Everything posted by இசைக்கலைஞன்
-
“ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட 10 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.
வீரவணக்கங்கள்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓம்.. நேற்றிலிருந்து இப்பிடித்தான் இருக்கு..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தீபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! அதுபோல மோகன்ராஜுக்கும்.. Spoiler சரி.. போனால்போகுது..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதையெல்லாம் கிளிக் பண்ணி பார்த்துடுங்கோ..
-
லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 11 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு
ஒவ்வொருமுறை இந்த மாவீரர்களின் முகங்களைப் பார்க்கும்போதும் நெஞ்சம் கனக்கிறது.. விதண்டாவாதங்கள் ஏதுமின்றி தாயக விடுதலைக்காய் தம் உயிர்களையே கொடுத்துவிட்டவர்கள்..! வீரவணக்கங்கள் உங்களுக்கு..!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
104 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரியசகி பாட்டிக்கும் , nige க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நுணா மட்டுறுத்தினர் ஆனதில் அளவற்ற மகிழ்ச்சி.. நியானி பற்றிய அறிமுகம் தந்தால் நல்லது.. ஆனால் நியானி நியாயமான முறையில் நடப்பார் என்கிற நம்பிக்கையும் உள்ளது..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இலக்கியனுக்கும், சிவசாமிக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவுக்கும், துன்னையூரானுக்கும் என் மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! விசுகு அண்ணாவை அநேகமாக நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்.. ஆனால் துன்னையூரானும் காத்திரமான கருத்துக்களை வைப்பவர்.. இன்னும் அதிகம் அவர் எழுதவேண்டும் என்பதே என் அவா..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Samsung என்று தெரியும்.. ஆனால் என்ன மொடல் என்று தெரியா.. மனிசி வாங்கிக் குடுத்ததாலை பார்க்கேல்லை.. பார்க்கும் ஆவலும் இல்லை.. நன்றிகள் கிருபன் தகவலுக்கு.. முயன்று பார்க்கிறேன்..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடவுச் சொல்லுடன் தான்.. நான் நினைக்கிறேன் cache memory இல் பதியத் தொடங்க இது சரியாகும்? நான் பாவிப்பது Samsung Galaxy SIII என நினைக்கிறேன்..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
New Content வரை போக முடிகிறது.. ஆனால் அங்கே புதிதாக வந்திருக்கும் கருத்தைப் பார்க்கப் போனால் அந்தத் திரியின் முதல் பக்கத்தைக் காட்டுகிறது.. ஒரு 12 பக்கமுள்ள திரியில் கடைசிப் பக்கத்தை இலகுவில் அடைவது எப்படி?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தொலைபேசியில் யாழ்களத்தைப் பார்வையிடும்போது பலபக்கங்கள் கொண்ட திரியில் ஒன்றொன்றாக தட்டி கடைசிப் பக்கத்துக்குப் போக வேண்டியதா இருக்கு... இதை மாற்ற முடியுமா?
-
கருத்து படங்கள்
அப்பிடி என்ன பெரிசா அதிகாரம் இருக்கு இப்ப?
-
யாழ்தேவி முறியடிப்பில் காவியமான 80 மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! புதுமாப்பிளையான பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. மாமியார் வீட்டில இருந்து கவனிப்பு பலமா இருக்கும் எண்டு நினைக்கிறன்..
-
ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
உயரிய இலட்சியத்துக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு இந்நாளில் நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
26.09.1999 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட கரும்புலிமாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்
கரும்புலி மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல் சந்திரன் உட்பட்ட 12 மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
கடற்கரும்புலி கப்டன் புலிமகளின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்
மாவீரர்களுக்கு சிரம்தாழ்ந்த நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
லெப்.பரமதேவா - லெப்.கேணல் அருணன் ஆகியோரின் நினைவு நாள்
வீரவணக்கங்கள்..!
- கருத்து படங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆம்பிளைப் பசங்கள் எல்லாம் கெட்ட பையன்கள்.. அதான்..!
-
காங்கேசன்துறை - மாதகல் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 17ம் ஆண்டு நினைவு
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களைத் துறந்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு நல்ல எண்ணத்தில் வாழ்த்து சொல்லுறதும் தப்பா?