Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இனைப்பிற்கு நன்றி, ராஜவன்னியன். ஒரே நேரத்தில் எத்தனை லீற்றர் எரிபொருள் அடிக்கலாம்.
  2. ஈழப்பிரியன், வேறு தேவைகளுக்கு தேவை வரும் என்றபடியால்தான்... இங்கு பாதுகாப்பாக இருக்கட்டும் என்று கொண்டு வந்து இணைத்தனான். 🙂 ஒரு கிரிக்கெட்... பந்து வீச்சாளர் மாதிரி, அழகாக... கண்ணீர் புகை குண்டை வீசுகிறார்.
  3. இன்று கொழும்பில்... பிக்கு வீசிய கண்ணீர்ப்புகை...
  4. விடாது துரத்தும் ஈழம்.. செய்த பாவம் விடாது.. சொந்த இன மக்களாலே விரட்டி அடிக்கப்படும் கொலைகார குடும்பம்.. இன்றைய தப்பியோடல்களை சில ஆண்டுகளுக்கு முன்பே வரைந்திருக்கிறேன். Cartoonist Bala
  5. 1955´ம் ஆண்டு.. சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப் பட்ட போது வரையப் பட்ட கருத்தோவியம். Below posted 1955 Newspaper cartoon when Mr. Banadaranaiyake first time brought in racism to win the national elections. That led to ethnic conflicts, civil war, corruption and finally ended up in the current position of bankrupt failed state after 67 years. At least at this point, will the Sinhala Buddhist Nation stop the racism, allow regional autonomy, reduce defense expenditure and progress economy peacefully? Murali Vallipuranathan
  6. ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்க சந்தர்ப்பம் தந்த கோத்தாவிற்கு நன்றி. இவர் ஜனாதிபதி ஆனபடியால்தான்… இந்த மாளிகையை அனைத்து மக்களும் உள்ளே போய் பார்க்கக் கூடியதாக இருந்தது. 🙂
  7. தனி ஒருவராக.. இவ்வளவு பெரிய திருவள்ளுவர் உருவத்தை, உயிரோட்டம் உள்ள நெற் பயிரில் கொண்டு வந்தது சாதனை தான். கழுகுப் பார்வையில்... எவ்வித பிசிறும் இல்லாமல், அழகாக வள்ளுவர் தெரிகிறார். விவசாயி இளங்கோவனுக்கு... தமிழக அரசின் சார்பில், சிறப்பு ஊக்குவிப்பு பரிசு கொடுப்பதன் மூலம் அவரின் முயற்சியை... கௌரவப் படுத்த வேண்டும்.
  8. 👉 https://www.facebook.com/723438512/videos/319301043669088 👈 இவர்களை விடவா... புதுசா பெரிய அளவில், இலங்கையர்கள் அனுபவிக்க போறார்கள்? பிள்ளைகளின் கண்களை பாருங்கள், எங்களுக்கும் அழுகை தான் வருகிறது 🙁 கு. இளையராஜா
  9. நல்ல வாசமாயிருக்கு... இதை, எங்கு வாங்கினீர்கள். 😂 🤣
  10. நாடு ஏன் நக்கிக்கொண்டு போகுதென்று தெரியுதா... பந்துல தனக்கு அரச வேலை கிடைக்கல என்ற ஆதங்கத்தில சொன்ன செய்தியென்று ஒரு குறூப் வருமே... அரச வேலையினை முதலீடாகப்பார்க்கும் அதை நோக்கிய கல்வியை போதிக்கும் எந்த நாடும் ஈற்றில் நக்கிக்கொண்டுதான் போகும். கட்டமைக்கப்படவேண்டியது அரச சேவை இல்லை தொழில் துறை. இலங்கையில் அரச சேவையே பிரதான தொழில் துறையாய் மாற்றம்பெற்றதுதான் இந்த நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம். அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்காமல் அரச துறைகளில் கணிசமானவற்றை தனியார் மயப்படுத்தாமல் நாட்டை மீட்சிநிலைக்கு கொண்டுவர முடியாது. நாங்க வரி கட்டுறம் தானே சொந்தக்காசிலயா ரோட்டு போடுறாங்க சொந்தக்காசிலயா நிவாரணம் குடுக்கிறாங்க என்று கிளம்பும் குறூப்பும் இதை கவனிக்கவும் நீங்க கட்டுற வரியில் 86% த்தை யாருக்கு அரசாங்கம் குடுக்குதென்று... உங்களுக்கு தேவை வரிசையா அரச சேவையா என்பதை நீங்களே தீர்மானியுங்க... தனியார் மயப்படுத்தலுக்கு எதிராக கோசம் போட்டுக்கொண்டு வரிசைகளில் முதலிடமும் கேட்டுக்கொண்டு வரும் குறூப்தான் வரிசை யுகத்துக்கு காரணமானவர்கள். சுப்ரமணிய பிரபா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.