Everything posted by தமிழ் சிறி
-
முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்தோடு அவர் வீரச்சாவடைந்த இடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு வேலன் சுவாமிகளால் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1304039
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது.. காற்றுடன் கலந்து விடுவதால், அதுக்கு... காசு இல்லை.- சிரிக்க மட்டும் வாங்க
கார் இலக்கத் தகட்டில், சீன எழுத்துகள் உள்ளது. 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கருத்து படங்கள்
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அரிய படங்களுடன் கட்டுரை இருப்பது இன்னும் சிறப்பு. 👍🏽 உண்மையிலேயே… இது வருங்கால சந்ததிக்கு பயனுள்ள கட்டுரை. நன்றி ரஞ்சித். 🙂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது ஒரு கலியாணம் கட்டிய தம்பதியினருக்கு மட்டுமே. காமப் பசியுடன் அலையும் காமுகன்களுக்கு அல்ல. 😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒண்டுக்கும், இரண்டுக்கும் சேர்த்து… 12 ரூபாய். அதனால்… 3 ரூபாவை, வாடிக்கையாளர் சேமிக்கின்றார். இரண்டுக்கு மட்டும் போகின்றவர், ஒண்டுக்கும் போனால்… கடைக்காரர் எப்படி கண்டு பிடிப்பார்? 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒண்டுக்கு போக 5 ரூபாய். இரண்டுக்கு போக 10 ரூபாய். அதுகும் விலை ஏறீட்டுது. நான்... மூத்திர ஒழுங்கைக்கே போறன். 😂 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
கிளிநொச்சியில்.. விஜயதசமி அன்று ஒரு வாழை வெட்டு. படத்தை எடுத்த புகைப்படக்காரருக்கும், வாழையை... அந்த மாதிரி வெட்டிய, ஐயருக்கும் பாராட்டுக்கள். 👍 ஐயர்... வாள் வெட்டு கோஷ்டியை சேர்ந்தவரா. 🤣- கருத்து படங்கள்
பலப்படும் மகிந்த, கலக்கத்தில் ரணில்.- கருத்து படங்கள்
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சிலருக்கு.. எப்பவும் நடந்து போகத்தான் விருப்பம். 😁 அதுக்காக... பிணத்ததையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியுமா. 🤣- கருத்து படங்கள்
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தனி ரூம் போட்டு... இப்படி சிந்திப்பார்களோ. 😁- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
❤️ கணவன், மனைவி. ❤️- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்படியும் இருக்கலாம்.- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கோட்டு பிழையாக இருக்கு... என்று சொன்னால், வேலை போயிடும் என்று... வேலைகாரர் வாயை முடிக்க கொண்டு இருந்திருக்கிறார்கள் போலுள்ளது. 🤣- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கால்சட்டை பொத்தானை, மாறி கொழுவாதவரை ஓகே. 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
திருச்சிமுகாமில் இருக்கும் ஈழ அகதிப்பெண் திருமதி.நளினிக்கு 12.08.2022 யன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. தோழர் பாலன்- கருத்து படங்கள்
"ரிவேர்ஸ் கியரி"ல்... ரணிலின் பயணம்.Important Information
By using this site, you agree to our Terms of Use.
- கருத்து படங்கள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.