Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
200 IQ Moments that will blow your mind....! 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சஷ்டி விரதமிருப்பவர்கள் சட்டிக்குள் நெத்தெலி போடவேண்டாம்........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சுவாசமின்றி தவிக்கிறேனே உனது மூச்சில் பிழைக்கிறேனே இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே நினைவு எங்கோ நீந்தி செல்ல கனவு வந்து கண்ணை கிள்ள நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே காற்றில் எந்தன் கைகள் ரெண்டும் உன்னை அன்றி யாரை தேடும் விலகி போகாதே தொலைந்து போவேனே நான் நான் நான் உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடைகின்றேன் ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன் இரவின் போர்வை என்னை சுழ்ந்து மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே பாதமெங்கும் சாவின் ரணங்கள் நரகமாகும் காதல் கணங்கள் ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும் அருகில் வாரயோ விரல்கள் தாரயோ......! ---உயிரின் உயிரே ---- இனித்திடும் இனிய தமிழே....!
அப்துல்கலாமின் பொன்மொழிகள் .......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
அது ஜஸ்ட் ஒரு கலாய்ப்புக்கு எழுதியது......அவங்களுக்கு இதெல்லாம் பார்க்க நேரமில்லை அவ்வளவு வேலை இருக்கு......நான்தான் இப்ப ரெஸ்ட்......அதுதான் இங்கு கொஞ்சம் மினக்கடுகிறன்......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
நம்மூர் வீதிப் போக்குவரத்து........! 😎- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்..பார்த்த நொடி யுகமாய் நீளபதை பதைத்து கண் திறப்பேன்பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்றுகவண் வீசினால் கடை கண்ணாலே..பெண் : கடை கண்ணாலே ரசித்தேனேகவின் பூவே கண்ணாளாகுடைக்குள்ளாடும் மழைக்காகஎதிர் பார்த்தேன் இந்நாளாபெண் : தரை நில்லா நில்லா இரு காலோடுகரை கொள்ளா கொள்ளா அலை நீரோடுஉறங்காமலே..தொடரும் உன் ஞாபகம்உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்பெண் : கண்ணாளனே..கண்ணாளனே..உன்னிடமே...என் மனமே..பெண் : ஒளிந்தேன் மறைந்தேன்எதை பார்த்தும்நான் உனைச் சேர்ந்த பின்புபயம் நீங்கினேன்பெண் : படர்ந்தேன் அலைந்தேன்கொடி போல நான்மணி மார்பில் சாய்ந்துமலர் சேர்க்கிறேன்.........! ---கடை கண்ணாலே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தங்கமலரே உள்ளமே......! 💞- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆஹா......இவதான் அந்தத் தாயோ ......! 😂- களைத்த மனசு களிப்புற ......!
நெகிழ்ச்சியான அதிர்ச்சிகள்........! 😂 ஒரு கலா என்ன பல கலாவென்றாலும் ரசிப்பேன் ஹா....ஹா....! 🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Anthony (42 years old) சபேசன் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேசன் & அந்தோணி.....! 💐 http://p5.storage.canalblog.com/53/66/922142/79094012_o.gif- உணவு செய்முறையை ரசிப்போம் !
இப்படியெல்லாம் வயதுபார்த்தால் நீங்கள் ஒரு கலாரசனை இல்லாதவர் என்று பொருள்......அவர் திட்டுறதும் சரிதான்....! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
அது கொவ்வைக் காய் ....பேச்சு வழக்கில் கோவக்காயாக மாறி விட்டது ....... இந்த இதழ்களை நன்றாகப் பாருங்கள் நாதம்ஸ்.... இதுபோல் அது இருப்பதால் அந்தப் பெயர்......அகநானூறு புறநானூறிலும் கொவ்வை இதழ் என்று பல பாடல்கள் இருக்கின்றன......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
கோவக்காய் ப்ரை .......மிகவும் நன்றாக இருக்கும்.....நான் செய்து சாப்பிடுகிறது.......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிச்சை எடுக்க பிடிக்கல, ப்ளீஸ் என்னை படிக்க வையுங்கள்.......! 😢- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அடியே....நம்ம குள்ளத்தாரா பொரிச்ச குஞ்சுகளில கோழிக்குஞ்சும் ஒன்று இருக்குதடி......அவள் அந்த கொண்டை சேவலுடன் திரியும்போதே நினைச்சன் இப்படி ஏதாவது நடக்கும் என்று ......கலிகாலம்.....! ஊர்வம்பு பேசும் தாராக்கள்......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வருகிறாள் உன்னைத்தேடி.....! 😁- கொஞ்சம் சிரிக்க ....
பொண்டாட்டி பேச்சை கேக்கிற இரண்டு பேர் இதை அடுத்தடுத்து போட்டிருக்கிறார்கள்......நான் அந்தமாதிரியில்லை.......எனக்கு இதை மனிசிதான் பார்த்து சொல்லிச்சுது ......! 😇- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை... நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை வேற் ஒன்றும் தோன்றவில்லை நான் மழலை... ஈ... ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே நான் மழையினில் நனைத்தது இல்லை ஓ மதுவினில் குளித்தது இல்லை நான் மரகத மலைகளை பார்க்க என் கனவிலும் வாய்த்தது இல்லை விலாவில் சிறகுகள் கண்டேன் உலாவ உன்னுடன் வந்தேன் எழுந்தேன்... விழுந்தேன்... கரைந்தேன்......! ---ஒரு நூறுமுறை---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மாமியார் & மருமகள் இடையே மாப்பிள்ளை ........! 😂- கொஞ்சம் ரசிக்க
குறுக்கே வந்தால் வெட்டுவோம்......! 😁- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்......! 🌹- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே......! 💞 - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.