Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ragaa

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ragaa

  1. பெட்டியை திறந்து பார்த்தால் அங்க ஒன்றுமே இல்லையாம், அதுதான் இந்த கோபம்🤣🤣
  2. நவீன நொஸ்ரடாமஸ் எதிர்காலங்களை துல்லியமாக கணிக்கிறார்… அது சரி 2020 இல்இப்படி கனக்எ fear mongering prediction எல்லாம் சொன்னவரல்லோ, அதில எத்தின சரி… புஜ்ஜியம்
  3. Sandmya விற்கு கைகுடுக்க இளிக்கிற சிங்களவனையும் அதை ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கிற சிங்களவனையும் பார்க்க சிரிப்பாக உள்ளது. அது சரி இவ மட்டும் ஏன் தனிபொம்பிளையா வந்தவ?
  4. யூக்ரேன் இரஸ்ஸியா சண்டையிலாவது சிங்கள தமிழ் பேதமின்றி ஒருமித்து ஒரே இலங்கையென்று மன்னிக்கவும் ஒரே இரஸ்ஸியாவென்று போராடினம். பிறகெனத்திற்கு தமிழ் சிங்கள போராட்டம்.
  5. அமெரிக்காவில் சொந்தத்தாட்டிற்கு எதிராக நிற்பவர்களை ஜனாதிபதி ஆக்கிபார்ப்பார்கள் ( உதாரணம் உங்களின் ஹீரோ டிரம்ப்).
  6. பாக்கிஸ்தான் ஆதரவு கட்சிதான் இந்த போராட்டத்தை மாணவரகளுக்கூடாக எடுத்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஸ் பாக்கிஸ்தான் ஆதரவு நாடாக இருக்கும். நேபாளம் இப்ப communist கட்சியின் பிடியிலிருப்பதால் இது சீன ஆதரவாக இருக்கும் இதன் மூலம் இந்தியாவை சுத்தி Pakistan/China ஆதரவு நாடுகளிருந்து இந்தியாவிற்கு தலையிடி குடுக்கும்.
  7. உங்களை வலதுசாரிகள் கேவலமாகப்பார்த்தாலும் நீங்கள் மீசையில் மண்படீது மாதிரி டிரம்ப்பை ஆதரிப்பீர்களாக்கும். அதெப்படி சிங்களவன் ( பார்த்தா எங்களமாதிரித்தான் இருப்பான்) இனவெறி கதைச்சா ஆ ஊ என்று கத்திற நீங்கள் வெள்ளைத்தோல் இனவெறி கைதைச்ச it is ok என்ற மாதிரி இருக்கிறது. அது சரி டிரம்ப் தமிழ் ஈழத்தை எடுத்து தருவாரா?
  8. ஒன்றுமட்டும் உண்மை, இஸரேலின் நெத்தனியாகு டிரம்பின் ஆதரவாளர். போரை கடுமைப்படுத்தி, பைடனின் ஆட்சிக்கு ஒரு கழங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யினம். டிரம்ப் வருவார் என்று நினைத்து, வலதுசாரிகள் வேற உலகமெங்கும் குடியேற்ற வாசிகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வெளிக்கிடுறார்கள் ( uk riots ). இந்த டிரம்பால் ஒரு நன்மையும் விளைய போவதில்லை.
  9. வாக்கை நிராகரிக்காமல் இவனுக்கு வாக்குப்போட்ட தமிழருக்கு அடிச்ச அடி இது. Acid என்ற ஒன்றை பொன்சேகா கேள்விப்படேலையாம் நம்பீட்டம்.
  10. டிரம்பின் டிரம்ப் card தான் இத்த துப்பாக்கிச் சம்பவம். இருவாரங்களுக்குமுன்னே டிரம்ப் பயங்கரவாத தாக்குதல் தடக்குமென்று அடிச்சு சொன்னது ஞாமகமிருக்குதோ? இது வாக்கு வங்கியை வைத்த குறி.
  11. பல்லுள்ளவன் பகோடா சாப்பிடுகிறான், அதைப்பற்றி நாங்கள் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும
  12. தலைப்பை மாத்திவிடுங்கள் ( டக்கி புலம்பெயர் தமிழர்கள் தலைவருக்கு நன்றிக்கடனாக இருக்கட்டாம் என்று) இல்லாவிட்டால் இப்படியான செய்திகளை வாசிக்கமாட்டேன்
  13. டிரம்ப் வந்தால் அமெரிக்கா கிட்டவும் வராது ஏனென்றால் அமெரிக்கா தான் எல்லாநாடுகளுக்குமுன் முன்னால் நிக்கும் நாஸிஸ கொள்ளகையில்
  14. நுணாவிலான், நீங்கள் ஏன் கலைப்பிட result ஐ மட்டும் போட்டுள்ளீர்கள்? KHCயிலிருந்து மொத்தம் 15 மாணவர்கள் 3A எடுத்துள்ளார்கள் கணிதம் - 4 உயிரியல் - 2 வர்த்தகம் - 4 கலை - 5
  15. என்னை ப்பொறுத்தவரை, காங்கிரஸ் இல்லாத எந்த ஒரு கட்சி ஆட்சி பிடித்தாலும் பரவாயில்லை so long as Rahul ghandi is not PM. மேலும், மோடிதான் சிங்களவனுக்கு ஆப்பு வைக்க சரி. எங்களுக்கில்லாத இலங்கை சிங்களவனுக்கும் இருக்கக்கூடாது.
  16. எங்கள் புலிகள் மிச்சம் வைத்ததை Ukrainian முடிக்கிறாங்கள், ஆனால் சில தமிழர்கள் Ukraine இற்கு எதிரா Russians ஐ support பண்ணுவதையும், Donald Trump வெல்வேணும் என்று விரதம் இருக்கிறதை பார்க்க நல்ல கூத்தாய் இருக்குது…
  17. மூஞ்சூறு தான் போதாது என்று விளக்குமாத்தை கூப்பிட்ட கதையாய் கிடக்குது…
  18. நந்ந்தாவிலையும் நிரவுவதாக கேள்வி… இப்படி எல்லா water retentions ஐ நிரவினால் இதைவிட மோசமான விளைவுகள் நிச்சயம்… Australia வில் >40 degree is very normal
  19. இந்த டக்கிக்கு யாராவது விளங்கப்படுத்நுங்கோ.. இந்த தலைவர்தான் பலகட்சிகளை ஒருவ்கிணைத்து ஒரு கட்சியாக தமிழரி ன்ன்பாராளுமன்ற பிரதித்துவனத்தை அதிகரித்தவர். அவர் இல்லையென்றபின் அந்த பிரதிநித்துவம் கட்டெறும்பாய் தேய்ந்த கதைதான் எல்லாருக்கும் தெரியுமே.
  20. It makes sense. சிங்களவனுக்கு வாக்களிக்காமல் ( இரண்டாவதை போடாமல்), தமிழன் ஒருவருக்கு வாக்களித்து தமிழரின் சிங்கள எதிர்ப்பை ஒருமித்து காட்டலாம்.
  21. எங்களுக்கு கிடைக்காத்தது சிங்களத்திற்கும் கிடைக்கக்கூடாது… இத்தியா இலங்கை பூராவும் அகலக்கால்பதித்து சிங்களமும் இந்தியனும் அடிபண வேண்டும், அதைநான் பார்த்து மகிழ வேண்டும்
  22. நான் புறக்கணி இலங்கை கொள்கையை முடிந்தளவு கடைப்பிடிக்கிறேன். இதுவரைக்கும் சிறிலங்கன் airlines இல் போனதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.