Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உருளைக்கிழங்கு சிப்ஸ் சும்மா மொறு மொறுவென்று வீட்டிலேயே சுலபமாய் செய்யலாம்.....! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மணமேடை மலர்களுடன் தீபம்.....! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்......! 🦁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு....! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாலை சூடும் மணநாள் .......! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
ஆச்சி மனோரமாவின் இறுதிப்பேச்சு. முதல் 10 நிமிடங்கள் மிக நன்றாக உள்ளது.....! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கொட்டும் அருவியுடன் சேர்ந்து குதூகலித்து கும்மாளம் ........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பாவாடை காத்தோடு ஆட ....ஆட பருவங்கள் பந்தாட ஆட .....ஆட காலோடு கால் பின்னி ஆட ....ஆட கள்ளுண்ட வண்டாக ஆடு ஊ .... முதிராத நெல் ஆட ....ஆட முளைக்காத சொல் ஆட ....ஆட உதிராத மலர் ஆட ......ஆட சதிராடும் தமிழே நீ ஆடு ஊ ........! ---கட்டடோடு குழல் ஆட ------- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொல்லத்தான் நினைக்கிறன் .....! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
சூப்பரான பெப்பர் பனீர் ஸ்நாக்ஸ் ....... விரதநாட்களிலும் விறண்டி பாவிப்பவர்களுக்கும் விசேஷமான சைட் டிஷ் ......! 😋- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எழுதி மட்டுறுத்தினருடன் மல்லுக்கட்டுவதைவிட தானே மட்டுறுத்திக் கொண்டார்.....! 😂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பாலனை கொண்டாட பாதர்கள் தயார்.....! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஆயுசில அரைவாசி இழந்துடீங்க தல.......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தவறு ....! நான் வீடியோவை பார்த்த போது ம் ரஞ்சிதா மேலேதான் இருந்தா என்றுதான் வரவேண்டும். அங்கு "ம்" என்ற ஒற்றெழுத்து வரவேண்டும். அவர் டாப் ஹீரோயினாய் இருந்ததில் இருந்து நீங்கள் பார்ப்பது வரை மேலேதான் இருந்திருக்கிறா. பின்னாளில் நித்தி மேலே வந்திருக்கலாம். நித்தி மேலே வந்தது பற்றித்தான் தமிழ்சிறி குறிப்பிட்டுள்ளார்......! 😁 வணக்கம் வாத்தியார்.....!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி.......! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஓ ....ஜஸ்ட் மிஸ் தோழர்......! "ஆனைக்கும் கூட அடி சறுக்கும்"......! 😪- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மதங்களை கடந்த மகோன்னதமான பேச்சு.முடிந்தவரை கேட்டு பாருங்கள், முடியும் வரை நகர மாட்டீர்கள்.நன்றி தாயே. .....! 👍.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்ச்சர் இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுருண்டா கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாண்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஓட்டும் நண்பன் போதுண்டா வஞ்சிரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு இருக்கு மீசை எறாலு இறங்கி கலக்கு கோவாலு....! ---- வேணா மச்சான் வேணா----- இனித்திடும் இனிய தமிழே....!
விக்கா வுக்கா வித்தா ......ஒடடக்கூத்தர் .....! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
குழந்தைகளும் கொஞ்சிக்கொஞ்சி உண்ணும் குடமிளகாய் குழம்பு.......! 😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்.........! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
புதிதாக ஒரு மொழி கற்றுக்கொள்வதற்கு இந்த அழகியின் ஆலோசனை தமிழில்.......! 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Mithunan_Arulan (45 years old) sakthy (38 years old) அபிஷேகா (39 years old) நிழலி (45 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி & அதர்ஸ் .....! 💐 - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.