Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    22124
  • Joined

  • Last visited

  • Days Won

    63

Everything posted by இசைக்கலைஞன்

  1. யாயினிக்கு இனிய (பிந்திய ) பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  2. இன்றிரவு வட அமெரிக்காவில் 8:30 முதல் 9:30 வரை மின்விளக்குகளை அணைத்து பங்குபற்றுங்கள்.. அடுத்த வருடம் வீட்டுச்செலவு கூடினால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
  3. அவரோட படத்தையும் போட்டு கலக்குவீங்க.. நேரமானாலும் காரியமில்லை.. ஆறுதலா போடுங்கோ..
  4. 2000 பச்சைப்புள்ளிகளைப் பெற்ற அண்ணன் தமிழ்சிறியை வாழ்த்துவோம் வாருங்கள்..! வாழ்க தலைவா!!
  5. 3000 ஆவது பச்சையை நான்தான் குத்தினேன்.. வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..
  6. இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! மட்டுக்கள் இன்னும் அதிகமாக வெட்டவேண்டும் என் எதிர்பார்க்கிறோம்.. you know what I mean.. ;)
  7. வாழ்த்துக்கள் நந்தன்..! இன்னும் பல நூறு அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள்..!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.