Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
முகம் பூ மனம் பூ விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ சிரிப்பு திகைப்பு நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு நடை போடும் மலர் காடி ஒரு பூவும் போதுமா சொல் எனை பூவாய் உன்னில் சூட சுகமாகுமா சுமையாகுமா இருமலர்கள் உரசுவதால் தீ தான் தோன்றுமா (முகம் பூ..) உதட்டின் மறைவில் உறைந்தது பெண்மை ரோஜாப் பூவில் துளைத்த நிறம் மீசை என்னும் காம்பினில் பார்த்தேன் நெரிஞ்சிப் பூவில் உறுத்தும் குணம் ஒவ்வொரு ஆரமும் சொவ்வரலி ஒவ்வொரு விரலும் சாமந்தி நீ என் பூ நான் உன் பூ நாம் சேர சேர மாலை ஆகலாம் உடை மலரே உடை மலரே குடைவாய் உடைகாய் நீ நானே நானே சூரிய காந்தி என்னை சுற்றும் சூரியன் நீ நானே நானே சந்திரப் பார்வை என்னை வளர்த்தும் அல்லியும் நீ உன் விரல் உரசும் ஒரு கணத்தில் எனக்குள் நூறு சந்த்னப் பூ உன் கண்கள் ஊதாப் பூ ந் பார்க்கும் பார்வை பேசும் ஓசை போல் ஒரு பொழுது சிவந்து விடும் நானும் ஜாதிப் பூ (முகம் பூ..)
-
உங்களுக்கு தெரியுமா?
01. உலகத்தின் அதி உயரமான பெண்மணி அமெரிக்காவைச் சேர்ந்த சன்டி அலன் அவர்களுடைய தோற்றம். 2 மீட்டர் 31.7 செ.மீ உயரம். 142 கிலே எடை, 55 சப்பாத்தின் அளவு. 02. உலகத்திலேயே வாய்க்குள் அதிகமான குழாய்களை அடசியவர் மார்கோ கோற் சுவிசை; சேர்ந்தவர். 249 குழாய்களை பத்து விநாடிகள் வாய்க்குள் வைத்திருந்து சாதனை படைத்தார். 03. பிலிப்பைன்சில் கடந்த 2004ம் ஆண்டு 30.365 பேர் இணைந்து வானிவில்லின் நிறத்தில் ஆடைகளை அணிந்து வானவில் போல நின்று உலக சாதனை படைத்தார்கள். 04 அமெரிக்காவைச் சேர்ந்த லூசியா அல்மடோவர் றிச் லங்கிலி ஆகிய இருவரும் 30 மணி 59 நிமிடங்கள் 27 செக்கன்கள் தொடர்ந்து இடைவிடாது முத்தமிட்டு உலக சாதனை படைத்தனர்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
வசீகரா படத்தில் இருந்து வடிவேலு -- விஜய்
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை காட்சிகள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மனசுக்குள் மனசுக்குள் படம்: அஞ்சாதே மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன் கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே உனை நான் சுமந்தேன் ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன் புதிதாய் பிறந்தேன் (மனசுக்குள்..) இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன் இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன் வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன் அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன் உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில் உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன் (மனசுக்குள்..) இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன் பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன் நீ அருகினில் இருக்கின்ற நேரம் மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும் தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில் உன்னிடம் நான் பேபி என்பேன் (மனசுக்குள்..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
உயிரிலே என் உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி உயிருடன் சாகிறேன் பாரடி காணாமல் போனாய் இது காதல் சாபமா? நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா? (உயிரிலே..) கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை இந்த சோகம் இங்கு சுகமானது அது வரமாக நீ தந்தது நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா? இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா? (உயிரிலே..) கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும் காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா? நான் விழுந்தாலும் மீண்டும் எழ இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே என்னை விட்டாயே எங்கே செல்ல? ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் பழுதான தேரடி (உயிரிலே..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
இரவா பகலா குளிரா வெயிலா இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம் கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம் நிலவின் முதுகும் பெண்ணின் மனமும் என்றும் ரகசியம்தானா கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா (இரவா பகலா குளிரா வெயிலா) என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்பொது ஒன்றிங்கு இல்லையே தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே (இரவா பகலா குளிரா வெயிலா) வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு புரிந்தது புரிந்தது இன்று எனக்கு மலையினில் மேகம் தூங்க மலரினில் வண்டு தூங்க உன் தோளிலே சாய வந்தேன் சொல்லாத காதலை சொல்லிட சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன் சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன் அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன் கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன் (இரவா பகலா குளிரா வெயிலா) படம்: பூவெல்லாம் கேட்டுப்பார் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன் பாடலாசிரியர்: பழனி பாரதி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பூ வண்ணம் போல நெஞ்சம் படம்: அழியாத கோலங்கள் இசை: சலீல் சௌத்திரி சலீல் செளத்ரியின் இசையில் மலர்ந்த பாடல்கள் தமிழ், மலையாள, ஹிந்தி வடிவம் பெற்றதைக் காட்சியோடு ரசிக்கலாம். சலீல் எவ்வளவு அழகாக இந்த மெட்டுக்களை அந்தந்த பிராந்திய மொழிகளுக்கேற்ப மெட்டைச் சிதைக்காமல் இசைக்கருவிகளிலும், குரலிலும் மட்டும் வித்தியாசம் காட்டி இசைய வைத்திருக்கின்றார் என்பதைக் கேட்கும் போது உண்மையில் அவரைப் போற்றத் தான் வேண்டும். இந்திய சினிமா இசையின் இன்னொரு உன்னதக் கலைஞன் சலீல் செளத்ரி.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மிக்க நன்றி, ஈஸ் தகவலுக்கு. மாற்றி விடுகிறேன்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒரு சின்ன மணி குயில்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ படம்: உழவன் (1993) இசை: ஏ. ஆர், ரகுமான் பாடியவ்ர்: எஸ்.பி. பி ஆண்: பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ பெண்: அப்புறம்... ஆண்: கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ... (பெண்ணல்ல பெண்ணல்ல..) சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ சித்திர மேனி தாளம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் சென்பகப்பூ.... (பெண்ணல்ல பெண்ணல்ல..) தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள் மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு.. மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி (பெண்ணல்ல பெண்ணல்ல..) சித்திரை மாத நிலவொளி.. அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் பழத்தைப் போல இருப்பவள் வெல்லப் பாகைப் போல இனிப்பவள் சின்ன மை விழி மெல்ல திறப்பவள் அதில் மன்மத ராகம் படிப்பவள் உச்சியில் வாசனைப் பூமுடித்து உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்... (பெண்ணல்ல பெண்ணல்ல..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தவிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே நான் அனுப்பும் பூவாசம் நீ அனுப்பும் பூவாசம் என் மூச்சும் உன் மூச்சும் சேர்கின்றதே!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தங்க தாமரை மகளே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மிகவும் குடும்ப பாங்கான பாடல். கரிகரன் குரலில் தத்ரூபமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பாடல்: சின்ன மகராணி
-
நகைச்சுவைக் காட்சிகள்
போக்கிரி படத்தில் இருந்து நகைசுவை கலந்த சரச காட்சி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
சிரிச்சு சிரிச்சு வந்தா சினா தானா டோய் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
இதோ இதோ என் பல்லவி எனும் மேடை பாடல் டாக்டர் எஸ்.பி.பி அவர்களால்............
-
தமிழீழ பாடல்கள்
அழகே அழகே ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
தமிழீழ பாடல்கள்
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மார்கழி திங்களல்லவா படம்: சங்கமம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பேசுகிறேன் பேசுகிறேன் படம்: சத்தம் போடாதே ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா......... பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பார மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுமே ஓஹோஹோஹோ...... முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே வளைவில்லாமல் மலை கிடையாது வலி இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா அடங்காமலே,அலை பாய்வதேன் மனம் அல்லவா......... காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னை காக்கவே தானாய் வளருமே.. ஓஹோஹோஹோ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம் பெண்ணே கொஞ்சம் நேரம் தானே உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே விடியாமல் தான் ஒரு இரவேது வடியாமல்தான் வெள்ளம் குறையாது வருந்தாதே வா அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா.........
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உருகுதே மருகுதே படம்: வெயில் இசை: பிரகாஸ் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே தங்கம் உருகுதா அங்கம் கரையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான் எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன் காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன் சாமி பார்த்துக் கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன் கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன் கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன் கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன் ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ... உருகுதே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் இசை: சங்கர் கணேஸ் பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்திரா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> 'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990). கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் ஊற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். மிச்சமிருந்தது சில இனிய பாடல்கள். அவற்றிலொன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது. ஷங்கர் கணேஷ் இசை. வரிகளெல்லாம் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலிருக்கும். ஏன் படமே ஏற்கெனவே பார்த்ததுபோல்தானிருக்கும். வித்தியாசம் பாலுவும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இப்பாடல் தீர்த்தது. மெளனராகம் போலவே இதிலும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் முகாரி ராகம் பாடவேண்டியிருந்தது. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது ஒன்றானது ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் யாருக்கு யாருறவு யாரறிவாரோ என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது இயல்பானது ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் லலலாலலாலலா லாலலலாலா லலலாலலாலலா லாலலலாலா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அனைத்து இளையவர்களும் முணுமுணுக்கும் துள்ளிசை பாடல் ஒன்று பாடல்: அர்ராரா நாக்கை மூக்க
-
நகைச்சுவைக் காட்சிகள்
அசத்தப்போவது யாரில் இருந்து காட்சி