Everything posted by suvy
-
பாவத்தின் சம்பளம்
அமானுஷ்யத் தொடர்......எனக்கு பிடிக்கும்......ஒரு திரில்லர் வாசித்து பல வருடங்களாகி விட்டது......தொடருங்கள் அக்னி நாங்களும் தொடர்கிறோம்.....நல்ல எழுத்து நடை.....! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
கேத்தலின் ஓகாசி .......! 👍
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
தொடருங்கள் தொடர்கின்றோம்....."ராசுக்குட்டியின் மனைவி மறுமணம் செய்கிறாவா இல்லையா" இதுதான் இப்ப எனது பிரச்சினை.......! 😂
-
நடனங்கள்.
மண்ணிலும் விண்ணிலும் பறந்து மனசுக்குள் புகுந்த நடனம்.....! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பன்றி தின்று பசியாறும் அனகொண்டா .......! 🐍
-
கொஞ்சம் சிரிக்க ....
நடிப்பு......! 😂
-
அன்புள்ள அம்மா....
எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....! 👍 நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நிறைக்குடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கதுதான் சுபதினம் உழுதுண்டு வாழும் மக்களுக்கு எல்லாம் அறுவடை நாளே சுபதினம் வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான் அறிவுக்கு அதுதான் சுபதினம் புத்தன் பிறந்து போதனை செய்தான் அன்புக்கு அதுதான் சுபதினம் காந்தி பிறந்து விடுதலை தந்தான் உரிமைக்கு அதுதான் சுபதினம் ஒருவன் துணிந்து தியாகம் செய்தால் உலகுக்கு அதுதான் சுபதினம் லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால் கிடைத்தவர்க்கே அது சுபதினம் வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால் எளியவர்க்கு எல்லாம் சுபதினம் .......! --- ஆண்டுக்கு ஆண்டு---
-
இயற்கையே மாறிப்போச்சு..!
இயற்கை சூழ்நிலைக் கவிதை மிக நன்றாக இருக்கு.....கோபி.....! 👍 (நீங்கள் விரும்பினால் 23 அகவைக்கு மாற்றும்படி கோரலாம்).
-
கொஞ்சம் சிரிக்க ....
கிளி குருவி எல்லாம்கூட கேர்ள் பிரண்டுடன் சுத்துது.......ம்......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தாமரை கிழங்கு விதைத்து அறுவடை செய்யும் பண்ணை.......எப்படியெல்லாம் யோசித்து விவசாயம் செய்கிறார்கள் யப்பானியர்கள்.....! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இலங்கையின் சுவையான மட்டன் மிதிவெடி......! 👍 இலங்கையின் சுவையான மீன் மிதிவெடி......! 👍
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
கவலைப்படாதீர்கள் சகோதரி......எல்லாம் கடந்து போகும்..... பொறுப்பான பிள்ளைகள் பாசமுள்ள தாய் வேறென்ன வேண்டும்.....மனசைத் தளர விடாதீர்கள்......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குசும்பு கூடிப்போச்சு .......வளர்ப்புப் பிராணிகள்.....! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! ஆண் : அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி பெண் : அட லஞ்சமா என்ன கேக்குறியே சீ போய்யா கொஞ்சமா எல்லைய தாண்டிக்கோய்யா ஆண் : புது மஞ்சள உனக்கு பூசி விட வரட்டுமாடி நெஞ்சில ஊஞ்சல கட்டட்டுமாடி…. ஆண் : செவத்த தோளிருக்கு கொழுத்த காலிருக்கு பழுத்த மேலிருக்கு எனக்குதானடி நெஞ்சு நிறைஞ்சிருக்கு நெனைப்பு மறைஞ்சிருக்கு இடைவெளி குறைஞ்சிருக்கு நெருங்கலாமடி பெண் : வெத்தலைக்கு பாக்கு வைக்க வாயேன் வெட்கத்துக்கு தீனி போடவா மத்ததெல்லாம் நான் பார்த்துகுறேன் பார்த்துகுறேன் வெவரம் தெரிஞ்சவதான் நான்.....! ---அடி சாமி சாத்தியமா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜா செண்டு நிறம்.....! 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
gowrybalan தோழி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரி & தோழி.......! 💐
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இன்னும் 55 நிமிடங்களுக்கு பின் வருகின்றேன்.......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இவர் மிக அருமையாக பனீர் கறி செய்கிறார்.....நீங்களும் செய்து சாப்பிடலாம்......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
வான்கோழிக்கும் வானளாவிய கோவம் வரும்.......! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
லியாண்டர் பயஸ் & மார்டினா இங்ஸ் சூப்பர் கேம்......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! காகித கப்பல் கடலுல கவுந்துடுச்சா காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான் ஓடுற பாம்ப புடிக்கிற வயசுல தான் ஏறுனா ஒடையுற முருங்கக்கா மரத்துல தான் கையுக்கு தான் எட்டி தான் வாயுக்கு தான் எட்டல வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டிதானே வாழும் நம்ம வாழ்கையில இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும் எப்பொழுதும் கவலை இல்ல காலத்தான வாரிவிட்டு நாங்க மேல ஏரமாட்டோம் கோடிக்கு தான் ஆசைப்பட்டு காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும் போகமாட்டோம் மன்ன விட்டு….....! --- காகித கப்பல்---
-
அன்புள்ள அம்மா....
அம்மாவுக்கு கடிதம், ஆழமான வரிகள்......தொடருங்கள்......நாங்களும் தொடர்கின்றோம்.......! 👍
-
பரிசு.
வருகை தந்தவர்களுக்கும் கருத்திட்டவர்களுக்கும் ஊக்கம் தந்தவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.....! 💐