Everything posted by suvy
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
செந்நிற வானம் பொன்னிறமாக மாறிய அந்திமாலை மின்குமிழ் மலர்கள் மலரும் வேளை ........! 🌦️- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது ஏதோ வழக்கமானது என்று கடந்து போவதைவிட கொஞ்சம் கவனித்து பாருங்கள், வித்தியாசமான மனிதர், வித்தியாசமான பேட்டி .....!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இனி கழிவுநீர் அகற்றுகிற தேவையே இல்லை....பாருங்கள்....பயன்படுத்துங்கள் .....! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீங்கள் பத்மினியின் ரசிகரா தோழர், நான் ராகினியின் ரசிகன் அதனால் என் பார்வையில் பத்மினி தெரியவில்லை......! 😌- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பச்சை கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது.....! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்றுதொண்டைக்குள் சூழ் கொண்டதோஉன்னை விட்டு உடல் மீளவில்லைஎன் கால்கள் வேர் கொண்டதோபூமிக்கு வந்த பனி துளி நான்சூரியனே என்னைக் குடித்துவிடுயுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன்பனி துளியே என்னை அணைத்து விடுஉறவே உயிரே உணர்ந்தேன்.......! --- காடு திறந்தே கிடக்கின்றது----- உணவு செய்முறையை ரசிப்போம் !
உடையார், இது டீ யா சொதியா.... வெங்காயம் ப . மிளகாய் மட்டும்தான் போடவில்லை.....! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பேரன்பு .......! 🌹- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடியன் பொல்லாதவன்......! 🐕- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொடியில் இரண்டு மலருண்டு......! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நுளம்பு: அது பாவம் புல் பூண்டு தின்னாது, மாமிசமும் புசியாது அதன் உணவு இரத்தம் மட்டுமே.அதுக்காக ரத்தத்தை சட்டியில் எடுத்து வைத்தால் குடிக்கவா போகிறது.இப்படி குடுத்தால்தான் உண்டு.....! 🦟- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்......! --- மார்கழிப்பூவே மார்கழிப்பூவே ----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனம் பாடுது பாடுது தேடி தேடி அலையுது ஆசையும் மீறியே .....! 💞- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ட்ரைக்டர் மோட்டார் சயிக்கிள்.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்இந்த மண்ணில் உயிர்கள் இல்லையேஎன் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்என் வாழ்வில் ஒளியும் இல்லையேஒரு தாய் தந்தை போலேஉலகில் உறவில்லையேதாய்தானே அன்புக்கு ஆதாரம்தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடிதாய்க்குப் பூசைகள் செய்கஇமயமலைகளும் ஏழு கடல்களும்தந்தை நாமமே சொல்க.....! --- அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்---- இனித்திடும் இனிய தமிழே....!
ராஜராஜன் வென்ற நாடுகள்........! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
தக்காளி தனியா (கொத்தமல்லி) சூப் ......! 🍅- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன (2) மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே அடி மானே மானே உன்ன உறவுன்னு நினைச்சேனே உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே.....! --- மானே மானே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொஞ்சம் நில்லடி என் கண்ணே, கூந்தல் தொட்டு பின்னிக் கொள்ளலாமா.........! 😁- சிந்தனைக்கு சில படங்கள்...
இது வாஸ்தவம்தான், அவர்களை சொல்லியும் குற்றமில்லை......அதனால் நாங்கள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்க வேண்டும்....அதுவும் 60 + கண்டிப்பாக (வெட்கம் மானம் ரோசம் எல்லாம் பார்க்கக் கூடாது. அவர்கள் யார் நம்ம மனிசி பிள்ளைகள்தானே)..........! 😪- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ்நிலவன் & அதர்ஸ் .....! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர்ச் சிரிப்பில் பிள்ளை வருவான் தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான். செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு- 2 தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே-2 --- செல்லக்கிளியே------ இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு......! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
ஓட்டுபோடுதல் உலகப்பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள்......! - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.