Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொக்கரிச்சு கூடுபாயும் கில்லாடிங்க.......! 😁
-
கொஞ்சம் சிரிக்க ....
பனியில் புரண்டு விளையாடும் பாசமுள்ள விலங்குகள் .......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா கண்மணியே... வழியில பூத்த சாமந்தி நீயே விழியிலே சேத்த பூங்கொத்து நீயே அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் தேரழகே நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்.....! --- ஒத்தையடி பாதையிலே---
-
களைத்த மனசு களிப்புற ......!
எதிர்பாராமல் விழுந்த கோல்கள் ......! 🏀
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! மாச்சோ என்னாச்சோ அவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ மாச்சோ match ஆச்சோ அவ speak'ட்டா குயில் கீச்சோ Dream'il hugஇட்டேன் flower shower ஆச்சோ BB போனேன் சோகம் snooze ஆச்சோ கலா கலா கலா நீ classy ஓ கலா கலா கலா நான் massy ஓ Look'ah juicy, click'ah classy திக்கி பார்த்தேன் you're my daisy IC dollar செஞ்சா கண்ணு விசில் ஏதடி என் morning flash'ah ஹா ஹா... Shiny போயி Caramel அழகா Tasty பார்க்குறேன்டி நிஸ்வாலி போனா காலி காலி நீ மொர்ச்சா மிஸ்சிட்டேன் என்ன விட ஒன்னால விட்டேன்... உன் ஹார்ட்டுக்குள்ள நான் Love rabbit ஆயிட்டேன் வெளி வராமலே hoppy போவேன் மாச்சோ என்னாச்சோ அவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ மாச்சோ match ஆச்சோ அவ speak'ட்டா குயில் கீச்சோ என்ன kiss'o வெண்ணிலா பாயும் மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும் என்ன smell'o கூந்தனின் பூவோ நறுமனம் இழுத்ததோ தரை சாயும் நீ take'ட்டா sweet'ah போனேன் --- மாச்சோ என்னாச்சோ --- (இந்த இலக்கியத் தரமான பாடலை நீங்கள் சுலபமாக புரிந்து மோட்சமடைவதற்கு விளக்கங்களுடன்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
sarna (37 years old) sathiri (54 years old) sriram (39 years old) மைத்திரேயி (52 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரி & அதர்ஸ் ......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விழியே விழியே உனக்கென்ன வேலை......! 💕
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பறவைகளின் பொறியியற் திறமைகள்........! 🦜
-
கொஞ்சம் சிரிக்க ....
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா......! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
இன்று வெள்ளி.....சூப்பரான ஒரு வெஜ் பிரியாணி சாப்பிடலாம்......ரெடியா .....! 😊- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல துணை யாரு நமக்கு வெள்ளத்துல ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது பெண் : நடந்தாலே அது சுகம் தானே ஆண் : துணையாக நானும் வருவேனே பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே......! --- போன உசிரு வந்துருச்சு ---- சிரிக்க மட்டும் வாங்க
நந்தன்..... இந்தப் படம் "மலரும் நினைவுகளும் " பகுதியிலும் பொருந்தும்........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மெட்டில் இசையாநீ என்றும் அழகாக செய்கின்றமாயம் போலஉன்னில் பல நூறு இன்பம் தரநீயும் வந்தாயே கூடி வாழநித்தமும் கோயில் சென்றுவரும் பக்தர்கள் செய்வது யாகம்இத்தனை பேரும் ஏங்கவரம் என்னிடம் வந்தது யோகம்போதும் இது போதும்உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்ஏனடி நீ என்னை இப்படி ஆக்குனகாதல சட்டுன்னு கண்ணுல காட்டுன தன்னந்தனி வீடு செல்வம் பதினாறுவந்தாலும் தேவை நீயே அன்னை மடி வாசம்உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நூறுஎத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்தது உன்னையும் தேடிஒப்பனை ஏதும் இல்லாஉனை…....! --- ஏனடி நீ என்னை---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சூரியன் மறையாத அழகிய மோகனமான அதிசய நாடு......! 😂- கொஞ்சம் சிரிக்க ....
பாசம் மனிதருக்கு மட்டுமா சொந்தம்........! 😁- களைத்த மனசு களிப்புற ......!
மிக கம்பீரமான அழ கழ கழ காண நடுவர்கள்.....! 🤩- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மாவிட்டபுரத்து வெத்திலை......! 😁- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : அடி உன் வீடு தல்லாகுளம் என் வீடு தெப்பக்குளம் நீரோடு நீரு சேரட்டுமே ஆண் : அழகா் மலைகோயில் யானை வந்து அல்வாவ திண்பது போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது புத்திக்குள்ள அாிக்குது நெத்திக்குள்ள துடிக்குது பெண் : வெள்ள முழி வெளிய தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது என் உசுரு ஒடுங்குது ஈர கொழ நடுங்குது --- கண்டாங்கி கண்டாங்கி---- மலரும் நினைவுகள் ..
சே சே ......இப்படி பன்னி எண்டெல்லாம் அசிங்கமா திட்ட மாட்டாங்க .... டீசண்டா முத்தவெளியில மாடு மேக்கப் போ , சாணி அள்ளப் போ என்றுதான் சொல்லி மிதிப்பாங்கள்...... முன்னால பிள்ளையாரைத்தான் கும்பிட்டுட்டு பள்ளிக்கு போறது அவரும் படிப்புல கொஞ்சம் வீக் என்று நினைக்கிறன். மிஸ் சரசு டீச்சரை கும்பிட்டிருக்க வேணும் மிஸ் பண்ணிட்டன்.....! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" நன்றி மறக்காத நண்பர்கள்.......! 😂- கொஞ்சம் சிரிக்க ....
மனிதர்களை நம்பி வந்து உதவி கேட்ட காட்டு விலங்குகள்.......! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
தொன்னையில் பரிமாறப்படும் சூப்பரான சமோசா.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : ஊரைவிட்டு எங்கயோ வேர் அறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் பெண் : கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் ஆண் : கடவுள்கிட்டகருவறை கேட்டு உன்ன சுமக்கவா பெண் : உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதிகுடுக்கவா ஆண் : ஓ மையிட்டகண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓ ஓஓஓ ஓ உருகுதே மருகுதே பெண் : ஒரே பார்வையாலே ஆண் : உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண் : சொக்கி தானே போகிறேனே நானும்கொஞ்ச நாளா.......! --- உருகுதே மருகுதே--- - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.