இவர் லெப். பரமதேவா இவர் மாத்திரம் கிழக்கின் தளபதியாக இருந்து இருந்தால் புலிகளின் கதை வேறு ஒரு கட்டத்துக்கு மாறியிருக்கும் தமிழரின் துரதிஸ்டம் முதலாவது தாக்குதலின் போதே அவரை இழக்க வேண்டி வந்தது .
சார் சார் என் பெண்டாட்டியை காணோம் ?
யோ இது போஸ்ட் ஆபிஸ் யா .
அய்யோ சந்தோசத்தில் எங்கை போறதின்னு தெரியலையே ..............................................
இவர் மன்னாரை சேர்ந்த ஜஸ்டின் ஆக இருக்கணும் உடுப்பு 90க்கு முற்பட்ட காலப்பகுதியில் எடுக்கபட்ட படம் என்பதை சொல்கிறது . ஏன் ரதியக்கா வலு மும்முரமாய் விசாரிப்பு ?