Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஆகா தமிழம்மா இசை: ஏ.ஆர்.ரகுமான் படம்: கண்களால் கைதுசெய்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அம்மனப் போலவே இங்க அப்பத்தாவப் பாருங்க ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான் வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான் பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் (ஆயிரம்..) வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும் சித்தியோட மீன் குழம்புக்கு மொத்த குடும்பம் அடங்கும் கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான் நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான் சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம் வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம் (ஆயிரம்..) சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான் கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான் ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம் வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம் (ஆயிரம்..) கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான் போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு படம்: வேல் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு (காற்றே..) கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணிக் குடை பிடிப்பாயா அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2) பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க (காற்றே...) நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல் என் பெண்மை திறண்டு நிற்கிறதே திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2) கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா (காற்றே..) படம்: ரிதம் இசை: AR ரஹ்மான் பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி
-
நகைச்சுவைக் காட்சிகள்
காசே தான் கடவுளடா படத்தில் இருந்து காட்சி
-
உங்களுக்கு தெரியுமா?
Some Interesting Facts 1. Chewing on gum while cutting onions can help a person from stop producing tears. Try it next time you chop onions! 2. Until babies are six months old, they can breathe and swallow at the same time. Indeed convenient! 3. Offered a new pen to write with, 97% of all people will write their own name. 4. Male mosquitoes are vegetarians. Only females bite. 5. The average person's field of vision encompasses a 200-degree wide angle. 6. To find out if a watermelon is ripe, knock it, and if it sounds hollow then it is ripe. 7. Canadians can send letters with personalized postage stamps showing their own photos on each stamp. 8. Babies' eyes do not produce tears until the baby is approximately six to eight weeks old. 9. It snowed in the Sahara Desert in February of 1979. 10. Plants watered with warm water grow larger and more quickly than plants watered with cold water. 11. Wearing headphones for just an hour will increase the bacteria in your ear by 700 times. 12. Grapes explode when you put them in the microwave. 13. Those stars and colours you see when you rub your eyes are called phosphenes. 14. Our eyes are always the same size from birth, but our nose and ears never stop growing. 15. Everyone tongue print is different, like fingerprints. 16. Contrary to popular belief, a swallowed chewing gum doesn't stay in the gut. It will pass through the system and be excreted. 17. At 40 Centigrade a person loses about 14.4 calories per hour by breathing. 18. There is a hotel in Sweden built entirely out of ice; it is rebuilt every year. 19. Cats, camels and giraffes are the only animals in the world that walk right foot, right foot, left foot, left foot, rather than right foot,left foot 20. Onions help reduce cholesterol if eaten after a atty meal. 21. The sound you hear when you crack your knuckles is actually the sound of nitrogen gas bubbles bursting.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Movie Name: Manadhai Thirudivittai (2001) Singer: Karthik Raja, Sadhana Sargam Music Director: Yuvan Shankar Raja Lyrics: Elango V Year: 2001 Director: Narayanamurthi R D Actors: Gayathri Jayaram, Kousalya, Prabhu Deva (Snapping / Instrumental) (Instrumental) MALE: CHORUS 1: Manja kaattu mainaa, Yennai konji konji ponaa, Manja kaattukkulla, Ava kaadhal solli ponaa, FEMALE: CHORUS 2: Kaadhal kalavaram pookkum, Athu iravinil maelum thaakkum, MALE: CHORUS 3: Pookkal podhukolu koottum, Nee thalamai thaanga kaekkum, FEMALE: FEMALE CHORUS 1: Manja kaattu mainaa, Unna konji konji ponaa, Manja kaattukkulla, Iva kaadhal solli ponaa, MALE: Malliyae, kaadhalil, Mutthangal mudhal eedu, Iravellaam laabamae, Ilappugal kidaiyaathu, FEMALE: Maayanae, maaranae, Intha manmatha kannakkaedaa, MALE: Yen svaasam yennidam illai, FEMALE: Ithu kaadhal dhesathin ellai, MALE: CHORUS 1 Manja kaattu, Yeah yeah, yeah yeah yeah yeah, Manja kaattu, Yeah yeah, (Instrumental) (Female Vocalizing) (Male Vocalizing / Drums) Aadai irunthathu, Paarvai noolainthathu, Kanngalin vettriyadi, FEMALE: Iravinil adikkadi, Unnaal nerukkadi, Irulukku vettriyadaa, MALE: Kattu kadangavillai, Nilamaithaan, Kattil moolukka, Ini vannmuraithaan, FEMALE: Oh-oh, vittu koduthuvidu, Oru mooraithaan, Kalyaanam enbathu vaendum, MALE: Manja kaattu, oh-oh, Yeah yeah yeah yeah, Manja kaattu, oh-oh, Yeah yeah, oh yeah yeah, Manja kaattu mainaa, Yenna konji konji ponaa, (Instrumental) Idhayam thudikkuthu, Padaiyum edukkuthu, Sadangai thoovangidavaa? FEMALE: Saelaiyum varunthuthu, Pathaviya ilanthathu, Idaiyil thaerthalilaa, MALE: Kaluthu varakkum, Antha kangalukku, Vaega thadaiyil, Ondru ingirukku, FEMALE: Thaduthu niruthu intha, Viru viruppu, Penn naanam kolludhu pola, MALE: Manja kaattu, oh-oh yeah, oh yeah yeah yeah, CHORUS 1 FEMALE: CHORUS 2 MALE: CHORUS 3 FEMALE: FEMALE CHORUS 1
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காற்றில் வரும் கீதம் படம்: ஒர் நாள் ஒரு கனவு
-
உங்களுக்கு தெரியுமா?
வியாபாரி இரண்டாம் இடம் அவ்வளவாய் போற்றப்படுவதில்லை. ஆம்ஸ்ட்ராங்கை பற்றி பேசுவோர் ஆல்டிரிங்கை பற்றி பேசுவதில்லை, ஆஸ்திரேலியா பற்றி பேசுவோர் இலங்கை பற்றி பேசுவதில்லை. அது போல் தான் பில்கேட்ஸ் பற்றி நன்கு தெரிந்த உலகம் வாரன் பப்பே (Warren Buffet) பற்றி அவ்வளவாய் தெரிந்திருப்பதில்லை.உலகின் இரண்டாம் பெரும் பணக்காரர். மைக்ரோசாப்ட் போல் பிரபல பிராண்ட் ஒன்றும் அவரிடம் இல்லை.Berkshire Hathaway என்ற கம்பெனி பற்றி எத்தனை பேர் கேள்வி பட்டிருக்கிறோம்.11 வயதில் ஷேர் மார்கெட்டில் பங்குகள் வாங்க தொடங்கினாராம். இப்போது அவர் சொத்து மதிப்பு 52 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.அட ரொம்ப லேட்டா தொடங்கிவிட்டோம்பா என்று பீல் வேற பண்ணுக்கிறாராம். இவர் கீழ் 63 கம்பெனிகள் உள்ளனவாம். வருடத்துக்கு ஒரு ஈமெயில் அதன் CEO களுக்கு அனுப்பப்படும்.மற்ற படி சராசரியான ரெகுலர் மீட்டிங்,மெயில் சமாசாரம் எல்லாம் கிடையாது. அவரின் CEO களுக்கான இரட்டை கட்டளை Rule number 1: Do not lose any of your share holder's money. Rule number 2: Do not forget rule number 1. அவ்வளோதான். அவரவர் இஷ்டம் போல் வேலை செய்யவிட்டு பணம் பண்ணிகொண்டிருக்கிறார்.எது உனக்கு பிடிக்கிறதோ அதையே தொடர்ந்து செய்.ஒரு நாள் வெல்வாய் என்பதே இவர் தாரக மந்திரம். ஆனாலும் ஏதோ ஒரு மாஜிக் இவரிடம் இருப்பதாக எல்லாரும் நம்புகிறார்கள்.தொடுவதெல்லாம
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி -- செந்தில் -- வடிவேலு ஆகியோரின் நகைசுவை கதம்பம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: பணம் படைத்தவன் இசை: விஸ்வநாதன் -- ராமமூர்த்தி வரிகள்: வாலி பாடியவர் : ரி.எம்.சௌந்தரராஜன் கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் உணறாமல் போவோர்க்கு உதவாமல் போகும் உணறாமல் போவோர்க்கு உதவாமல் போகும் கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம் புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் கண் போன போக்கிலே கால் போகலாமா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: காதலன் பாடல்: காதலிக்கும் பெண்ணின்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தொட்டால் பூ மலரும்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காலையில் தினமும் பாடியவர்: உன்னி கிருஸ்ணன்
-
தமிழீழ பாடல்கள்
ஈர விழி மூடும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அற்றை திங்கள் படம்:சிவப்பதிகாரம் குரல்: கரிஸ் ராகவேந்திரா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மிக பழைய பாடல் வரிசையில் இப்பாடல் மிகவும் என்னை கவர்ந்தது.முக்கியமாக ஆடல் காட்சி நன்றாக உள்ளது. பாடல்:வரவு எட்டணா செலவு பத்தணா படம்: பாமா விஜயம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: லவ்வுக்கு காதலா இசை: ஏ.ஆர். ரகுமான் பாடியவர்கள்: மனோ, ??
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி செந்திலின் நகைசுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
இம்சை அரசன் 23ம் புலிகேசியில் இருந்து...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பாலைக்காட்டு பக்கத்திலே படம்: யாரடி நீ மோகினி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உயிரே உயிரே பிரியாதே படம்: சந்தோஸ் சுப்பிரமணியம் இசை: தேவிசிறி பிரசாத்
-
உங்களுக்கு தெரியுமா?
உற்சாகமூட்டலுக்கு நன்றி, வசம்பு. உலக தினங்களின் பட்டியல் பிப்ரவரி 14, காதலர் தினம் பிப்ரவரி 28, உலக அறிவியல் தினம் மார்ச் 2, உலக புத்தக தினம் மார்ச் 8, உலக மகளிர் தினம் மார்ச் 22, உலக தண்ணீர் தினம் ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம் ஏப்ரல் 7, உலக சுகாதார தினம் ஏப்ரல் 22, உலக பூமி தினம் ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம் மே 1, உழைப்பாளர் தினம் மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம் மே 11, உலக அன்னையர் தினம் மே 15, உலக குடும்பங்கள் தினம் மே 18, உலக அருங்காட்சியக தினம் மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜுலை 1, உலக நகைச்சுவை தினம் ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம் ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம் ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம் செப்டம்பர் 21, உலக அமைதி தினம் செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம் அக்டோபர் 1, உலக முதியோர் தினம் அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம் அக்டோபர் 16, உலக உணவு தினம் நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம் நவம்பர் 16, உலக பொறுமை தினம் நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம் நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம் டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்
-
தமிழீழ பாடல்கள்
என்னாங்க எனும் "கலவை"(remix) பாடல் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரு வார்த்தை கேட்க படம்: ஐயா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: நெஞ்சத்தை கிள்ளாதே(2008) பாடல்:நேரா வரட்டுமா இசை:பிரேம்ஜி கங்கை அமரன்