-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
பாவம் மரியா கிடைச்சதை பிச்சை பொட்டிட்டு வெளிய வந்து செய்தியார்களை சந்தித்து அதை பிச்சை போட்டதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்க வெள்ளை மாளிகைக்குள் நடந்த பத்திரையாளர் சந்திப்பில் மரியாயாவை மரியாதை குறைவாக சொன்னதை பார்க்க ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வந்தது “ பார்த்திரம் அறிந்து பிச்சை போடு”
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
அன்னாரை இழந்து தவிக்கும் மோகன் மற்றும் அவரது சக குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி!
தமிழரின் இழிநிலை தெரியாமல் தமிழருக்கு தாயகம் வேண்டும் என்று போராடி உயிர்நீத்த மாவீர்ர்கள், பொதுமக்களை நினைத்தால் கவலையாக உள்ளது. இப்படியான கயவர்கள். அவர்களின் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களை புறக்கணிப்பதன் மூலம் இவர்களை உளரீதியாக, சட்டம் தண்டிக்கமுதல் கனடாவாழ் மக்கள் தண்டிக்க வேண்டும்
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
நாங்களும் தான் கொக்குவிலில் வசித்து வந்த நாங்கள் சங்கானைக்குத்தான் சென்றோம் முதலில்
-
டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டது
கடைசியில ஒரு மாதிரி காசு கொடுத்து ஒரு ஆறுதல் பரிசு வாங்கியாச்சாம்
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
அவலத்தை கண்ட எங்கள் இனத்தின் சாபக்கேடுகள் தான் இந்த காட்டுமிராண்டிகள்
-
இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!
யாழ்ப்பாணம் நந்தாவில் வெள்ளப் படங்கள் இருக்குதா? பழைய ஞாபகங்களை கொண்டுவரும்.
-
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
ஏன் இலங்கை வாழ் முஸ்லீம்கள் சிங்களவன் எப்படித்தான் அடித்தாலும் தமிழில் கதைத்துக்கொண்டு சிங்களவனுக்கு வக்காளத்து வாங்கிறவங்கள்? அதுக்கி நீங்கள் பதில் சொல்லுங்கோ பிறகு இதிக்கு பதில் எடுப்போம்
-
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்
அது ஒபாமா மாதிரி சிங்கமா இருந்தா சரி ஆனால அசிங்கமாக இருக்குதே
-
ragaa started following தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மிகவும் அருமையான பதிவு நன்னிச்சோழன்…. இப்படியான பதிவகள், தமிழரின் மதிஙுட்பங்களை ஆவணப்படுத்தும் ஒரு பதிவு. கிரேக்கர், ரோமர், எகிப்தியர் மாதிரி தமிழரின் பழைய படைப்புகள் காட்சிப்படுத்தபடவில்லை எல்லாம் அழிக்கபட்டுவிட்டது. இப்படியான பல பதிவுகளை பதிவிடுங்கள்….
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
நாங்கள் ( தமிழர்கள்) எம்மு வரலாறுகளை பாதுகாக்கமுடியாத முழு முட்டாள்கள். எவ்வளவு வரலாற்று சின்னங்கள்…. அந்த காலத்திருந்நு இந்தகாலம் வரை இது தொடருகிறது…. அல்லது சோழனின் கோட்டை, பாண்டியனின் கோட்டை மாளிகைகள் எல்லாம் இருந்திருக்கு்ம்
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
உங்களுடைய டிரம்ப் தமிழருக்கு என்ன நன்மை விளைவிப்பார் என்று வாய்பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? இவ்வளவு விரிவாக டிரம்பிற்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் அவரது தமிழர் சார்பான நடவடிக்ஐகளையும் விரிவாச்சொல்லுங்கோவன்😂
-
ஈழத் தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பி பலனில்லை
தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பிப்பயணில்லை என்ற தலைப்பார்த்தாவுடன் நான் நினைத்தேன், வேற்றுகிரகவாசிகள் யாராவது உதவிசெய்யிரதாக உத்தரவாதம் அளித்துவிட்டார்களா என்று 🤔 அப்ப இந்தியா சர்வேசம் இல்லையா? 😃
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
டிரம்பிற்கு ஆதரவாக இப்பவும் சிலபேர் இருக்கிறதைப்பார்த்தால் கவலைநாக உள்ளது
-
Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!
இந்த வசந்திதானே டக்கியின் தயவுடன் துணைவேந்தராக வந்தவ?