Everything posted by தமிழ் சிறி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தூக்கம் வரலை, டாக்டர். 😂
-
கொஞ்சம் ரசிக்க
யாராவது உள்ளே இருக்கீங்களா.. வெளியே வாங்க..பசிக்குது. 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீங்கள், பெண்களின் வாயை பார்ப்பதால்... அவர்கள் வாயை பொத்துகிறார்கள்.
-
கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சாணியிலை முள்ளு கிடையாது. ஆனால் மிதிச்சவன் நொண்டி, நொண்டித்தான் நடப்பான். 🤣- தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
ஸ்ராலினுடன் சுமந்திரன்.- சிரிக்கலாம் வாங்க
இந்த சின்ன மாத்திரை, எதுக்கு டாக்டர். 😂- தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
தமிழரசுக் கட்சியின் தலைவரைப் போட்டியின்றித் தெரிவுசெய்ய சம்பந்தன் காலக்கெடு! தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இரா.சம்பந்தன் கால அவகாசத்தினை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவருமான இரா.சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுமந்திரன் சிறிதரன், யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் யாப்பின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டுமெனவும் அவர்கள் தங்களுக்குள் இணக்கப்பாட்டிற்கு வருவதன் அடிப்படையில் போட்டியின்றித் தலைவர் தெரிவு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த இணக்கப்பாடு ஏற்படாதவிடத்து கட்சியின் யாப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1365652- கருத்து படங்கள்
- தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
தமிழரசுக் கட்சிக்குள் இணக்கப்பாடுகள் இல்லை : இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்! தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று (11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். எனினும், இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 21/01/2024 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாயமுறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1365675- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சாவகச்சேரியில் பரபரப்பு, வாலிபர் கைது. 😂- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
Tax Identification Number.- பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!
தமிழ்நாட்டின் திராவிட பாரம்பரியத்தில் கூட.. கருணாநிதி முதல் இன்பநிதி வரை... இப்படியான கசமுசாக்கள் சர்வ சாதாரணமாக நடப்பதுண்டு. திராவிட அரசியலுக்கு அதுகும் பெருமை சேர்க்கும் விடயம் என நினைக்கின்றேன்.- செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
முதலில்... உங்கள் நாட்டில் உள்ள அழுக்கை கழுவுங்கள். இலங்கையே.... மற்றைய நாடுகளிடம் இருந்து கப்பலை பிச்சை எடுக்கின்றது. இதற்குள் அமெரிக்கா இலங்கையிடம் கப்பல் உதவி கேட்கிறது. விரலுக்கு அதிக வீக்கம். நினைப்புதான் பிழைப்பை கெடுக்கின்றது.- ஊருலா
எண்ணை போத்தலில் தமிழும், ஆங்கிலமும் பெரிதாக இருக்க... சிங்களம் சிறிதாக இருப்பதை, பிக்குமார் கண்டால்... ஆயுர்வேத ஆஸ்பத்திரியை அத்திவாரத்துடன் கிண்டி எறிந்து விடுவார்களே. 😂- கருத்து படங்கள்
- ஊருலா
அழகிய படங்களுடனும், அருமையான எழுத்து நடையுடனும் நல்ல ஒரு தாயக பயணக் கட்டுரை. 👍🏽- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
கடின உழைப்பிற்கு கிடைத்த அறுவடை.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .