யாழ் கள உறவு ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது, எத்தகைய தடைகள் வரினும் எனது சக்திக்கு உட்ப்பட்டு என்னுடைய கடமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.
தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்