Everything posted by கிருபன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்???
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
தனிமை – கு.அழகர்சாமி தனிப் பனை. ஓர் ஆட்டை அதில் யாரோ கட்டி விட்டுப் போயிருக்கிறார்கள். வெயிலில் தனிப் பனையின் சொற்ப நிழல். அது போதும்; ஆடு சுகம் காணும். எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பருந்தமரும் பனையின் மேல். தனிப் பனை இனியும் உயர்ந்து தெரியும். சூரியன் பனையின் தலை மேல் தங்குவான் சிறிது. பனை செய்யும் தனித்தவத்தில் சிவந்து மேலும் ஒளிர்வான். தனிப் பனையைப் பார்க்கப் பார்க்க எனக்குப் புரியும். என் தனிமை நெட்டுக்குத்தலாயிருப்பது. https://solvanam.com/?p=51373
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!???
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஒரு துளி மெய் கையில் கிடைத்ததும் மானுடர் குதித்துக்கொண்டாட்டமிடுகிறார்கள். அதைக்கொண்டு எஞ்சிய மெய்யை அறிந்துவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் எஞ்சிய மெய் அதற்கு மாற்றானதாகவே எதிரே வருகிறது. எனவே எஞ்சியவற்றை மறுப்பதில் ஈடுபடுகிறார்க்ள். அவர்களின் ஞானம் தேங்கி அகங்காரம் பேருருவம்கொள்ளத் தொடங்குகிறது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய நாளில் பிறந்த தினத்தைக் கொண்டாடும் சுகன் எனும் சண்டமாருதன், சகாறா அக்கா, ரகுநாதன் மற்றும் முத்து ஆகியோருக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்??????
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி வர்ணம்?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
துயரமென்பது அறியாமையின் விளைவு. அறியாமையை வெல்வது அறிவு. அவ்வறிவே மேலும் அறிவதற்கான தடையாக ஆகி புதிய அறியாமைக்கு காவல் நிற்கிறது. ஆகவே அறிதலென்பது அறிந்தவற்றிலிருந்து விடுபட்டு முன்செல்வதே. ஒவ்வொரு அறிவும் பழைய அறிவுடன் போர்புரிகிறது. புதிய அறிவில் பழைய அறிவு கழித்ததுபோகவே மனிதனை வந்தடைகின்றது. எனவே அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயே அறியமுடியாதவனாகிறான். - வெண்முரசு - மழைப்பாடல்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் ???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் கூறிய கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்! நேற்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடிய நிழலியின் மகனுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பான்ஞ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய தினம் தமது பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜன் விஸ்வாவுக்கும் சுமே ஆன்ரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முனிவர்ஜீக்கும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தின வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதி! ? ஆட்டுக்கறி ?பிரட்டலா பிறந்தநாள் ஸ்பெஷல்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூரான் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?