இனி இந்த ஊன் உயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோடு வர (கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்) படம்: சுப்ரமணியபுரம் இசை: ஜேம்ஸ் வசந்தன் பாடல்: தாமரை பாடியவர்கள்: தீபா மிரியம், பெல்லி ராஜ்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நீ கவிதை எனக்கு
-
அதிசயக்குதிரை
நன்றி சுவி அண்ணா. சாபமாகிப் போன வரம் 60 வயது நிறைந்த ராமுவும், சீதாவும் தங்களது 35வது திருமண நாளைக் கொண்டாடினர். வானத்தில் பறந்துசென்ற ஒரு தேவதை இறங்கிவந்து அவர்களை வாழ்த்தினாள். தேவதை : உங்கள் விருப்பத்தைக் கேளுங்கள். நிறைவேற்றுகிறேன். சீதா : நான் இந்த உலகத்தைச் சுற்றிப்பார்க்கவேண்டும். தேவதை : அப்படியே ஆகட்டும். (ஒரு மணிநேரத்தில் உலகத்தை சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பினார் மனைவி) ராமு : எனக்கு என்னைவிட 30 வயது குறைந்த பெண் மனைவியாக வேண்டும். தேவதை : அப்படியே ஆகட்டும். (கூறிவிட்டு மறைந்தாள்.) அய்யோ! அந்தோ பரிதாபம்! ராமு 90 வயது குடு குடு கிழவராக மாறி நின்றார். **** நான்கு கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்களுக்கு அடுத்த நாள் காலையில் வகுப்புத் தேர்வு இருக்க, முதல்நாள் முழுவதும் ஊர் சுற்றிவிட்டு அடுத்த நாள் எப்படி தேர்விலிருந்து எஸ்கேப் ஆவது எனத் திட்டம் போட்டனர். அடுத்தநாள் உடல் முழுவதைம் அழுக்காக்கிக்கொண்டு சட்டைகளில் கார் கிரீஸைத் தடவிக்கொண்டு ஆசிரியர் முன் ஆஜராகினர். "சார் நேற்று ஒரு திருமண விழாவிற்குப் போய்விட்டு பின்னிரவில் வரும் வழியில் கார் டயர் வெடித்து ரிப்பேர் ஆகிவிட்டதால் இறங்கி சரி செய்ய முயற்சி செய்தோம். சரியாகாததால் இவ்வளவுநேரம் தள்ளிக்கொண்டு வந்தோம். எங்களால் தேர்வு எழுத முடியாது" எனத் தெரிவித்தான் ஒருவன். ஆசிரியர் "பரவாயில்லை. இன்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் மூன்று நாட்கள் கழித்து தனித்தேர்வு எழுதிக்கொள்ளலாம்" எனக் கூற, நால்வரும் சந்தோஷமாய்ச் சென்றனர், அதற்குள் படித்துவிடலாம் என நினைத்துக்கொண்டு. மூன்று நாட்கள் கழித்து, தனித்தனியே தேர்வு எழுத அமர்ந்தனர். நால்வருக்கும் தனித்தனியே கேள்வித்தாள் வழங்கப்பட்டது. 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருந்தது. கேள்விகள் இதோ : 1. உங்கள் பெயர் ______________ (2 மார்க்) 2. மூன்று தினங்களுக்கு முன் காரில் எந்த டயர் வெடித்தது? (98 மார்க்) *******
-
உங்களுக்கு தெரியுமா?
நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான "wrist" என்பது தமிழில் "மணிக்கட்டு" என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை. நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும் கூறப்படுகிறது. காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர். கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (pendulum) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன. அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும். இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப் பட்டன. தற்போது இந்தியாவில் டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து வருகின்றன.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:காதலா காதலா படம்: அவ்வை சண்முகி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான் செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தெவுடன் காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ புள்ள புள்ள... உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாத... பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாத... பல கோடி பெண்ண்கள் தான்... பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பரித்து சென்றவள் நீ அடி... உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்கள் முழைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே... தானே... உனது பேரெழுதி பக்கத்திலே எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன்.. . ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன் என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடெதின்டினால் மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் உன் முகத்தை பார்க்கவே... என் விழிகள் வாழுதே... பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி... உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணெ உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே... தந்தை அன்பு அது பிறக்கும் வரை... தாயின் அன்பு அது வளரும் வரை... தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ... உயிரொடு வாழும் வரை... அடியே ஏ புள்ள புள்ள... காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்... என் உசுருகுள கூடு கட்டி காதல் வளர்த்தேன் இதயத்தின் உள்ள பெண்ணெ நான் செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவை நீயே தான் பூத்தெவுடன் காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள... உன்னை எங்க புடிச்சென்... ஏ புள்ள புள்ள... அதை கண்டுபுடிச்சேன் ஏ உன்னை கண்ணில் புடிச்சென் ஏ புள்ள புள்ள... உன்னை நெஞ்சில் வெதெச்சேன் ஏ புள்ள...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஊ ஊ லலல்லா படம்: மின்சார கனவு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவுக்கும், மற்றும் இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒற்றை கண்ணாலே ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்ல என் மனசு ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்ல என் மனசு புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே புரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே ஹே ஹே ஹே (ஒற்றைக் கண்ணாலே) சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய் கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய் தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே) கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: சினேகிதனே ரகசிய சினேகிதனே இசை: ஏ.ஆர் ரகுமான்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மின்னலை பிடித்து பாடியவர்: உன்னி மேனன் இசை: மணிசர்மா வரிகள்: வைரமுத்து ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அடியேய் கொல்லாதே படம்:வரணும் ஆயிரம் இசை: கரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: கிறிஸ், கே.கே, சுருதி காஸன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ரகசியம் படம்: வரணும் ஆயிரம் இசை: கரிஸ் ஜெயராஜ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியன், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.