Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அவர்கள் புழுக்கொடியலும் சர்க்கரையும் சேர்த்துதான் இடித்து லட்டாக பிடிக்கிறார்கள். அதுதான் சுவையாக இருக்கும்.ஒடியல் மாவில் அந்த சுவை வராது.......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மணியோசையென்ன இடியோசையென்னஎது வந்தபோதும் நீ கேட்டதில்லைநிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன்நீயெது நானெது ஏனிந்த சொந்தம்பூர்வஜென்ம பந்தம்.....! --- இலக்கணம் மாறுதோ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்று இருப்பின் அவனை எல்லோரும் சென்றெதிர் கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாய் சொல்.......! ---வெண்பா---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான பயிற்றம் பணியாரம்........! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது.......! 😁
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பழம்பெருமையை பறைசாற்றும் மாவட்ட அலுவலகம்..... பிரான்ஸ்.........! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
MohanKumar (22 years old) Thamizhagazhvan (33 years old) ஈழபாரதி ராசவன்னியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராசவன்னியன் & அதர்ஸ் ......! 💐
-
இனித்திடும் இனிய தமிழே....!
கோபம் பற்றி குடந்தை ராஜலட்சுமி......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்இந்த மண்ணில் உயிர்கள் இல்லையேஎன் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்என் வாழ்வில் ஒளியும் இல்லையேஒரு தாய் தந்தை போலேஉலகில் உறவில்லையேதாய்தானே அன்புக்கு ஆதாரம்தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடிதாய்க்குப் பூசைகள் செய்கஇமயமலைகளும் ஏழு கடல்களும்தந்தை நாமமே சொல்க........! ---அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்----
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆற்றில் வீசும் வலையிலும் ஓர் அழகுண்டு, அதில் விழுந்திடும் மீனிலும் நல்ல சுவையுண்டு.....! 🐋
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புழுக்கொடியல் லட்டு......! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
I.V.Sasi (51 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மலைச்சாரலில் இளம் பூங்குயில் ---அதன் மார்பினில் ஒரு ஆண்குயில் ......! 😁
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பெண்ணை முன்னிறுத்தி தன்னை மறைத்திருக்கும் பிரபலம் யாரது.....? 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தென்றலே நீ செல்வாய் நில்லாமல் செல்வாய்,என்னை தேடும் கண்களை கண்டு காதலை நீ சொல்வாய்.....! 😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வில்லங்கங்கள் எல்லாம் விரைந்து சரி செய்யப்படுவது மகிழ்ச்சி ......! 🌹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
kurummpan (50 years old) mathuka (38 years old) அக்னியஷ்த்ரா (33 years old) அக்னியஷ்த்ரா & அதர்ஸ் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! 💐
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! எண்ணம் என்னென்ன வண்ணம்,இளமை பொன்னென்று மின்னும்எங்கும் ஆனந்தராகம்சுகபோகம், தாபம்மேகலை பாடிடும் ராகம்ராகங்கள் பாடிடும் தேகம்தேகத்தில் ஊறிய மோகம்சுகபோகம், யோகம்வாழ்ந்தால் உந்தன் மடியில்வளர்ந்தால் உந்தன் அருகில்அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்ஏழேழு ஜன்மம் எடுப்பேன்......! ---காதல் வைபோகமே----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி.......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ..! உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டிப் பாடாதோ..! இப்படி நான் ஆனதில்லைபுத்திமாறிப் போனதில்லை..!முன்னே பின்னே நேர்ந்ததில்லைமூக்கு நுனி வேர்த்ததில்லை..!கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ..! படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. இசை கேட்டாயோ.........! ---அடி ஆத்தாடி இள மனசொன்று----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொல்லித்தெரியாது சொல்ல முடியாது உள்ளத்தில் இருப்பது எது வரும் உறக்கத்தை கெடுப்பது எது ......! 😁
-
இனித்திடும் இனிய தமிழே....!
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுலபமான இனிப்பான சுவையான ரெசிபி .....புது வருடத்துக்கு செய்து அசத்துங்கள்......! 😀- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வானளாவ உயர்ந்து நிக்கும் வள்ளுவனார்......! 💐 - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.