Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
முந்த நாள் செத்தவருக்கு… தண்ணியிலை தத்து இருந்திருக்கு. அதுதான்.. செத்தவர். இவையளுக்கு இல்லைப் போலுள்ளது. 😜 இனிமேல் இப்படியான இடங்களுக்குப் போகும் போது, ஜோதிடரிடம்… ஜாதகத்தை காட்டி விட்டு போவது, உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். 😂- சிரிக்க மட்டும் வாங்க
- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
👉 https://www.facebook.com/100076314756096/videos/1115013845763413 👈 திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே.. உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்... தீயணைப்புத் துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. இவரது நண்பர் செல்லில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அருவியில் அவர் விழும் காட்சி.- விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்
நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்... தவளை கத்தினால் மழை அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம் தும்பி பறந்தால் தூரத்தில் மழை எறும்பு ஏறில் பெரும் புயல் மார்கழி மழை மண்ணுக்கு உதவாது தை மழை நெய் மழை மாசிப் பனி மச்சையும் துளைக்கும் தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு புற்று கண்டு கிணறு வெட்டு வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் காணி தேடினும் கரிசல் மண் தேடு களர் கெட பிரண்டையைப் புதை கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய் ஆடிப்பட்டம் பயிர் செய் விண் பொய்த்தால் மண் பொய்க்கும் மழையடி புஞ்சை மதகடி நஞ்சை களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ அகல உழவதை விட ஆழ உழுவது மேல் புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும் கூளம் பரப்பி கோமியம் சேர் ஆற்று வண்டல் தேற்றும் பயிரை நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும் காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம் கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை சொத்தைப் போல் விதையை பேண வேண்டும் விதை பாதி வேலை பாதி காய்த்த வித்திற்கு பழுது இல்லை பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும். யாரையும் நம்பாதீர்கள். உழவே தலை. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். நீர் இன்றி அமையாது உலகு. "என் மக்கள்" கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம். கடைசி மரமும் வெட்டி உண்டு கடைசி மரமும் விஷம் ஏறி, கடைசி மீனும் பிடி பட அப்போதுதான் உறைக்கும் - இனி பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!! ஆறும் குளமும் மாசு அடைந்தால் சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!. நீர் நிலைகளை காப்போம். இணைவோம். நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. மேழிச் செல்வம் கோழை படாது. பகிர்ந்நால் நம் மண் மீண்டும் செழிக்கும். Joseph Anthony Raj- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஏனப்பா.. வெள்ளிக்கிழமை சண்டைக்கு போறீங்கள். சும்மா... ஓம் எண்டு சொல்லுங்கோ. 🤣- சிரிக்க மட்டும் வாங்க
👉 https://www.facebook.com/100000022618193/videos/528278919047908 👈 என்ன இது...? எவ்வளவு எடுத்தாலும்... நிறை குறையுதில்லையே... 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
👉 https://www.facebook.com/100002733151513/videos/444779250897235 👈 மனிதன், கொடூரமானவன் என்பதை... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நிரூபித்துக் கொண்டே இருக்கிறான். 😢 அந்த மரத்தில், கூடு கட்டியிருந்த.. எத்தனை பறவைகளை பறக்கின்றன பாருங்கள்.- குட்டிக் கதைகள்.
ஒரு வரியில், காதல் கதை. 😂- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முன்பு… எடுப்பாக, இருந்த இடுப்புத்தான்… கிள்ளி, கிள்ளி… இப்படியாய் போச்சு. 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீங்கள் என்ன... விசயம் தெரியாத ஆள் போலை, இடுப்பை.. கிள்ள, ரசிக்க... என்று, அரசியல் கட்சிகள், சினிமா ரசிகர் மன்றங்கள் பெரிய பட்டாளமே இருக்கு. மகளிர் அணித்தலைவிகளின் இடுப்பை கிள்ளி விளையாடுவாங்க, உடன்பிறப்புகள்.- கருத்து படங்கள்
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நடுவானில்... நாறிப்போன, இலங்கையர்... இலங்கையை... சீனனும், இந்தியனும்.. ஏட்டிக்கு போட்டியாக பிடிப்பதற்கு நெருங்கும் வேளை.. நாமளும் எதையாவது பிடிப்பம் எண்டு, இடுப்பை கிள்ளி... திட்டுவாங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது... (பதிவிட்ட படங்கள் மாதிரிப்படங்களே) Jude Jovan- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தலையில் முடி அதிகமாக... உதிர்ந்தால், மாணவன் தற்கொலை.- இரசித்த.... புகைப்படங்கள்.
வர வர மிருகம் எல்லாம்... மனுசர் மாதிரி மாறுது. 🙂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
டேய் மாறா... வெள்ளைக்காரனையும், கெடுத்து விட்டாயடா... 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ். முகப்பில்... கிருபனுக்கு பிறந்தநாள் என்று காட்டவில்லையே... இந்தத் தகவலை உறுதிப் படுத்தினால்தான்... நாங்கள் வாழ்த்துவோம். 🙂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..