இடதுபக்கம் New Content என்பதில்..
"Content I have not read" என்பது கிளிக் செய்யப்பட்டிருந்தால், வேறு யாராவது புதிய பதிவு போட்டால்தான் உங்களுக்கு காட்டும்.
அதை விடுத்து "New since my last visit" என்பதை கிளிக் செய்தீர்கள் என்றால் நேர அடிப்படையில் இறுதியாக வந்த பதிவுகளை வரிசையாகக் காட்டும்.
உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக்கொண்டேனா என்பதில் எனக்கு சந்தேக இருக்கு..