தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகம் ஒரு முதன்மை மாநிலமாக மாறிவருவதை அறிந்து ஏழை எளிய மக்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்..! (அதிகமாக அரசியல் விவாத நிகழ்ச்சிகளைப் பார்த்ததால் வந்த வினை. )
தடுப்பு கண்ணாடியும், கதவுகளும் சிங்கப்பூர் நிலத்தடி ரெயில் நிலையங்களில் உள்ளன. ஆனால் ரொராண்டோவின் அப்படியெல்லாம் இல்லை. சென்னையில் இவற்றை அமைப்பது மகிழ்ச்சி.