Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    22124
  • Joined

  • Last visited

  • Days Won

    63

Everything posted by இசைக்கலைஞன்

  1. இது சென்னைக்கு மட்டும் வந்தசோதனை இல்லைதானே. வெளிநாடுகளிலும் இதே பிரச்சினைகள் உள்ளன. எங்கள் துறையில் ஒரு தொழிலாளி இறந்தும் போனார். ஆழ்துளை ஒன்றில் நீர் நிரம்பி இருந்துள்ளது. இவர் நிலக்கீழ் சுரங்கத்தில் இருந்து துளை போட அதில் இருந்த நீரின் விசை அவரைப் பலி வாங்கிவிட்டது. ஆனாலும் கனிமம் எடுப்பதை விட்டுவிட முடியுமா? The show must go on! :o
  2. கட்டுப்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருக்குமானால் மெட்ரோ சுரங்கப் பாதை நெடுகிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டு விவரங்களைத் திரட்டியிருக்கலாமே.. சும்மா ஒரு மூணு மீட்டர் கீழால‌ போங்க என்று சொல்லுறதுக்கு இது என்ன ஆட்டோ ஓட்டும் வேலையா? இந்த நடவடிக்கை போதவில்லை என்றால் சுரங்கம் நகரும் இடங்களுக்கு மேலால் உள்ள மக்களை மட்டும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறச் செய்திருக்கலாம். அவர்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருக்கலாம். இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு வந்திருக்காது.
  3. இந்தப்பாட்டின் சரணம் போலை இருக்கு..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.