வணக்கம் வாத்தியார்........!
ஆண் : { ஊர்வலத்தில் ஆடிவரும்
நண்டுதானே நாட்டியம் ஏ மேள
தாளம் முழங்கிவரும் வஞ்சிர
மீனு வாத்தியம் } (2)
ஆண் : பாறை மீனு நடத்தி
வரார் பார்ட்டியும் நம்ம
பாறை மீனு நடத்தி வரார்
பார்ட்டியும் அங்கு தேர் போல
போகுதையா
{ ஊர்கோல காட்சியும் } (2)
ஆண் : { கூவம் ஆறு கடலில்
சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க
இத பார்த்து விட்ட உழுவ மீனு
வச்சதையா வட்டிங்கோ } (2)
ஆண் : { பஞ்சாயத்து தலைவரான
சுறா மீனு தானுங்கோ } (2)
அவர் சொன்ன படி இருவருக்கும்
நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது
பாருங்கோ
ஆண் : வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்.....!
---வாழை மீனுக்கும்---