Everything posted by தமிழ் சிறி
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
பசிலின் மகள்…இந்திய றோ தலைவரின் மகனை திருமணம் முடித்தததை பற்றி கேள்விப் படவில்லையே… இது…எப்போ நடந்த திருமணம்? முன்பு ஈழப் போர் நடந்த போது…. ஐ.நா. செயலாளராக இருந்த பான் கி மூனின் மகளை அப்போது இந்திய வெளியுறவு செயலாராக இருந்த நம்பியாரின் மகன் திருமணம் செய்ததாக அறிந்தேன். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு கதைக்கப் போய்… சம்பந்த சம்பந்தம் இல்லாமல் கலியாணம் கட்டுகிறார்கள். 🙂
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சாந்தி…. கனடாவில் இருந்து லிபியாவுக்கு, விமானம் ஓடின தமிழன் கதையை… எமக்கும் சொல்லுங்களேன். 😁
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
அஸ்கிரிய பீடாதிபதியை... அவசரமாக சந்தித்த, ஜனாதிபதி கோத்தபாயா. கோத்தபாயா... அவசரமாக, அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து, நாட்டை இக்கட்டான நிலைமையில் இருந்து, மீட்க... தனக்கு உடனடி தெரிவாக... வேறு எதுவும் இருக்கவில்லை என்றும், இது, தான்... தனித்து, எடுத்த முடிவு அல்ல, ஜனாதிபதி ஆலோசர்களின்... ஒட்டு மொத்த தீர்மானத்தின் படியே, இந்திய இராணுவத்தின் உதவியை நாடியதாகவும், பீடாதிபதியிடம் தெரிவித்தார். அதனை கேட்டுக் கொண்ட... அஸ்கிரிய பீடாதிபதி, ஒரு மாதத்துக்கு மேல்... இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் தங்கி இருக்க அனுமதிக்கக் கூடாது, என்ற வாக்குறுதியை.... கோத்தபாயா எழுத்தில், தர வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைய... உடனே... ஜனாதிபதி அதனை எழுதி, அஸ்கிரிய பீடாதிபதியிடம் கொடுக்க... அவரும், அரை மனதுடன் சம்மதித்தாக தெரிய வருகின்றது. https:// Suya Aakkam .COM
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
வந்த ஆமியிலை... தமிழ்நாடு, இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்தவர்களும் இருப்பதால்... தமிழனை அவர்கள் கண்டு பிடிப்பார்கள் என நினைக்கின்றேன். ஆனாலும் அதிக... வட இந்திய இராணுவம் என்ற படியால், சிங்களவனுக்கும், தமிழனுக்கும் கஸ்ர காலம்தான். தொப்பி... போட்ட, சோனகன்... தப்பி விடுவான். 🤣
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இந்தியா... ஓடி, ஓடி.... கடன் கொடுக்கும் போதே... சோழியன் குடும்பி, சும்மா ஆடாது என்று நினைத்தனான். இந்தியா... குடுத்த 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும்... மொத்தமாக ஸ்ரீலங்காவை, எடுக்கப் போகிறார்கள் போலுள்ளது. சீனாக்காரன்... அம்பாந்தோட்டை துறை முகத்திலும், கொழும்பு கிழக்கு முனைய துறைமுகத்திலும்... மீன் பிடித்து விற்று... குடுத்த கடனை, கழிக்க வேண்டியதுதான்.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இப்போ... வந்து இறங்கிய, இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் நிரந்தரமாக தங்கினால்... என்ன செய்வது? ஈழப் போராட்டத்தின் போது.. முன்பு அமைதிப் படை என்று வந்த.. இந்திய இராணுவத்தை.. அடித்து, திரத்த.... புலிகள் இருந்தார்கள். ஆனால் இப்போ... அவர்களை, திருப்பி அனுப்ப... ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு அவ்வளவு கெட்டித்தனம் இல்லை. சீன... இராணுவத்தை கூப்பிடவும், ஸ்ரீலங்கா தயங்காது என்று நினைக்கின்றேன். ஆனால்... இந்தியாவிடம் கெஞ்சி கூத்தாடி... கைநீட்டி வாங்கின கடனுக்காக, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்.... ஸ்ரீலங்கா மனதிற்குள்.. புழுங்கிக் கொண்டு இருக்கப் போகுதா... என்பதை, வருகின்ற காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதுமட்டும்... சிங்கள கடும் போக்காளர்களும், பிக்குகளும்.. இந்தியாவின் பிரசன்னத்தை... எவ்வளவு நாள் சகித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை.
-
கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கலாம் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படி, ஒரு ரெக்னிக்... இருக்கா? முடியல சாமீ... 🤣- புட்டினும் புதுமாத்தளனும்
அன்புள்ள மச்சான், நீ.... உக்கிரேன் காரன்ரை... 🍹 இளநியை வாங்கி குடிச்சாய் எண்டால், கோம்பை... சூப்ப விட்டுடுவாங்கள். 😂 புட்டின்ரை.. இளநியை, வாங்கிக் குடி. 👍 தன்னுடைய நாட்டை காக்கும், 💪 வீரமாவது.. வரும் மச்சான். 🤣- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம். நேற்று... நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா... அதன் நட்பு நாடான... இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில்.... டெல்லி.. இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்... பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து.. 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும், தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த.... 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக... கொழும்பு கட்டுநாயக்கா... விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள். இன்று இரவும்... மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் என கருதப் படுவதால்... இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க... இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது. அத்துடன்... இன்று மாலை, இந்திய போர் கப்பலான... "விக்ரமாதித்யா", 4500 இராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு... கொழும்பு துறை முகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக, இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரே நாளில்.... ஆறாயிரம் இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை... இலங்கையின்.. இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள்... மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன், கோத்தபாயாவை.... உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள். விரைவில்.. மேலதிக செய்திகளுக்கு... எம்முடன் இணைந்திருங்கள்... https:// Suya Aakkam .COM- துபாய் எக்ஸ்போ 2020 நாளை முடிவடைகிறது..
தகவலுக்கு… நன்றி ராஜவன்னியன். நாமும்… அந்த அழகிய காட்சிகளை பார்ப்போம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
சிகரட் நுனியில்... பஞ்சு, ஏன் உள்ளது?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
பாலபத்திர ஓணாண்டியாரே... நீங்கள் சொல்வது சரியான கருத்து. ரஞ்சித்.... மற்றவர்களை கருத்து எழுத வேண்டாம் என்று, எல்லோருடைய கைகளையும் கட்டிப் போட்டு, தனிய நின்று.. முள்ளிவாய்க்காலை.... உக்ரேனுடன் உருட்டி, விளையாட பிளான் போட்டிருக்கிறார். அதனை... கண்டு பிடித்த உங்களுக்கு நன்றி. 👍 👏🙏 🙂- முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
“முள்ளிவாய்க்காலும், உக்ரேனும்” சமன்பாடு, ஒப்பீட்டை… மிக அழகாக உங்கள் கவிதையில் கொண்டு வந்தீர்கள், நொச்சி. 👍🏽 மேற்குலகு தான்…, முள்ளிவாய்க்காலை ஓர வஞ்சனையுடன் அணுகியது என்றால்… நம்மவர் சிலரும்… வெள்ளைத் தோல் மோகத்தில், உக்ரைனை… முள்ளி வாய்க்காலுடன் ஒப்பிட்டு… கண்ணீர் வடிக்கும், அறியாமையை… என்ன வென்று சொல்வது.- இரத்த சரித்திரம்
ஆரம்பமே… கதையை, வாசிக்கும் ஆவலை துண்டுகின்றது. தொடருங்கள்… அக்னியஷ்த்ரா.- நானும் அந்த போதைவஸ்துகாரனும்
எழுத்து நடை நன்றாக உள்ளது, வாசிக்க ஆவலாக உள்ளோம், தொடருங்கள் கொழும்பான்.- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்ஜித், நீங்கள்... மரியபோலை, முள்ளிவாய்க்காலுடன்.. முடிச்சுப் போட்டதைத்தான் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாது உள்ளது. தலைப்பை மாற்றினால், அதுக்குப் பிறகு, குறுக்கீடு இருக்காது என நினைக்கின்றேன். உங்களின், புரிந்துணர்விற்கு... நன்றி!!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டு ராஜாவுக்கும்... கொழும்பானுக்கும், பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 இன்று பிறந்தநாளை கொண்டாடும்... யாயினிக்கு, உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🧁Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கலாம் வாங்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.