Jump to content

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15243
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பெருமாள்

  1. தலையிலை காகம் கூடு கட்டுவது போல் ஒருத்தன் இருந்தானே அவனும் சாய்பாபா என்றுதானே பீலா விட்டான் இதிலை வயதான கிழடுதான் தெரியுது இவனும் பாபா வா ?
  2. மிக அபூர்வமானது தேடிக்கொண்டு இருப்பதும் நன்றி நுனாவிலான் .
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா.
  4. நாங்க ஊரில் இருக்கும்மட்டும் நாய்கள் வாசல் படி தாண்டமாட்டினம் இது வெளிநாட்டுக்கு பிள்ளைகள் எல்லாம் போய் விட அதன் இடத்தில் நாய்கள் அமர்ந்து விட்டன போல் உள்ளது .
  5. வன்னியர் திண்ணையில் படம் இணைப்பதை பார்த்தனான் html கோட் என்று நினைத்து இரண்டு தடவை முயற்சித்தும் பலன் இல்லை .
  6. இதில் வல்லவர் ராசவன்னியன் தான் திண்ணயில் கூட படம் போடுவார் .
  7. சுவியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
  8. ரோச்மியின் பல மலையாள சுற்று சூழல் விழிப்புணர்வு பாடல்கள் yt நிர்வாகத்தால் கலைத்து கலைத்து தூக்க படுது என்ன காரணம் கோசைன் உங்க சொந்தகாரங்களை கேட்டு சொல்லுங்கோ ?😂
  9. இணையவனுக்கும் பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. மோடி மீண்டும் வரனும் அப்பத்தான் இந்தியா எனும் தேசம் உடையும் இந்தியா எனும் தேசம் இருந்து இதுவரை என்ன பயன் வட இந்தியனுக்கும் சேர்த்து தென்னிந்தியா உழைக்க வேண்டி உள்ளது.
  11. நெடுக்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா.
  13. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  14. நமக்கும் அப்படி நடந்தது இப்போ இல்லை .
  15. Sign-in to YouTube, click on your profile photo and then go to Creator Studio > Video Manager > Videos. Select the desired video and click on the Edit button. Navigate to Info and Settings > Advanced Settings > Distribution options and clear the Allow embedding checkbox: Click on Save Changes.
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வன்னியர்.
  17. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிக்கு அந்த பாட்டுக்காரர் நல்லா அனுபவிச்சு பாடுறார் . அக்னியஷ்திராவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. சனம் பக்திக்கு போக இந்த சாமிக்கும் ஆசாமிக்கும் இடையில் நிக்கும் புரோக்கர் ஏன் இந்த அசிங்க ஆட்டம் ஆடுறார் ? முடியவிட்டு நல்ல சாத்து சாத்தனும் போல இருக்கு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.