Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ragaa

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ragaa

  1. இது ரச்சியாபுவத் செய்தி, அதனை கடந்து செல்லலாம்
  2. அற்புதராஜா ஒரு அருமையான மனிதர்.. எனக்கு instructor ஆக இருந்தவர். It will be good and wise choice.
  3. இந்த முயற்சி ஒரு தோல்வியென்று சொல்லமாட்டேன். இது ஒரு testing campaign
  4. டிரம்ப்பை நம்பிறவைகளுக்கு என்னத்தைச் சொன்னாலும் விளங்காது. Mad MAGAs
  5. முசல்மான்கள் தங்களுக்கு லாபமில்லாமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள். தமிழர்போராட்டத்தில் முசல்மான்கள் செய்ததுகளையும் மறக்க வேண்டாம், முசல்மான் நாடுகள் செய்ததுகளையும் மறக்கமுடியுமா. இஸ்ரேல்/ பலஸ்தீன போர்களில் நான் எப்போதுமே பலஸதீன சார்பு எடுக்கறனான், ஆனால் அவர்களின் அநாகரீக போக்கைபார்த்தபின் சிங்களப்படைகளை பார்த்தமாதிரி உள்ளது. இறந்த உடல்களக்எஉ மேல் நின்று அல்லாகு அக்பர் என்று கத்தும் கூட்டத்தைவிட இசுரேல் எவ்வளவோ மேல்
  6. Storm shadow வைத்தான் பாவித்து இந்த தாக்குதலை செய்தவர்கள்
  7. நன்றி நன்னிச்சோழன்… உங்களது முயற்சியால் தரப்பட்ட இந்த படிவங்களை, ஆவணங்களை அடிக்கடி பார்த்து எங்கள் glorious நாட்களை நினைவு கூர்வதில் ஒரு மனவமைதி கிடைக்கும்.
  8. ஜஸ்டின் பனிப்போர் பற்றிய உங்கள் ஆக்கம் அருமையாக உள்ளது. Looking forward for the rest of the article.
  9. சரி அப்படியே உங்களின் கருத்துப்படி ரஸ்ஸியாவை ஆதரிப்பதன் மூலம் தமிழருக்கு என்ன நன்மை என்பதை விளக்கமுடியுமா. ஐநாவில் இலங்கையை காப்பவர்கள் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா
  10. எந்த இடத்திலும் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதைத்தவறு என்று சொல்லுவதில் ஓர் பழையும் இல்லை. இதைத்தவிர இந்த இடத்தில் மேற்குலம் ஒன்று சேர meriupol massacre என்று வர்ணிக்கும் போது அதை முள்ளிவாய்க்காலுடன் தோடர்புபரத்தி மேற்குலக ஆதரவை எடுக்க வேண்டும். நான் பல மேற்குலக நண்பர்களோடு கதைக்கும் போது இத்த உதாரணங்களை சொல்லி videoஅவை அனுப்பும் போது தான் அவர்களுக்கு இதுபற்றிய விளக்கம் வந்தது. அது மட்டுமல்ல இரஸ்ஸியா தான் இலங்கையை ஐநா போர் குற்றத்திலிருந்து காப்பாற்றுகின்றது. அது போதும் எனக்கு யுக்கிரேனை ஆதரிப்பதற்கு. ரஞ்சித் நல்ல ஆக்கம்👌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.