Everything posted by nunavilan
-
நகைச்சுவைக் காட்சிகள்
பல் குரல் நிகழ்ச்சி. பார்த்து ரசியுங்கள். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்:தமிழ் எம் ஏ பாடியவர்:இளையராஜா இசை:யுவன் சங்கர் ராஜா
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைசுவை காட்சிகள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பொன்மகள் வந்தாள் Album: Azhagiya Thamizh Magan Music: A.R. Rahman Lyrics: Alangudi Somu முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக.. கன்மலர் கொஞ்சம் கணிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே. பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக.. பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக.. You Are My Diamond Girl My Diamond Diamond Diamond Girl I Love To See You Smiling Girl Yo! Smiling Smiling Smiling Girl You Are My Honey Girl My Honey Honey Honey Girl My Diamond Diamond Diamond Girl Yo! Smiling Smiling Smiling Girl.. Everytime I Look Into Your Eyes I Get Butterflies, I'm So Glad She With Me On my over thighs I Like To See Her In The Bride As She's My Wife Yeah Yeah I'm Living A High Life த்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் - பாவை நீ வா.. சொர்கத்தின் வனப்பை ரசிக்கும் திட்டாட்த்தில் மயக்கும் மரக்கும் - யோகமே நீ வா.. வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்!!! பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக.. கன்மலர் கொஞ்சம் கணிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே...... Let Me Break It Down - I'm Taking To "TopSpot" She Doesn't Know Why "But I Have Gotta SoftSpot" I Gonna Love For The Money And The Force!! Hmmmmm.... Well I Gonna Love For My Honey She's So Cute, I Can't Wait To Hit Town I'm Gonna Throw A Party and Invite Everyone Around. To See My Wife... To See The Life That I'm Gonna Live, Think Of The View Of A Kiss That She's Gonna Give.. She's So Fine In Diamond Now Either Hit Their Club She's Crying She's Now Mine, So Fine In Diamond Now Either Hit Their Club And She's Crying She's My Wife .. Gonna Get Her Money Money Money Wish Her Honey Honey Honey... Gonna Get Her Money Money Money... Reach Her Honey Honey Honey... She's My LIFE..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
இசை: ஏ ஆர் ரகுமான் பாடல்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் குரல்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா வரிகள்: வைரமுத்து பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் (பூவுக்குள்) ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே (கல்தோன்றி) (பூவுக்குள்) பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே அசையும் வளைவுகள் அதிசயமே (கல்தோன்றி) (பூவுக்குள்)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்று மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு (மயக்கமா)
-
நகைச்சுவைக் காட்சிகள்
அந்நியன் படத்திலிருந்து விக்கிரம்- விவேக் நகைச்சுவை காட்சி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளையனுக்கும் ,நிதர்சனுக்கும் காலம் கடந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் sujee66(29), Thambai Siva(25) ,இருவருக்கும் பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
அதிசயக்குதிரை
பெரிய முட்டாள் ஒரு முறை விஜயநகர பேரரசர் தன் அமைச்சரவையில் கூடி இருக்கும் போது, அரேபிய வியாபாரி வந்தார், தன்னிடம் விலை உயர்ந்த குதிரை இருப்பதாகவும், அதை அரசருக்கு பரிசாக கொடுக்க இருப்பதாகவும் சொன்னார். அரசரும் அதை ஏற்றுக் கொண்டு, குதிரையை பார்வையிட்டு, அதன் மீது ஏறி சவாரி செய்தார், மிகவும் பிடித்து விட்டது, அத்தனை கம்பீரமான வெள்ளைக்குதிரை. அரசரும் வியாபாரிக்கு தன் பரிசுகளை கொடுத்து, வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்தார். அமைச்சர் ஒருவர் அரசரிடம் "அரசே! குதிரை நன்றாக இருக்கிறது, இதன் விலை 1000 தங்க நாணயங்கள் தான், இது மாதிரி 100 குதிரைகள் வாங்க, நாம் இப்போவே பணத்தை கொடுத்தால், அடுத்த முறை கொண்டு வந்துவிடுவார்" என்று கூற, அரசரும் உங்கள் விருப்பம் போல் செய்யுங்க என்று சொல்லிவிட்டார். சில நாட்களுக்குப் பின்பு அரசர் தெனாலிராமனை அழைத்து, நம் நாட்டிலேயே பெரிய முட்டாள் யார் என்று கண்டுபிடித்து, நாளைக்குள் சொல் என்றார். அடுத்த நாள் தெனாலி ராமன் அரசனிடம் போய் தன்னுடைய கண்டுபிடிப்பை சொல்ல, அரசனுக்கு சரியான கோபம். எப்படி நீ அமைச்சரை பெரிய முட்டாள் என்று சொல்கிறாய் என்று கேட்டார். தெனாலிராமன்: அரசே! அரேபிய வியாபாரிக்கு குதிரைகள் வாங்கும் முன்பே 1 இலட்சம் பொன் கொடுத்தாரே அமைச்சர், அந்த வியாபாரி குதிரையோடு வருவானா, கண்டிப்பாக வர மாட்டான்" என்றார். அரசர் : ஒருவேளை அந்த வியாபார் குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தால்.. தெனாலி: அரசே! ஒரு சின்ன மாற்றம் தான் செய்ய வேண்டும், மிகப் பெரிய முட்டாள் அந்த வியாபாரி என்று மாற்ற வேண்டியது தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். _________________
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி - செந்திலின் நகைசுவை பகுதி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைசுவை பகுதி
-
நகைச்சுவைக் காட்சிகள்
திருவிளையாடல் படத்தில் இருந்து நாகேஸின் நகைச்சுவை காட்சிகள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
film : utharavinri ullE vA singers : SB, PS lyric : Kannadasan music : MSV actors : Ravichandran, Kanchana மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான் னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம் இலை விட்டதென்ன கனி விட்டதென்ன பிடிபட்டதென்ன.. தானன தானன Tஆனன தானன நா... இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் ஏக்கம் தீர்ந்ததென்ன... ஏக்கம் தீர்ந்ததென்ன... (மாதமோ) மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம் சிவந்தது என்ன பிறந்தது என்ன னடந்தது என்ன தானன தானன Tஆனன தானன நா... கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல கூட வந்ததென்ன.. கூட வந்ததென்ன.. (மாதமோ) http://music.cooltoad.com/music/download.php?id=129865 http://www.mediafire.com/?zjm53jgiyym
-
நகைச்சுவைக் காட்சிகள்
நாகேஸின் காதலிக்க நேரமில்லை படத்திலிருந்து ஒரு நகைசுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணியின் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி - செந்திலின் வாழைபழ நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
நகைச்சுவைக் காட்சிகள்
ரஜனி- செந்தில் நகைசுவை காட்சி அருணாசலம் படத்திலிருந்து........
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைசுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமனி -- செந்திலின் நகைசுவை
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
"கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியில் வடிவேலாக நடிக்கும் வடிவேலு கணேசன்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
அமெரிக்கா பற்றி ஒரு நகைசுவை பாடல் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
அதிசயக்குதிரை
நையாண்டி : பாட்டுக்கு பாட்டு (பின் பாட்டு) - கோவி.கண்ணன் [geekay@singnet.com.sg] தேர்தல், தேர்தல் ! சோர்ந்து போய், நம் அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே இடத்தில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். ஆவலுடன் பார்த்த திருவாளர் பொதுஜெனங்கள் எல்லோரும், கூட்டாக சேர்ந்து, அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அதாவது, திருவாளர் பொதுஜெனம்: அன்பார்ந்த அரசியல்வியாதி, மண்ணிக்கவும் அரசியல்வாதி தலைவர்களே, உங்களையும் உங்கள் கூத்தணியையும், மறுபடியும் மண்ணிக்கவும் கூட்டணியையும் நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறேம், வரும் தேர்தலுக்கும் பின் உங்களில் யார் சிரிப்பீர்கள், யார் அழுவீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது, அதனால் இன்று நீங்களும் மகிழ்ந்து, எங்களையும் மகிழ்விக்க வேண்டுமென்பது எங்களின் விருப்பம். அதற்கு ஒரு யேசனையை முன்வைக்கிறோம் என்று நிறுத்துகிறார்கள். தமிழக முதல்வர் ஜெ: என் ரத்திதின் ரத்தமான, என் அன்பு செல்வங்களே, உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவிடம் உங்களுக்கு தயக்கம் வேண்டாம், அதைப்பார்த்து தாங்காது இந்த தாய் மனசு, உடனடியாக சொல்லுங்கள். கலைஞர்: கடந்த ஆட்சியின் வேதனையை மறந்து சிரிப்பதற்கு ஒரு வாய்பு கேட்கிறீர்கள். எங்களுக்கு புரிகிறது, சொல்லுங்கள் தமிழ்தாயின் செல்வங்களே, நானும், கழகத்தாரும் காத்திருகிறோம். புரட்சிகலைஞர்: காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிரனும், அதற்கு இந்த கேப்டனின் தலை குனிந்தாலும் அது தாழ்வில்லை, உங்கள் யோசனையை சொல்லுங்கள் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள் திருவாளர் பொதுஜெனம்: நன்றி அன்புத்தலைவர்களே, இங்கு இப்பொழுது அனைத்துக்கட்சி பாட்டுக்கு பாட்டு போட்டி நடைபெறும், உங்களில் ஒவ்வொருவராக பாட்டை தொடங்கவேண்டும், முதல்வர் என்ற முறையில், முதலில் முதல்வர் ஜெ. அவர்கள் தொடங்கட்டம். எல்லோரும் கைதட்டுகிறார்கள் உடனே முதல்வர் ஜெ, வைகோவை பார்த்தபடி, பாட ஆரம்பிக்கிறார். ஜெ: அடிக்கிற கைதான் அணைக்கும் ... கசக்குற வாழ்வே இனிக்கும், அடிக்கிற கைதான் அ... 'அ' என நிறுத்த, வைகோ தொடர்கிறார் வைகோ: அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழியம்மா ... இது அன்பால் விளைந்த ப.... கலைஞர்: பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்த கிளி, நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்.. என நிறுத்த விஜயகாந்தை பார்த்தபடி, மருத்துவர் ராமதாஸ்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ கானும் தோற்றம் ... க...பதிலுக்கு, புரட்சிகலைஞர்: கலக்க போவது யாரு .. நான் தான்... ஜெயிக்க போவது யாரு நான் தான் ... டாக்டர் ஒழிக ... ராஜா வசூல் ராஜா.. திருமாவளவன்: ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை, நான் தாண்ட என் மனசுக்கு ராஜா வாங்குகடா வெள்ளியில் கூஜா, ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எ.. இல.கனேசன்: எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அறிவார்கள்... காலம் காலம் செல்ல வேண்டும் யாரோ யார் அறிவார்கள், எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அ.. வாசன்: அன்னையை போல் ஒரு தெய்வமில்லை அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை, மன்னில் மனிதரில்லை, அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அவர் அடி தொழ மறுப்ப.. தன்னையே நினைத்தபடி, கார்த்திக்: பாடி திறிந்த கிளி பாதை மறந்ததடி பூமானே, ஆத்தாடி உன்னால கூத்தடி நின்னே, கேட்காத மெட்டெடுத்து பாடு பாடு, பஞ்சு வெடிச்சா அது காயம் காயம், நெஞ்சு வெடிச்சா அது தா... திண்டிவனம் ராமமூர்த்தி : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இன்று நீ தந்த பிச்சையிலே வளர்வேனம்மா, தாய் த... இல.கனேசனைப் பார்த்து.. தமிழக முதல்வர் ஜெ : தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே தனிமையிலே... இல.கனேசன் : லேசா லேசா நீ இல்லாமல வாழ்வது லேசா, நீண்ட கால உறவிது லேசா, லேசா லேசா நீ இல்லாமல வா.. வைகோ : வானத்தை பார்தேன் பூமியை பார்தேன் மனுசன இன்னும் பார்க்கலெயே, நான் 'பல நாள் இருந்தேன் உள்ளே', அந்த நிம்மதி இங்கில்ல, உள்ள போன அனைவருமே குற்றவாளி இல்லேங்க, வெளிய உள்ள அ... வைகோவை பார்த்து நொந்து போய், கலைஞர் : அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசைகொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் கட்சியிலே.. அண்ணன் என்னடா, தம்பி என்னடா ... திருவாளர் பொதுஜெனம் : போதும் போதும் நிறுத்துங்க, ஏதோ சந்தோசமா பாடுவிங்கன்னு பார்த்தால், லாவனி பாடிடிங்களே. நொந்து கொண்டு கலைந்து செல்கிறார்கள்
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைச்சுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைச்சுவைகள் சில................ ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">