Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
சிக்கி முக்கி நெருப்பே
-
உங்களுக்கு தெரியுமா?
Theorem : 3=4 Proof: கணக்கு வாத்தியாரை மடக்கமுடியுமா? Suppose: a + b = c This can also be written as: 4a - 3a + 4b - 3b = 4c - 3c After reorganising: 4a + 4b - 4c = 3a + 3b - 3c Take the constants out of the brackets: 4 * (a+b-c) = 3 * (a+b-c) Remove the same term left and right: 4 = 3 ------------------------------------------------------------------------------------------------------------------------------------ Theorem: 4 = 5 Proof: 16 - 36 = 25 - 45 4^2 - 9*4 = 5^2 - 9*5 4^2 - 9*4 + 81/4 = 5^2 - 9*5 + 81/4 (4 - 9/2)^2 = (5 - 9/2)^2 4 - 9/2 = 5 - 9/2 4 = 5
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: விசில் இசை: டி. இமான்
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலு -- அர்ச்சுன் நகைசுவை காட்சி படம்: மருதமலை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
தமிழீழ பாடல்கள்
உலகதமிழரை உயர வைத்தவன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: போய்ஸ் song: ale ale
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்ணதாசா கண்ணதாசா கண்ணதாசா கண்ணதாசா வருவாயா.... கண்ணதாசா கண்ணதாசா வருவாயா.... என் விழியோரமாய் மை எடுப்பாயட........ என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு.. கண்ணதாசா கண்ணதாசா வருவாயா.... கண்ணதாசா கண்ணதாசா வருவாயா.... நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிரேன்.. இதழ் சொல்லமலே நான் உன்னை காதலிக்கிரேன்.. அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்... அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன் ... நான் உன்னை காதலிக்கிரேன்.. மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதயாயிருந்தேன் நான் உன்னை காதலிக்கிரேன் உன்னை காத்லிக்கிரேன்..... கண்ணதாசா கண்ணதாசா வருவாயா.... கண்ணதாசா கண்ணதாசா வருவாயா.... நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்... எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்... மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன் கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன் நான் இங்கு காத்திருக்கிரேன் காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல் நான் இங்கு காத்திருக்கிரேன்..இங்கு காத்திருக்கிரேன் கண்ணதாசா கண்ணதாசா வருவாயா.... கண்ணதாசா கண்ணதாசா வருவாயா.... என் விழியோரமாய் மை எடுப்பாயட........ என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
தமிழீழ பாடல்கள்
எழு எழு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
அதிசயக்குதிரை
மாப்பிள்ளை . . வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார். . மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள். பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது. இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார். மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார். --------------------------------------------------------------------------------------------------------------------------------- ஜோக் . . பத்திரிகை நிருபர் ஒருவர் இறந்தபின்னர் சொர்க்கத்திற்கு செல்ல விரும்பினார். சொர்க்கத்தன் வாயிலுக்கு சென்ற அவரை பாதுகாவலர்கள் தடுத்தனர். சொர்க்கத்தில் நிருபர்களுக்கு என 12 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே 12 பேர் இருப்பதாகவும் கூறி அனுமதிக்க மறுத்துவிட்டனர். . அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிருபர், உள்ளே இருக்கும் நிருபர்களிடம் சென்று நரகத்தில் பத்திரிகை தொடங்கப் போவதாக ஒரு பொய் சொல்லுங்கள். உடனே அங்கிருக்கும் சிலர் நரகத்திற்கு சென்று விடுவார்கள். இதனால் எனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று கூறினார். இதற்கு முதலில் மறுத்த பாதுகாவலர்கள் பின்னர் சம்மதித்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்களிடம் சென்ற நிருபர் என்னவாயிற்று என்றார். நீங்கள் சொன்ன மாதிரியே நரகத்தில் புதிய பத்திரிகை தொடங்கப் போவதாக கூறினார். அனைவரும் அங்கு சென்றுவிட்டனர். இப்போது நீங்கள் உள்ளே செல்லலாம் என்றனர். இதைக்கேட்ட நிருபர், அப்படியே, பத்திரிகை தொடங்கப் போவது உண்மையாகக் கூட இருக்கலாம். நானும் நரகத்திற்கே போகிறேன் என்று கூறி போய்விட்டார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------ வெள்ளி விழா . . பெண்மணி ஒருவர் தனது கணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மனைவி கணவரிடம் அடுத்த வாரம் முக்கியமான நாள் வருகிறது தெரியுமா என்று கேட்டார். . கணவன் யோசித்து விட்டு நம்முடைய திருமண நாள் தானே என்றார். மனைவி, ஆமாம். ஆனால் அதில் என்ன விசேஷம் தெரியுமா? என்று கேட்டு விட்டு, நமக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது தெரியுமா என்று கேட்டார். கணவர் அப்படியா என்றார். மனைவி, ஆமாம் நாம் அதனை சிறப்பாக கொண்டாட வேண்டும். கோழி அல்லது ஆட்டை அடித்து விருந்து வைக்கட்டுமா என்று கேட்டார். உடனே கணவர் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த தவறுக்கு அப்பாவி விலங்கை ஏன் பலி கொடுக்கிறாய் என்று கேட்டார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இது வேறுலகம் தனி உலகம் படம்: நிச்சய தாம்பூலம் பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
-
அதிசயக்குதிரை
இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற் றி வருகிறார்கள். அங்கே கொலை விலை போகுதாம். லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை? கரும்பு இன்ஸ்பெட்டரை. மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி. ஏன் சலிச்சிக்கிறீங்க? பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு. திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்? தொப்பைதான். என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க. ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...! வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...! என்ன தப்பு செஞ்சீங்க? நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...! அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு. அப்புறம்? கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க. பின்ன என்ன ஆச்சு? கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார். கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே? ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பிரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...! திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..! போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!
-
தமிழீழ பாடல்கள்
கண் கண்ட தெய்வங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
நகைச்சுவைக் காட்சிகள்
இங்கிலிஸ்காரன் பட நகைசுவை காட்சி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: திருடா திருடா பாடல்: புத்தம் புது பூமி வேண்டும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்:கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடல்: சந்தனத் தென்றலை குரல்: ஷங்கர் மஹாதேவன் வரிகள்: வைரமுத்து இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்…என்ன சொல்லப் போகிறாய் சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்…என்ன சொல்லப் போகிறாய் இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில் என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்…என்ன சொல்லப் போகிறாய் சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் நியாயமா என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா என்ன சொல்லப் போகிறாய்
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைச்சுவை பகுதி
-
அதிசயக்குதிரை
நமிதா-விவேக்-ஒரு பேட்டி விவேக்: ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் நமிதா : எதுக்கு நீங்கோ மாடு மாதிரி என்ன கூப்பிடுதூ விவேக் : Oh No. அது அப்படி இல்ல..இதூ விவேக் Style. நமிதா : விவேக் எனக்கு ரொம்ப பிடிக்குது. விவேக் : என்ன மா சொல்ல வர? நமிதா : i mean, i like your comedy விவேக் : யப்பா. சரி நமிதா, நீங்க கடந்து வந்த பாதைய கொஞ்சம் ஓப்பனா பேசலாமா? நமிதா : *#*#*@*# விவேக் : அய்யோ நமிதா, என்ன இது. நான் சொன்னது ஒப்பனா பேசலாம்னு. I mean without hiding anything..ஆஹா எப்படி சொன்னாலும் தப்பாகுதே..நீங்க தயவு செய்து அதெல்லாம் திருப்பி போட்டுக்கங்க நமிதா : ஓஹ் எனக்கு புரியுது. Sorry விவேக். எனக்கு படத்துல ஓப்பனா இருந்தூ இருந்தூ பழகி போச்சூ. அந்த word என்ன டிச்ட்டர்ப் பண்ணிடுச்சூ. விவேக் : பேட்டி எடுக்கு வந்தது நானு. ஒரு second என்ன முதல்வன் ரகுவரன் மாதிரி திணற அடுச்சுட்டீங்க... ஹா ஹா ஹா ஹா ஹா. சரி மேட்டருக்கு வருவோம்..இது english மேட்டர். சரியா நமிதா : கேலுங்கோ விவேக். விவேக் : பறவால. தெளிவா தான் இருக்கீங்க...சரி நமிதா, உங்களுக்கு எப்படி இப்படி குறுகிய காலத்துல இவ்வளவு fans. நமிதா : குறுகிய dress போட்டதால தானு எல்லாரும் சொல்றாங்கோ. விவேக் : அப்ப நீங்க அப்படி சொல்லலையா? நமிதா : அப்படி கிடையாது..எனக்கு என்ன Situationஓ அதுக்கு யேத்தா மாதிரி நான் perfectஆ பண்ணுதூ. விவேக் : சரி விடுங்க, உங்களுக்கு business செய்ய ஆசை உண்டா ? நமிதா : ஓஹ் உண்டூ விவேக். எனக்கு ஒரு துணி கடை start செய்ய ஆசை விவேக் : அதிர்ச்சி கலந்த கேள்வி..என்ன நமிதா சொல்றீங்க? நமிதா : இப்பொ ஹோட்டல் காரன் ஹோட்டல்லையா சாப்பிடறான் ? விவேக் : ஹா ஹா ஹா ஹா ஹா. சூப்பரா சொன்னீங்க. சூப்பரா சொன்னீங்க. S.J.Surya சார் சொன்னா மாதிரி உங்க கடைல துணி இருக்கும் ஆனா இல்லைன்னு சொல்ல வரீங்க போல :-) நமிதா : எனக்கு புடிச்சதெல்லாம் நான் செய்யுது. அவ்ளூ தான். I live for myself. விவேக் : Great policy. சரி இனிமே யார் கூட நடிக்க உங்களுக்கு ஆசை. நமிதா : First, i want to act with you. விவேக் : போங்க நமிதா. எனக்கு வெக்கமா இருக்கு நமிதா : Next, எனக்கு கமல் சார் கூட ஒரு படம் act செய்ய விரும்புது. விவேக் : அட, கமல் சார next time பாக்கும்போது நான் கண்டிப்பா உங்க ஆசைய சொல்லிடறேன். But என்ன, திமிங்கலத்த சீண்டிப் பாக்க விரும்பரீங்க நமிதா : Thanks விவேக். இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் விவேக் : என்ன இது இப்படி Interviewல எல்லாம் இச்ச்ச்ச்ச்ச்ச்ச் கொடுத்துகிட்டு. அதுவும் பேசும்போது பேச்சு வர இடத்துல. நமிதா : கமல் சார் இந்த Interview பாத்துதூ, ஒரு நல்ல Screen test மாதிரி இருக்குதூ நென்சி என்ன புக் பன்னிடுவாரூ. விவேக் : அதுக்காக இப்படியா... பறவால, chance எப்படி எல்லாம் கேக்கணும்னு உங்களுக்கு நல்லா தெரியுது. சரி, உங்களுக்கு வேற எந்த மாதிரி roles பிடிக்கும் நமிதா : எனக்கூ chief minister மாதிரி or police roles புடிக்கும். யாரும் குடுக்க மாட்டேங்குது விவேக் : (மனசுக்குள்ள, நாடு வெளங்கிடும்). ஒஹ் உங்களுக்கு correctஆ match ஆகும். நமிதா : எனக்கும் விஜயகாந்த் சார் மாதிரி செவுரூ மேல ஏரி fights பன்ன புடிக்குது விவேக் : இத்துடன் இந்த Interview முடிவு அடைகிறது..மீண்டும் அடுத்த வாரம் சந்திக்க முடிஞ்சா சந்திப்போம் நேயர்களே நமிதா : ஏன் சீக்கிரம் முடிக்குது விவேக் விவேக் : கமல் சார்க்கு நீங்க screen test அனுப்சா மாதிரி Captain சார்க்கும் அனுப்பறேன்னு என் மேல எல்லாம் ஏரி மிதிச்சிடாதம்மா. மிதிச்சிடாதம்மா..இந்து பிஞ்சு உடம்பு தாங்காது நமிதா : நீங்கோ ரொம்ப கிண்டல் பன்னுது. ஹி ஹி ஹி...I wont act here. விவேக் : அப்போ முத்தம் கொடுத்தது உனக்கு acting ஆ?? சரி சரி. நமிதா : OK விவேக். எனக்கு சென்னைல ஒரு ஷூட்டிங் and நைட் துபாய்ல ஒரு ஷூட்டிங் இருக்குதூ.. thanks for making me share my experience விவேக் : என்னது, துபாய்லயாஆஆஆ?? OK நமிதா நீங்க தமிழ் நாட்டு மக்கள மேலும் மேலும் கலக்கி எடுக்க என் வாழ்த்துக்கள். All the best for your kamal movie. All the best for your kamal movie. All the best for your kamal movie. நமிதா : Thank you. விவேக் : ச்ச்ச, ஒரு வாட்டி தானா
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவே க்கின் நகைச்சுவை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
அதிசயக்குதிரை
கந்தப்புவும் - சோமண்ணையும் கந்தப்பு: எப்ப பார்த்தாலும் உவன் சிவத்தான் ஆசியன் கடையில சும்மா வந்து நிற்கிறான் என்ன சங்கதி? சோமண்ணை: அதில்லை, பெஞ்சாதிக்கு பயத்திலை வேலைக்குப் போறன் எண்டு சொல்லிப்போட்டு.. நாள் முழுக்க கடையில வந்து நிண்டு தூங்கிறான். கந்தப்பு: ???!!!... ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு:- "தொப்புள்கொடி உறவுகள்" எண்டு சொல்லுறதுக்கு என்ன அர்த்தம்? சோமண்ணை:- அதுக்கு இரண்டு அர்த்தம் இருக்கு, ஓண்டு அப்பத்தைய அர்த்தம். மற்றது இப்பத்தைய அர்த்தம். உனக்கு எப்பத்தைய அர்த்தம் வேணும்! கந்தப்பு:- எனக்கு "தொப்புள்கொடி உறவுகள்" எண்டதுக்கு இப்பத்தயை அர்த்தத்தை சொல்லுங்கோ... சோமண்ணை:- இப்பத்தயை அர்த்தப்படி எங்களுக்கு "தொப்புள்கொடி உறவுகள்" எண்டால் ஜோதிகா, அசின், சிம்ரன் இவையள்தான். கந்தப்பு:- இந்த சினிமா நடிகைமாறே எங்கட "தொப்புள்கொடி உறவுகள்" சோமண்ணை:- இப்போதைக்கு இவயள்தானே எங்களுக்கு அடிக்கடி தங்கட தொப்புளை காட்டுறவை கந்தப்பு:- ???!!!... ------------------------------------------------------------------------------------------------------------------------------------ கந்தப்பு: வட்டிக்கு விட்ட காசையும், சீட்டுக்கட்டிய காசையும் சுத்திக்கொண்டு போட்டாங்கள் என்று சிரித்துக்கொண்டு சொல்லுறியள். எப்படி இவ்வளவு பணம் போயும் உங்களால் சிரிக்க முடிகிறது? சோமண்ணை: சுத்திக்கொண்டு போனது என்ர காசில்லை.. சுத்தரத்தின்ர காசு. கந்தப்பு: ???!!!...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: உல்லாசம் பாடல்: கொஞ்சும் மஞ்சள் இசை : கார்த்திக் ராஜா பாடியவர்கள் : ஹரிஹரன் & Harini ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் நிலாவும் மெல்ல கண் மூடும் கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே! உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் தீ மூட்டியதே குளிர்க் காற்று என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று உன் ஆசைக்கு எத்தனை வண்ணம் ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு வியர்வையிலே தினம் பாற்கடல் ஓடிடும் நாளும். படகுகளா இது? பூவுடல் ஆடிட இவள் மேனியை என் இதழ் அளந்திடும் பொழுது ஆனந்த தவம் இது! உன் விரல் ஸ்பரிசத்தில் மின்னலும் எழுமே! அடடா என்ன சுகமே! கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே! உன்னைச் சொல்லும். தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும். சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும். தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும். நிலாவும் மெல்ல கண் மூடும். உன் மேனியில் ஆயிரம் பூக்கள் நான் வாசனை பார்த்திட வந்தேன். புல் நுனியினில் பனித் துளி போலே உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன். மயங்குகிறேன் அதில், உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ? வழங்குகிறேன் இவள் உதடுகள் காய்ந்தது இவள் சேலையில் பூக்களும் கட்டிலின் கீழே தூங்கிடலானது. உன் வளையோசையில் நடந்தது இரவே! நினைத்தால் என்ன சுகமே! கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே! உன்னைச் சொல்லும். தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும். சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும். தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும். நிலாவும் மெல்ல கண் மூடும். கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே! உன்னைச் சொல்லும். தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்.
-
அதிசயக்குதிரை
தெனாலிராமன் மறுபிறவி தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார். இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார். இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார். மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார். அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது. இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார். இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார். இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார். இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார். அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு. மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார். உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார். இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார் தெனாலிராமன் வரலாறு சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை. சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான். காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மனிதா மனிதா
-
அதிசயக்குதிரை
ஸ்மைல் பிலீஸ் ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார், 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்.. சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார். ******************************************************************************** பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா. அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மாஅம்மா: கெட்ட செய்திபையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க மிஸ்டர் X ஜோக்(மிஸ்டர் X மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிறமிஸ்டர்X : எவ்வளவு பெரிய உயரமான கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.மிஸ்டர்X : நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய் கொடுக்கிறார்)ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான் உங்களிடம் மிஸ்டர்X: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான் பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே குடுத்தேன் ******************************************************************************** ***** நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?' ******************************************************************************** ************************** . செம கடி அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே? விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே! ----------------------------------------------------------------------- அமலா : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே. விமலா : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்? ----------------------------------------------------------------------- அமலா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்! விமலா : எதை வைத்து? அமலா : பேனாவை வைத்து தான் எழுதினேன்! ------------------------------------------------------------------------- அமலா : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை. விமலா : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். அமலா : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே! -------------------------------------------------------------------------- அமலா : அவர் கோயிலுக்கு போகும் போது பாய்ந்து பாய்ந்துதான் போவார்.. விமலா : ஏன்? அமலா : அவர்தான் பக்திமான்-ஆச்சே.. --------------------------------------------------------------------------- அமலா : உங்க மாமா டெல்லியில் என்னவா இருக்காரு..? விமலா : அங்கேயும் எங்க மாமாவாதான் இருக்காரு.. --------------------------------------------------------------------------- அமலா : "என்ன உன் கணவர் தூக்கதுல 'ஹலோ.. ஹலோ..'ன்னு டெலிபோன்ல பேசறது மாதிரி பேசறாரு?" விமலா : "நான்தான் சொன்னேனே, அவருக்கு தூக்கத்துல 'கால்' போட்ற பழக்கம் இருக்குன்னு." --------------------------------------------------------------------------- விமலா : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..? அமலா : இல்லடா.. ஆனா பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன். --------------------------------------------------------------------------- அமலா : பைனான்ஸ் கம்பெனிக்காரரைக் காதலிச்சது தப்பாய் போச்சு!விமலா : ஏன்?அமலா : எங்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் ஓடிப் போய் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறார். --------------------------------------------------------------------------- அமலா : என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே! விமலா : இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார். --------------------------------------------------------------------------- டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?அமலா : எப்டி சொல்றீங்க? டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே! --------------------------------------------------------------------------- அமலா : என்னடி, நீ வேலைக்காரி சேலையைப் போய் கட்டியிருக்க? விமலா : அப்பத்தான்டி என் புருசன் ஏறெடுத்தே என்னைப் பாக்குறாரு. --------------------------------------------------------------------------- அமலா : பத்திரிக்க ஆசிரியருக்கு காதல் கடிதம் அனுப்பியது தப்பாப் போச்சு. விமலா : ஏன் ? அமலா : பத்திரிக்கையில பிரசுரம் பண்ணிட்டு, சன்மானம் அனுப்பிட்டார். --------------------------------------------------------------------------- அமலா : என் மாமியார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். விமலா : எப்படி? அமலா : கரெக்டா அரை மணி நேரத்துக்கு மேல சண்டைய நீடிக்க மாட்டார். --------------------------------------------------------------------------- அமலா : வாசல்ல நின்னுக்கிட்டுதான் என் மாமியார் என்கூட சண்டை போடுவாங்க விமலா : ஏன்? அமலா : அப்பதான் ஜெயிக்க முடியும்னு அவுங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்ல சொன்னாங்களாம். --------------------------------------------------------------------------- அமலா : புகுந்த வீட்டுல பெண்கள மதிக்க மாட்டேங்குறாங்க . விமலா : என்ன செய்றாங்க? அமலா : மாமியார் மருமக சண்டைக்கு வாய்ப்புக் குடுக்காம எந்நேரமும் அப்பாவும் மகனும் சண்டை போடுறாங்க. --------------------------------------------------------------------------- அமலா : "என் புருசனுக்கு ரொம்ப நல்ல மனசு" விமலா : "எத வச்சு சொல்ற?" அமலா : "சமையல் செய்றதுமில்லாம எனக்கு ஊட்டியும் விடுவாரே, அத வச்சு தான்." --------------------------------------------------------------------------- விமலா : "என் மாமியாரும் நானும் சும்மா இருந்தாலும் என் புருசன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு" அமலா : "ஏன்?" விமலா : "வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னுதான்". நன்றி --தமிழ்மொழி
-
தமிழீழ பாடல்கள்
படை கொண்டு வந்தது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> கோணமலை எங்கள் கோட்டை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">