Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    22124
  • Joined

  • Last visited

  • Days Won

    63

Everything posted by இசைக்கலைஞன்

  1. எந்த அடக்குமுறை என்றாலும் இயற்கையின் நியதியே வெல்லும் என்பதற்கு இந்தப் படமே சாட்சி.. நீதியில் அரைகுறை நீதி என்று ஒன்றில்லை.. சுதந்திரத் தமிழீழமும் இவ்வாறான ஒரு பெருவெடிப்பில்தான் பிறக்கும்..! சிந்தனையைத் தூண்டும் படங்களுக்கு நன்றி குமாரசாமி அண்ணை..!
  2. நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  3. 15:40 இல் ஐயா வீரமணியின் முரண்பாடுகளை விளக்குகிறார் சீமான்..
  4. ஆகா.. பின்னுறாங்களே.. வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணன்..!!
  5. நன்றி விசுகு அண்ணா..! யாழின் சொத்து இந்தத் தம்பிக்கு அதாலை ஏதும் சொத்து வருமா??
  6. நன்றி அஞ்சரன்..! கொஞ்சம் அங்காலை இங்காலை அசையேலாது போலிருக்கு..
  7. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் வன்னியன் அண்ணா, புத்தன்ஜீ, அர்ஜுன் அண்ணா, ஆதவன், ஈழப்பிரியன்..
  8. வாழ்த்துகளுக்கு நன்றி புங்கை, குமாரசாமியண்ணை, மற்றும் பெருமாள்..! எல்லாம் நீங்கள் எல்லாரும் சேர்ந்து குத்தியதுதானே..!
  9. வாழ்த்துக்களைத் தெரிவித்த சிறி அண்ணை, தமிழினி, வாத்தியார், சுவி அண்ணை, நந்தன் மற்றும் மனதுக்குள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்..! Spoiler மச்சாளை காணாதது கொஞ்சம் வருத்தம்தான்.. நன்றி நெடுக்ஸ்..
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! எனக்கு நெருங்கிய உறவான தளபதி அண்ணனும் இன்றைய நாளில் காலமாகிப் போனார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.